நெருக்கடிக்கு குட்பை - Nerukkadikku Goodbye!

Nerukkadikku Goodbye! - நெருக்கடிக்கு குட்பை

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184931518
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
பிரபாகரன்: வாழ்வும் மரணமும் வண்ணத்துப்பூச்சி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • எதிர்பாராததை எதிர் பார்! - இதுதான் நெருக்கடி நிர்வாகத்தின் முக்கிய ஸ்லோகன்!
  நெருக்கடிகள்தான் நம்மை மேன்மேலும் வலுவாக்குகின்றன. போராடத் தூண்டுகின்றன. நம்மிடம் இல்லாத திறமைகளைக் கூட வெளிக்கொண்டுவருகின்றன. பல்வேறு தருணங்களில் உயர்வுக்கான சந்தர்ப்பத்தை உருவாக்கித் தருபவையாகவும் அமைகின்றன.

  இக்கட்டான சந்தர்ப்பங்களில் நெருக்கடி நிலைமையை நெருக்கி அடிக்கிறோமா, நிலை குலைந்து போகிறோமா என்பதில்தான் ஒவ்வொரு மனிதரின் மேலாண்மையும் சாமர்த்தியமும் வெளிப்படுகிறது. நெருக்கடி என்பது யாருக்கும் நிகழக்கூடும். அதைச் சமாளிப்பதுமட்டும் போதாது, அதிலிருந்து முழுமையாக வெளியே வரவேண்டும்.

  நெருக்கடிகள் என்பவை வாழ்க்கையைச் சங்கடப்படுத்துபவையா, சாதிக்கத் தூண்டுபவையா? ஒரு நெருக்கடியைச் சமாளிப்பது, அதிலிருந்து மீள்வது, இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஒரு நெருக்கடியின்போது நாம் செய்யக்கூடிய எதிர்வினை என்ன? வரக்கூடிய நெருக்கடியை முன்கூட்டியே எதிர்பார்த்து, மாற்று நடவடிக்கைகளோடு காத்திருப்பது சாத்தியமா? நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஆதார விதிகள் முதல் அதை ஆள்வதற்கான தலைமைக் குணம் வரை அங்குலம் அங்குலமாக கற்றுத் தருகிறது இந்தப் புத்தகம்.

 • This book Nerukkadikku Goodbye! is written by SALAMAN SIBI K and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் நெருக்கடிக்கு குட்பை, சிபி.கே. சாலமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nerukkadikku Goodbye!, நெருக்கடிக்கு குட்பை, சிபி.கே. சாலமன், SALAMAN SIBI K , Suya Munnetram, சுய முன்னேற்றம் , SALAMAN SIBI K Suya Munnetram,சிபி.கே. சாலமன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy SALAMAN SIBI K books, buy Kizhakku Pathippagam books online, buy Nerukkadikku Goodbye! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மிஸ்டர் பாப்புலர்! - Mr.Popular!

ஷேக்ஸ்பியரின் சிந்தனை முத்துக்கள் - Shekspearin Sinthanai Muthukkal

எனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma?

கம்ப்யூட்டர் கையேடு - Computer Kaiyedu

நீங்கள்தான் நம்பர் 1 என்ன பெட்? - Enna Bet ?

கைத்தொழில் கற்போம் - Kaitholil Karpipoam

தாய் மரங்கள்

பொதுத்துறை ஆட்சியியல்

I.T. துறையில் இருக்கிறீர்களா? - I.T.Thuraiyil Irukkireergala?

செங்கோல் - Sengol

ஆசிரியரின் (சிபி.கே. சாலமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருப்பிப் போடு - (ஒலி புத்தகம்) - Thiruppi Podu!

ரிஸ்க் எடு தலைவா! - (ஒலி புத்தகம்) - Risk Edu Thalaivaa

குஷி - 100 - (ஒலிப் புத்தகம்) - Kushi - 100

மாறுபட்டு சிந்திக்கலாமா - Maarupattu Sinthikkalamaa?

5s - 5S

குஷி .100 - Kushi100

கவுண்ட் டவுன் - (ஒலிப் புத்தகம்) - Count Down

நீங்கள்தான் நம்பர் 1 என்ன பெட்? - Enna Bet ?

எல்லாமே OK - Ellamae Okay

CMM: ஃபைவ் ஸ்டார் தரம் - CMM: Five Star Tharam

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


பேசத் தெரிந்து கொள்ளுங்கள் - Pesa Therindhu Kollungal

சுய முதலீடு - Suya muthaleedu

வெற்றியின் திறவுகோல் - Vettriyin Thiravukol

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்

Values.The Key to a meaningful life

உனக்குள்ளே ஒரு குரல்! - Unakulle Oru Kural!

கனவு காணுங்கள் ஜெயிக்கலாம் - Kanavu Kaanungal, Jeyikkalam!

செல்வந்தர் ஆவது எப்படி? - Selvanthar Aavathu Eppadi?

உங்களால் முடியும் - Ungalaal Mudiyum

எதிர்ப்புகளைச் சமாளிப்பது எப்படி?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காம்PLAN பாய் ஆகலாமா - ComPLAN Boy Aagalaama?

மௌனத்தின் சப்தங்கள்

கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை - Gopulu: Kodugalal Oru Vaazhkai

புத்தபதம் - Buddhapadham

வண்ணக்கடல் (மகாபாரதம் நாவல் வடிவில்)

CIA அடாவடிக் கோட்டை - C.I.A. : Adavadi Koattai

Combined Civil Services Examination GROUP II TNPSC CCS II கையேடு பொதுஅறிவு பொதுத்தமிழ்

திருநங்கைகள் உலகம் - Thirunangaigal Ulagam

ராஸ லீலா

நில் கவனி தாக்கு - Nil, Kavani, Thaakku

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk