ரெயினீஸ் ஐயர் தெரு - Reyinees Iyer Theru

Reyinees Iyer Theru - ரெயினீஸ் ஐயர் தெரு

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: வண்ணநிலவன் (Vannanilavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184931495
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
மைசூர் மகாராஜா பிரபாகரன்: வாழ்வும் மரணமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ரெயினீஸ் ஐயர் தெரு மனுஷர்கள் எல்லாருமே மழையின் அடிமைகள். எதிரும் புதிருமாக ஆறே வீடுகளைக் கொண்ட சிறிய தெருவைக் களமாகக்கொண்ட ஒரு நாவலைப் படைத்திருக்கிறார் வண்ணநிலவன். எளிமையான மனிதர்கள். ஆனால், அவர்கள் சித்திரிக்கப்பட்டிருக்கும் விதம் பிரமிக்கத்தக்கது. அத்தெருவில் யாரும் யாரையும் நேசிக்காமல் இருந்துவிடவில்லை. அவரவர்கள் போக்கில் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள் அல்லது நேசமுடனிருந்து பிரியம் செலுத்துகிறார்கள். நம் பக்கத்து வீட்டு நபர்களைப் போல் தோற்றமளிக்கக்கூடிய மிகச் சாதாரணமான மனிதர்களைக் கொண்டும் ஓர் அசாதாரணமான நாவலை உருவாக்கமுடியும் என்பதை மிக அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் வண்ணநிலவன். துன்பங்கள் அறவே ஒழிந்துவிடவில்லை. சிறிதே வீரியத்தை இழந்து போயிருந்தன. அடுத்த நாள், அடுத்த வாரம், அடுத்த மாதம், அடுத்த வருஷம் வரையிலும்கூட நீடித்திருக்கப் போகிற துக்கம் இப்போதும் இருந்தது. சின்னச் சின்ன சந்தோஷங்களும் நிரந்தரமாகிப் போன துயரங்களுமாக நீண்டுகொண்டே போகிறது வாழ்க்கை. ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்வைப் பிரதிபலிக்க முடியாவிட்டாலும், ஏதேனும் ஒரு கணத்தை, சிறு அசைவை நாம் உணரும்படி செய்கிறபோது படைப்பு முழுமை பெற்றுவிடுகிறது. வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நிறைவைத் தந்துவிடுகிறது. அந்த வகையில், இந்த நாவல் தமிழில் வெளி வந்த மிக முக்கியமான நாவல்களில் ஒன்று.

  • This book Reyinees Iyer Theru is written by Vannanilavan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ரெயினீஸ் ஐயர் தெரு, வண்ணநிலவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Reyinees Iyer Theru, ரெயினீஸ் ஐயர் தெரு, வண்ணநிலவன், Vannanilavan, Pothu, பொது , Vannanilavan Pothu,வண்ணநிலவன் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Vannanilavan books, buy Kizhakku Pathippagam books online, buy Reyinees Iyer Theru tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


உன் மனதை தந்துவிடு

செல்வச் சுரங்கத்தின் திறவுகோல்

எவை மனித உரிமைகள் - Evai Manitha Urimaigal

சென்னை மறுகண்டுபிடிப்பு - Chennai Maru Kandupidippu

நைலான் கயிறு - Nylon kariu

செலவைக் குறைப்பது எப்படி? - Selavai Kuraipadu Eppadi

எதிரி என்சைக்ளோபீடியா - Ethiri Encyclopaedia

எனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma?

மேகம் மறைத்த நிலா - Megam Maraitha Nila

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - Hindu Ganan Marabil Aaru Tharisanangal

ஆசிரியரின் (வண்ணநிலவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வண்ணநிலவன் கதைகள் - Vannanilavan Kathigal

காலம் - Kaalam

கடல்புரத்தில் - Kadalpurathil

By the Sea

கம்பாநதி - Kambanadhi

காலம் - Kaalam

வண்ணநிலவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Vannanilavan

மற்ற பொது வகை புத்தகங்கள் :


உடல் நலமும் மனவளமும் (old book rare)

நல்ல மனம் - Nalla Manam

மனவளர்ச்சிக் குறை

நமது பாரத கலாசாரம்

காத்திருக்கிறேன்!

Honey Comb Anthology of Poems

தஞ்சை ராமையாதாஸ் திரைப்பாடல்கள் - Thanjai Ramaiyadoss Thiraippaadalgal

உடலசைவு மொழிகள் - Udalasaivu Mozhigal

ஸ்ரீராமகிருஷணரின் உபதேச ‌மொழிகள் - SriRamakrishnarin Upadesa Mozhigal

Read, Study and be happy

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Hiring the Best

வானம் தொட்டுவிடும் தூரம்தான்

புதிய எக்ஸைல்

நீர்ப்பறவைகளின் தியானம்

மீண்டும் ஜீனோ - Meendum Jeeno

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்... - Oru Kudam Thanni Oothi Oru Billion Poothadham…

ஆல்ஃபா தியானம் - Alpha Dhyanam

ஹாலிவுட் அழைக்கிறது! - Hollywood Azhaikiradhu

வலுவான குடும்பம் வளமான இந்தியா - Valuvaana Kudumbam ,Valamaana Indhiya

மோதிப்பார்! - Mothip Paar!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91