ராவ்பகதூர் சிங்காரம் (பாகம் 1, 2) - Ravbagathur Singaram(part 1& 2)

Ravbagathur Singaram(part 1& 2) - ராவ்பகதூர் சிங்காரம் (பாகம் 1, 2)

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கொத்தமங்கலம் சுப்பு (Kothamangalam suppu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760316
Pages : 780
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.360
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், சரித்திரம், தகவல்கள், கிராமம்
சூரிய நமஸ்காரம் குறளும் கீதையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழர்களின் அடையாளங்களில் மிக முக்கியமானவை வீரமும் காதலும்தான். தமிழின் முதல் இலக்கியமாகக் கருதப்படும் சங்க இலக்கியத்தைப் பாடிய புலவர்களின் கருப்பொருளே இந்த இரண்டு அம்சங்கள்தான். வீரம் செறிந்த பாடல்களை புறம் என்றும், காதல் கசியும் பாடல்களை அகம் என்றும் பிரித்தனர். கொல்லுகின்ற காளையின் கொம்புகளுக்கு அஞ்சும் ஆண்மகனை மறுபிறவியிலும் விரும்பமாட்டார்கள் பெண்கள் என்று கூறுகிறது சங்க இலக்கியம். சங்க இலக்கியத்தின் தாக்கம் இன்றைய நவீன இலக்கியங்களில் பிரதிபலிப்பதைத் தவிர்க்க முடியாது. இந்த வரிசையில், பல வருடங்களுக்கு முன்பு கொத்தமங்கலம் சுப்பு எழுதிய இந்நாவலையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். வீரம் உள்ள ஒருவரால்தான் நேர்மையாக வாழ முடியும் என்பதற்கு இந்நாவலின் நாயகன் நல்ல உதாரணம். காதலித்து மணந்த கணவன் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் அவனுடன் வாழ்வதையே தன் வாழ்வின் பெருமையாகக் கருதுபவள் இந்நாவலின் நாயகி. தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் கொத்தமங்கலம் சுப்பும் ஒருவர். இவர் எழுதிய தில்லானா மோகனாம்பாள் நாவலுக்கு இணையான சிறந்த நாவலாக இந்நாவலைக் கருதலாம். மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை, அவர்களின் நம்பிக்கையை அவ்வளவு அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளார். வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும் தன்னுடைய சுயத்தை மட்டும் இழந்துவிடக் கூடாது என்ற நம்பிக்கையை இந்நாவல் உங்களுக்கு ஏற்படுத்தும்.

  • This book Ravbagathur Singaram(part 1& 2) is written by Kothamangalam suppu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ராவ்பகதூர் சிங்காரம் (பாகம் 1, 2), கொத்தமங்கலம் சுப்பு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ravbagathur Singaram(part 1& 2), ராவ்பகதூர் சிங்காரம் (பாகம் 1, 2), கொத்தமங்கலம் சுப்பு, Kothamangalam suppu, Kathaigal - Tamil story, கதைகள் , Kothamangalam suppu Kathaigal - Tamil story,கொத்தமங்கலம் சுப்பு கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Kothamangalam suppu books, buy Vikatan Prasuram books online, buy Ravbagathur Singaram(part 1& 2) tamil book.

ஆசிரியரின் (கொத்தமங்கலம் சுப்பு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கட்டபொம்மு கதை - Kattapommu kathai

காந்தி தாத்தா கதைகள் - Gandhi Thatha kathaigal

மஞ்சி விரட்டு - Manji viratu

பொன்னிவனத்துப் பூங்குயில் - Ponnivanathu poonguyil

மிஸ் ராதா - Miss radha

பந்தநல்லூர் பாமா - Panthanalloor bama

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


வாதாயி விஜயம்

தாலாட்டுக்கள் ஐநூறு

விரல்

துப்பறியும் சாம்பு - (ஒலிப் புத்தகம்) - Thuppariyum Saambu

ஜப்பானிய தேவதைக் கதைகள் - Jappaniya Thevathai Kathaikal

நாகதேவி - Nagadevi

சின்னக்கமலா

பாண்டியன் திருமேனி - Pandiyan Thirumeni

விரிந்தோர் சாம்ராஜ்யத்தில் - Virinthoar Saamrajyathil

மீண்டும் சூஃபி கதைகள் - Meendum Sufi Kadhaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மயக்கம் என்ன? - Mayakkam Enna?

போட்டோஷாப்

கத்தியின்றி ரத்தமின்றி..! - Kathiyindri rathamindri…!

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்

வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்

மனோதத்துவம் - Manothathuvam

அகம் புறம் - Agam Puram

கோவணாண்டி கடிதங்கள் பாகம் -2 - Kovanandi Kadithangal (Part 2)

வார்த்தையே வெல்லும் - Vaarthaye Vellum

ராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் - Rajiv Gandhi Kolai Marmangalum Maraikapatta Unmaigalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91