குறளும் கீதையும் - Kuralum Geethayum

Kuralum Geethayum - குறளும் கீதையும்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சுவாமி ஓங்காரானந்தர் (Swamy Oongarananthar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760323
Pages : 95
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
ராவ்பகதூர் சிங்காரம் (பாகம் 1, 2) தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கீதை _ குறள் இரண்டுமே நம் இரு கண்களாகத் திகழ்பவை. வரலாற்றின்படி பார்த்தால், ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கீதைக் கருத்துகளும், கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட பழைமையான குறள் கருத்துகளும், தர்மத்தின்படி நடக்கும் வாழ்க்கைக்கான அறநெறியை மையமாகக் கொண்டவை. பகவத் கீதையைத் தந்த கண்ணன் இறைவனாக வணங்கப்படுகிறார். குறள் தந்த வள்ளுவர் திருவள்ளுவ நாயனாராகப் போற்றி வணங்கப்படுகிறார். கீதை _ கடவுள் மனிதனுக்குச் சொன்னது; குறள் _ மனிதன் மனிதனுக்குச் சொன்னது... _ இப்படி சில கருத்துகள் இந்த இரண்டு நூல்களையும் நம் இரு அறிவுப் பொக்கிஷங்களாகக் காணும் நோக்கை அளித்துள்ளன. சுவாமி ஓங்காரானந்தர் தமிழிலும் சமஸ்க்ருதத்திலும் நல்ல புலமை பெற்றவர். தன்னுடைய எளிமையான சொற்பொழிவுகள் மூலம் மக்களிடம் நல்ல கருத்துகளைப் பரப்பி வருகிறார். முன்னோர் அறிவுச் செல்வங்களை, அடுத்த தலைமுறை உள்ளங்களில் ஆழமாகப் பதியவைக்கும் வல்லமை சுவாமி ஓங்காரானந்தருக்கு உண்டு. அவர் திருக்குறளையும் பகவத் கீதையையும் ஒப்பிட்டு பல ஆன்மிக அரங்குகளில் தன் வலுவான கருத்துகளால் இளையோர் உள்ளங்களை வசீகரித்துள்ளார். இந்த நூலில் திருக்குறள், பகவத் கீதை விளக்கங்கள் மட்டுமல்லாது, தாயுமானவர், திருமூலர், பட்டினத்தார் மற்றும் திருநாவுக்கரசர் போன்றோரின் பாடல்களும் அவற்றுக்கான வாழ்க்கைக் கருத்துகளும் விரவிக் கிடக்கின்றன. சில குறட்பாக்களை இவர் வித்தியாசமான கோணத்தில் பார்த்து விளக்கங்களைத் தந்திருக்கிறார். அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கல்லால்... குறட்பாவின் விளக்கமும், பிறவிப் பெருங்கடல் நீந்துவர்... குறட்பாவின் விளக்கமும் சுவாமி ஓங்காரானந்தருக்கே உரிய தனி பாணி என்று தோன்றுகிறது. அவருடைய இந்த நூலில் ஒப்பீட்டுக் கருத்துகளும், கடவுள் நம்பிக்கை குறித்த ஆணித்தரமான கருத்துகளும் நிறைந்துள்ளன. இன்றைய அவசர உலகில் மன அமைதியற்று உழல்வோருக்கு இந்நூல், நிச்சயம் மன அமைதியைத் தருவதோடு, வாழ்க்கையை ஒரு கலையாக நோக்கும் நல்ல மனத்தையும் வளர்க்க உதவும்.

  • This book Kuralum Geethayum is written by Swamy Oongarananthar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் குறளும் கீதையும், சுவாமி ஓங்காரானந்தர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kuralum Geethayum, குறளும் கீதையும், சுவாமி ஓங்காரானந்தர், Swamy Oongarananthar, Aanmeegam, ஆன்மீகம் , Swamy Oongarananthar Aanmeegam,சுவாமி ஓங்காரானந்தர் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Swamy Oongarananthar books, buy Vikatan Prasuram books online, buy Kuralum Geethayum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சுந்தர காண்டம் - Sundara Kaandam

ஆலயம் தேடுவோம் (பாகம் 1) - Aalayam theduvom(part 1)

ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் - Sri Paadakatcheri Swamigal

ஸ்ரீமத் பாகவதம் - Shri Math Baghavatham

மகா காளி - Maha Kaali

திருப்பாவை - Thiruppavai

கடவுளைத் தேடி - Kadavulai Thedi

புராணங்களின் புதிய பார்வை - Puraanangalin puthiya paarvai

கந்தன் கதை கேளுங்கள் - Kanthan Kathai Kelungal

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1) - Nimmathi Tharum Sannithi (part 1)

ஆசிரியரின் (சுவாமி ஓங்காரானந்தர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இளைய பாரதத்தினாய் வா வா வா - Ilaya Bharathathinai Va Va Va

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


இந்து மதம் என்ன சொல்கிறது? - Indhu Madham Enna Solkiradhu?

அழைப்புப் பணி ஏன்? எப்படி? - Azhaippu Pani Ean? Eppadi?

வாழ்க்கை எனக்கு கற்பித்தது என்ன ? - Vaalkai Enakku Karpithathu Enna ?

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 6 - Nenjukku Nimmathi

தமிழகச் சிவாலயங்கள் 308 - Tamizhaga Sivaalayangal 308

இராமாவதாரம் - Ramaavadharam

அகிலம் காக்கும் அம்மே - Akilam Kakkum Amme

கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகா தேவி

திருமுடி திருவடி - Thirumudi Thiruvadi

ஜெகம் புகழும் ராமாயணம் - Jegam Pugazhum Ramayanam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனசுக்குள் வரலாமா - manasukul varalama

விகடன் நோட்ஸ் 10வது தமிழ் (திருத்தியமைக்கப்பட்ட சமச்சீர் கல்வி புதிய பாடத்திட்டப்படி எழுதப்பட்டது)

தவிக்குதே தவிக்குதே - Thavikuthe Thavikuthe

அடேங்கப்பா... அமெரிக்கா! - Adengappa…America!

தீண்டாத காதல் - Theendatha Kathal

தேவி தரிசனம் - Devi Tharisanam

சக்தி தரிசனம் பாகம் 1 - Shakthi Tharisanam(part 1)

ரமண பகவானும் திருக்கோயில்களும் - Ramana Bagavaanum Thirukoilkalum

மாயாவனம் - Maayavanam

சிறகை விரி! பற - Siragai Viri!para

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91