இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு - Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu

Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu - இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Maruthan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184930382
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், நிஜம், பிரச்சினை
காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு) பிரபாகரன்: ஒரு வாழ்க்கை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன்? காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கமுடியுமா? எனில், இது காந்தியின் தோல்வியா? காங்கிரஸில் இணைந்திருந்த ஜின்னா திடீரென்று பாகிஸ்தான் என்னும் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தது ஏன்? யாரைக் குற்றவாளியாக்கலாம் என்பது பற்றியும் பிரிவினைக்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்தும் அபிப்பிராயங்கள் மாறுபடலாம். ஆனால், பிரிவினையின் விளைவுகள் பற்றி ஒருவருக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்கமுடியாது. வெளிப்படையான விளைவுகள் அவை. பல லட்சக்கணக்கான மக்களின் சரித்திரம் சீரழிந்து போயிருக்கிறது.

    மரணம் மட்டுமே நிச்சயம். ஓர் ஹிந்துவாக இருந்தால் ஒரு முஸ்லிம் மூலமாக. ஒரு முஸ்லிமாக இருந்தால் ஓர் ஹிந்துவால். அல்லது சீக்கியரால். நல்லவர்கள், கெட்டவர்கள் என்று யாரும் இல்லை. மொத்தம் இரண்டே ஜாதி. உயிர் வாழ விரும்புபவர்கள். உயிரை அழிக்க விரும்புபவர்கள். எதற்கும் கணக்குத் தெரியப்போவதில்லை. இறந்தவர்கள். தொலைந்தவர்கள். குழந்தைகளைத் தொலைத்த தாய்கள். சகோதரர்களைத் தொலைத்த சகோதரிகள். பிரிந்த நண்பர்கள். உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியாமலேயே இந்த நிமிடம் வரை துடித்துக்கொண்டிருப்பவர்கள். துயர் தாங்காமல் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டவர்கள். மனச்சிதைவுக்கு ஆளாகி இறந்துபோனவர்கள். இறந்து பிறந்த குழந்தைகள். பிறந்து இறந்த சிசுக்கள். இது அரசியல் வரலாறு மட்டுமல்ல. மதவெறி என்னும் பேயால் சுழற்றியடிக்கப்பட்ட இரு தேசத்து மக்களின் உலுக்கியெடுக்கும் சரித்திரமும் கூட.

  • This book Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu is written by Maruthan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு, மருதன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu, இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு, மருதன், Maruthan, Varalaru, வரலாறு , Maruthan Varalaru,மருதன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Maruthan books, buy Kizhakku Pathippagam books online, buy Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu tamil book.

ஆசிரியரின் (மருதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லெனின் முதல் காம்ரேட் - Mudhal Comrade

போபால் அழிவின் அரசியல் - Bhopal: Azhivin Arasiyal

சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ - Simma Soppanam

மால்கம் எக்ஸ் - Malcolm X

சுபாஷ் சந்திர போஸ் - Subhash Chandra Bose

இந்தியப் பிரிவினை - (ஒலிப் புத்தகம்) - Indhiya Pirivinai

சர்வம் ஸ்டாலின் மயம் - Sarvam Stalin Mayam

குஜராத் இந்துத்துவம் மோடி - Gujarath-Hindhuthuvam-Modi

பவுத்த மதம் - Bowtha Matham

மர்மங்களின் பரமபிதா - Subhash : Marmangalin Paramapitha

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


பாரத மாதாவுக்கு ஜே!

proverbs and explanations

திருக்குறள் காமாத்துப்பாலில் எண்வகைக் சுவைகள்

மெர்வின் எழுத்து... வெற்றியின் கண்ணாடி

வாழ்க்கைக் கலை (Life.oriented education )

வேண்டும் வேண்டும் நிம்மதி வேண்டும் - Nedhaji Subhash Chandhirabhosh

சுரங்கம் - Surangam

டாக்டர். அம்பேத்கர் நினைவலைகள்

வயது பதினேழு - Vayathu pathinezhu

வெற்றியின் ரகசியம் - Vetriyin Ragasiyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உல்ஃபா ஓர் அறிமுகம் - ULFA: Oor Arimugam

க்விங்க் - Kwink

பூர்வா - Poorva

மழைப்பாடல் (மகாபாரதம் நாவல் வடிவில்)

ஓடாதே! - Odathey

கேங்டாக்கில் வந்த கஷ்டம் - Gangtokil Vandha Kashtam

உஷார் உள்ளே பார் - Ushaar! Ullae Paar!

பாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் - Appusamiyum Arputha Vilakkum

சிறந்த பேச்சாளராக சக்ஸ்ஸ் ஃபார்முலா - Sirantha Pechalaraga Success Formula

மகாகவி பாரதியார் - Mahakavi Bharathi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91