ஓ பக்கங்கள் 2007 - O… Pakkangal 2007!

O… Pakkangal 2007! - ஓ பக்கங்கள் 2007

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஞாநி (Gnani)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184930627
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனை, தொகுப்பு, நிஜம்
மக்களாகிய நாம்... என் ஜன்னலுக்கு வெளியே...
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • விவாதம் என்பது வீண் சர்ச்சையல்ல. வெற்றுப் பரபரப்புக்காக, "சும்மா எதையாவது கொளுத்திப்போடலாம்" என்பதற்காக, ஞாநி போகிறபோக்கில் எதையோ எழுதிச் செல்வதில்லை. நமது அரசியல்வாதிகளும் சரி, சமூகத் தலைவர்களும் சரி, மக்களை மதிப்பதில்லை. தாங்கள் செய்வதைச் செய்துவிட்டு, மக்களை சரிகட்டிக்கொள்ளலாம் என்ற சிந்தனையிலேயே இருக்கிறார்கள்.

   

  ஒரு துணிச்சல்மிக்க பத்திரிகையாளர்தான் பொதுமக்களைச் சிந்திக்கத் தூண்டுகிறார். மக்கள் கேட்கவேண்டிய கேள்விகளை எடுத்து முன்வைக்கிறார். வெகுஜனப் பத்திரிகைகள் சினிமாவை மட்டுமே விற்பனைப் பொருளாக முன்வைக்கும்போது, அதே வெகுஜன இதழ்கள் வாயிலாக, வாசகரை அறிவார்ந்தவர்களாக மதித்து அவர்களோடு உரையாடுகிறார் ஞாநி. ஞாநிக்கும் அவரது வாசகர்களுக்கும் இடையே நடக்கும் இந்தத் தெளிவான உரையாடலே, அரசியல் கட்சிகளுக்கும் பிற ஆதிக்க சக்திகளுக்கும் பீதியைக் கிளப்புகிறது. அவரது குரலை நிறுத்தப் பார்க்கிறார்கள். ஆனால் இன்றைய இந்தியாவில் காலம் மாறிவிட்டது.


  ஆனந்த விகடனில் 2007-ல் ஞாநி எழுதிவந்த பத்திகளின் தொகுப்பே இந்த நூல். ஆனந்த விகடன் இதழிலிருந்து குமுதம் இதழுக்கு மாறி ஞாநி எழுத ஆரம்பிக்கக் காரணமான, ஆனந்த விகடனில் வெளியாகாத, கடைசிக் கட்டுரையும் இந்த நூலில் இடம்பெறுகிறது.

 • This book O… Pakkangal 2007! is written by Gnani and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ஓ பக்கங்கள் 2007, ஞாநி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, O… Pakkangal 2007!, ஓ பக்கங்கள் 2007, ஞாநி, Gnani, Pothu, பொது , Gnani Pothu,ஞாநி பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Gnani books, buy Kizhakku Pathippagam books online, buy O… Pakkangal 2007! tamil book.

ஆசிரியரின் (ஞாநி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிந்தும் அறியாமலும் (நம்மைப்பற்றி நமக்காக)

ஓ! பக்கங்கள் (பாகம் 1) - O!Pakkangal (part 1)

அசோகமித்ரனின் படைப்புலகம்

ஓ பக்கங்கள்

ஓஹோ பக்கங்கள் - Oh'Hoa Pakkankal (Essays)

என் வாழ்க்கை என் கையில்

ஓ பக்கங்கள் 2008

ஓ! பக்கங்கள் (பாகம் 2) - O!Pakkangal (part 2)

நெருப்பு மலர்கள் - Neruppu Malargal

அறிந்தும் அறியாமலும்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


சன்மார்க்க மகாமந்திரம்

Memoirs of European Travel

தமிழகப் பெண் சாதனையாளர்கள் - Thamizhaga Pen Saadhanaiyalargal

பொங்கல் சிறப்புமலர்! 2013

எப்போதும் நீ

தியாகத்தலைவர் காமராஜர் - Thyaga Thalaivar Kamarajar

சாதனைச் செம்மல் ச.வே.சு

பிரதாப முதலியார் சரித்திரம்

இலங்கைப் பயணம்

இன்றைய சமுதாயத்தில் சில சிந்தனைகள் - Indraiya Samudhayaththil Sila Sindhanaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராயர் காப்பி கிளப் - RaayarKaapiklub

சத்யஜித் ரே டார்ஜீலிங்கில் ஓர் அபாயம் - Darjeelingil Orr Abaayam

யுத்தம் செய்யும் கலை - Yudhdham Seiyum Kalai

கடல்புரத்தில் - Kadalpurathil

விழா மாலைப் போதில் - Vizha Maalai Podhil-III

மாவோ என் பின்னால் வா - Mao: En Pinnaal Vaa

மார்க்கெட்டிங் மாயாஜாலம் - Marketing Maayaajaalam

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி? - Sirandha Nirvagi Aavadhu Eppadi

உடல் மண்ணுக்கு - பர்வேஸ் முஷாரஃப் - Udal Mannukku

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - Helicoptergal Keezhe Irangivittana

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91