ராமகியன்: தாய்லாந்து ராமாயணம் - Ramakiyan: Thailand Ramayanam

Ramakiyan: Thailand Ramayanam - ராமகியன்: தாய்லாந்து ராமாயணம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆனந்த ராகவ்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184930467
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், இந்துமதம்
சுண்டைக்காய் சித்தர் அப்புசாமி ஆகஸ்ட் தியாகி அப்புசாமி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ராமாயணம் இந்தியாவின் இதிகாசம்தான். ஆனால் இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. உன்னதமான காப்பியங்கள் காலம் கடந்து நிற்கும் என்பது உண்மையே. ஆனால் கடல் கடந்தும் நிற்கும் என்பது ராமாயணத்தைப் பொருத்தமட்டில் உண்மையாகியுள்ளது. வாணிபம் செய்யச் சென்ற இந்தியர்கள், கூடவே ராமாயணக் கதையையும் தாய்லாந்துக்கு எடுத்துச் சென்றனர். அங்கே இன்று ராமாயணம் ஒரு கலாசார நிகழ்வாக வேரூன்றிவிட்டது. அந்த நாட்டின் ராஜாவுக்கே "ராமா" என்றுதான் பெயர். அங்கே ராமாயணம், கோன் முகமூடிகளை அணிந்து நடித்துக் காண்பிக்கப்படும் ஒரு சிறப்பான கலை வடிவமாகவும் உள்ளது. இந்தியாவிலேயே எண்ணற்ற ராமாயணங்கள். ஒவ்வொன்றும் மூல வடிவமான வால்மீகி ராமாயணத்திலிருந்து சற்றே மாறுபட்டவைதான். தாய்லாந்து ராமாயணம் பெரும்பாலும் வால்மீகியைப் பின்பற்றினாலும், பல இடங்களில் வால்மீகியிடமிருந்து விலகி, வேறு சில இந்திய ராமாயணங்களைப் பின்பற்றுகிறது. அத்துடன் தனக்கே உரித்தான சில மாறுதல்களையும் கொண்டுள்ளது.

    தாய்லாந்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த ஆனந்த்ராகவ், அந்நாட்டின் ராமாயணத்தைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்துள்ளார். அந்த ஆராய்ச்சியை, படிப்பவர் எளிதில் புரிந்துகொள்ளுமாறு இந்தப் புத்தகத்தில் வழங்கியுள்ளார். கூடவே, பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளான லாவோஸ், பர்மா, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் ராமாயணங்களைப் பற்றியும் தனித்தனியாக விவரிக்கிறார். இவ்வளவு ஆழமாக தென் கிழக்கு ஆசிய ராமாயணங்களை அலசி எந்தப் புத்தகமும் தமிழில் இதுவரை வெளியானதில்லை.

  • This book Ramakiyan: Thailand Ramayanam is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ராமகியன்: தாய்லாந்து ராமாயணம், ஆனந்த ராகவ் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ramakiyan: Thailand Ramayanam, ராமகியன்: தாய்லாந்து ராமாயணம், ஆனந்த ராகவ், , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,ஆனந்த ராகவ் கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Ramakiyan: Thailand Ramayanam tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


சாவி - Saavi

காட்டுக்குள்ளே திருவிழா - Kaattukkulle Thiruvizha

பாவேந்தர் மேடையில் சங்கே முழங்கு

இது இருபதாம் நுற்றாண்டின் கதை இரண்டாம் தொகுதி

அதியமான் அளித்த பரிசு

மே தினம்

மலைச்சாரல் மாதவி - Malaicharal Madhavi

மதினிமார்கள் கதை

சேர நாட்டு அரசர் கதைகள்

நம்ப முடியாத கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாகம்மாவா? - Nagammavaa

நெம்பர் 40 ரெட்டைத் தெரு - No.40, Rettai Theru

மட்டன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள்

வெற்றிகரமான சில்லறை வியாபாரம்

வண்ணத்துப்பூச்சி - Vannaththupoochi

பயாஸ்கோப் - Bioscope

அயோத்தி நேற்று வரை - Ayodhi : Netru varai

மூன்று விரல் - Moondru Viral

சென்னை மறுகண்டுபிடிப்பு - Chennai Maru Kandupidippu

அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் - Appusamiyum Africa Azhagiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk