சாண்டோ சின்னப்பா தேவர் - Sando Chinnappa Devar

Sando Chinnappa Devar - சாண்டோ சின்னப்பா தேவர்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: பா. தினாதாயகன் (Paa. Tinataayakan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184931174
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திரைப்படம், சிந்தனைக்கதைகள், எம்.ஜி.ஆர்
1857 சிப்பாய் புரட்சி விஜயகாந்த்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தேவர் திரையுலகில் தனது முதலீடாகச் செய்த விஷயங்கள் மூன்று. எம்.ஜி.ஆர்., முருகர், விலங்குகள்.
  எம்.ஜி.ஆரால் தேவர் வளர்ந்தாரா? தேவரால் எம்.ஜி.ஆர். திரையுலக வெற்றிகளைக் குவித்தாரா?

  இரண்டுமே நிகழ்ந்தன. யாருமே எளிதில் நெருங்கிப் பழக முடியாத எம்.ஜி.ஆர்., தேவரோடு மட்டும் விடாமல் பாராட்டிய நட்பு ஆச்சரியத்துக்குரியது. என்னால் எம்.ஜி.ஆரை வைத்து மட்டுமல்ல; யானை, பாம்பை வைத்துக்கூட வெற்றிப்படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய தேவரின் சாதனை அதிரடியானது.

  முதல் அமாவாசையில் பூஜை போட்டு மூன்றாவது அமாவாசைக்குள் முழுபடத்தையும் முடித்துவிடும் அவரது வேகத்தில் கோடம்பாக்கமே கிடுகிடுத்தது. இறுதிவரை வெற்றிக்கொடி நாட்டிய தன்னிகரற்ற தயாரிப்பாளரின் கதை இது.

 • This book Sando Chinnappa Devar is written by Paa. Tinataayakan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் சாண்டோ சின்னப்பா தேவர், பா. தினாதாயகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sando Chinnappa Devar, சாண்டோ சின்னப்பா தேவர், பா. தினாதாயகன், Paa. Tinataayakan, Cinima, சினிமா , Paa. Tinataayakan Cinima,பா. தினாதாயகன் சினிமா,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Paa. Tinataayakan books, buy Kizhakku Pathippagam books online, buy Sando Chinnappa Devar tamil book.

ஆசிரியரின் (பா. தினாதாயகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜான்சி ராணி - Jansi Rani

ரபீந்திரநாத் தாகூர் - Rabindranath Tagore

வீரபாண்டிய கட்டபொம்மன் - Veerapandia Kattapomman

சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை - Silukku: Oru Pennin Kadhai

கமல் - Kamal

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


திரைப்படத்தில் வெற்றி பெற தெரிந்துகொள்ள வேண்டியவை? - Thiraipadathil Vettri Pera

ஆண்பாவம் திரைக்கதை

Gana Priya

ரஜினி 1 லிருந்து 100 வரை அனைத்து வயதினரையும் கவர்ந்த ரஜினி திரைப்படங்களின் விமர்சனம் - Rajini (Periyathu)

சினிமாவின் இடங்கள்

ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம்

சிந்து பைரவி - SindhuBairavi

சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் - Shivaji Vendra Cinema Rajjiyam

ஆட்டோகிராப் - Autograph

குதி - Gudhi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மலாலா ஆயுத எழுத்து

போபால் அழிவின் அரசியல் - Bhopal: Azhivin Arasiyal

18வது அட்சக்கோடு - 18vadhu atchakkodu

கைலாஷ் செளதுரியின் ரத்தினக்கல் - Kailash Choudriyin Rathinakkal

ஹாய் மதன் -3 - Hai Madhan! III

ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல் - Oru Paisa Kudamal Oru Paisa Kuraiyamal

இருள் வரும் நேரம் - Irul Varum Neram

கல்வெட்டுக்கள்

இருளர்கள் ஓர் அறிமுகம் - Irulargal : Orr Arimugam

ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம் - Aum Shinrikyo : Oor Arimugam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91