அமினா - Amina

Amina - அமினா

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: முகமது உமர்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184931846
Pages : 368
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பெண்ணியம், பெண்ணுரிமை, தீண்டாமை
மதி கார்ட்டூன்ஸ் மாயாவதி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ‘சிறுமியோ, வயதான கிழவியோ எல்லோரும் முகத்திரை அணிந்துதான் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும். உடைக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். வியாபாரமோ, தொழிலோ செய்ய முடியாது. தனியாக வசிப்பவர்களுக்கு வேலை கிடையாது. வேலையில் இருப்பவர்கள் வரி செலுத்த வேண்டும். திருமணமானவர்களுக்கு பேறுகால விடுப்பு கிடையாது. நிலம், சொத்து வாங்க முடியாது.’ இப்படித் தொடர்கிற அடக்கு முறைக்கு ஒரே காரணம் அவர்கள் பெண்கள். அதுவும் இஸ்லாமியப் பெண்கள்.

  எங்கோ நைஜீரியாவில் ஒரு பொந்தில் வசிக்கும் அமினா, பெண்-களுக்கு எதிரான ஆதிக்கப்போக்கையும் கடுமையான சட்டதிட்டங்-களையும் எதிர்கொள்ளத் துணிகிறாள். முடிவற்றுத் தொடர்கிறது அவளது உணர்ச்சிபூர்வமான போராட்டம். நைஜீரியாவையும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையையும் கண் முன் நிறுத்தும் அபூர்வமான படைப்பு இது.

  ‘புத்துணர்ச்சி அளிக்கும் புத்திசாலித்தனமான படைப்பு.’
  Anne - Marie Smith, Canadian Critic

  ‘நம்பிக்கையூட்டும் பாஸிடிவ் கதை. உத்வேகம் அளிக்கும் ஒரு புதிய உலகத்துக்கு வாசகர்களை அழைத்துச்செல்கிறது இந்நாவல்.’
  Kholood Alqahatani, Journalist, Arab News (Saudi Arabia)

  ‘ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஓர் உலகில் ஒரு பெண்ணாக இருப்-பதன் பொருள் என்ன என்பதை முகமது உமர் இந்நாவலில் தெளிவாகப் படம்பிடித்துக்காட்டுகிறார். அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் இஸ்லாமிய பெண்களுக்கு இந்நாவல் நம்பிக்கையளிக்கும் தீபமாகத் திகழ்கிறது.’

 • This book Amina is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் அமினா, முகமது உமர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Amina, அமினா, முகமது உமர், , Pothu, பொது , Pothu,முகமது உமர் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Amina tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பெண் விடுதலையும் பெண்ணுரிமையும் - Pen Viduthalaiyum Pennurimaiyum

பெண்களும் பிரச்சினைகளும் - Pengalum Prachanaigalum

விவாகரத்து - Vivagarathu

தலித் பெண்ணிய அழகியல் - Talit Penin Alagiyal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


ஆத்திசூடி

அரசமரம் தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம் - Arasamaram Tamilnaattu Thaavara Kalanjiyam

பன்முகப் பார்வைகள் - Panmuga Paarvaigal

சிகரெட்

நந்தவனத்து நட்சத்திரங்கள்

சுறுசுறுப்பாய் வாழ சுலபமான உடற்பயிற்சிகள்

The Great Treasure House

மறந்துபோன பக்கங்கள் - Maranthu pona pakkangal

கான பிரியா

வாழவிட்டு வாழ்வோம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அடடே - 6 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-6

விவேகானந்தர் இந்திய மறுமலர்ச்சி நாயகன் - Vivekanandar Indhiya Marumalarchi Nayagan

விடுதலை அசோகமித்திரன் குறுநாவல்கள் - Viduthalai-I

குதி - Gudhi

நீயா நானா? இந்திய - சீன வல்லரசுப் போட்டி - Neeya Naana ? - Indhiya - Cheena Vallarasu Potti

சிந்திப்போம் சாதிப்போம் - Sinthipom Saathipom

எஸ். ராமகிருஷ்ண்ன் கதைகள் - S. Ramakrishnan Kathaigal

அனிதா இளம் மனைவி - Anitha: Ilam Manaivi

சிறுதானிய ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்

வாத்தியார் - Vaathiyar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk