எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் - Excellent! Seyyum Edhilum Unnadham

Excellent! Seyyum Edhilum Unnadham - எக்ஸலன்ட்! செய்யும் எதிலும்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Ragavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184930351
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
தொழில் முனைவோர் கையேடு காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எதை விரும்புகிறோமோ அதைத்தான் நாம் அடைகிறோம். அசாதாரணமான கனவுகள் அசாதாரணமான வெற்றியைக் கொண்டு வந்து குவிக்கிறது. இதுதான், இவ்வளவுதான் என்று சுருங்காமல், சற்றே விசாலமாகக் கனவு கண்டால் எப்படி இருக்கும்? மாதச் சம்பளம். வருடாந்திர சம்பள உயர்வு. சொந்த வீடு. ஒரு கார். இவை சராசரிக் கனவுகள். அட்டகாசமாக ஒரு பிசினஸ் பிளான். செயல்படுத்த சொந்தமாக ஒரு நிறுவனம். சொல்வதைச் செய்து முடிக்க ஒரு டீம். புதிய ஐடியாக்களை முனைப்புடன் முயன்று பார்க்கவேண்டும். புதிய வாசல்களைத் திறக்கவேண்டும். மேலே, இன்னும் மேலே என்று வளரவேண்டும். நான். என் நிறுவனம். என் குடும்பம். என் டீம். என் சமூகம்.

    ரிஸ்க்கான கனவுதான். சந்தேகம் இல்லை. ஆனால் சாதித்து முடித்துவிட்டால், உங்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. ஆட்டத்துக்கு நீங்கள் தயாரா? முதலீடு, பின்னணி எது பற்றியும் கவலைப்படவேண்டாம். குவியும் போட்டியாளர்கள் குறித்து அச்சம் கொள்ளவேண்டாம். எந்தத் துறை, எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்று குழம்பித்தவிக்கவேண்டாம். அடிப்படையில் இருந்து தொடங்கி படிப்படியாக, ஒரு பிசினஸ் பிளானை உங்களுக்காக வடிவமைத்துக்கொடுக்கிறது இந்நூல். வெற்றிகரமான ஒரு தொழிலதிபராக உங்களை உருமாற்றுவதற்குத் தேவைப்படும் அத்தனை வழிமுறைகளையும் உள்ளடக்கிய ப்ளூப்ரிண்ட் இது.

  • This book Excellent! Seyyum Edhilum Unnadham is written by Pa. Ragavan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் எக்ஸலன்ட்! செய்யும் எதிலும், பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Excellent! Seyyum Edhilum Unnadham, எக்ஸலன்ட்! செய்யும் எதிலும், பா. ராகவன், Pa. Ragavan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Pa. Ragavan Suya Munnetram,பா. ராகவன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pa. Ragavan books, buy Kizhakku Pathippagam books online, buy Excellent! Seyyum Edhilum Unnadham tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


விளம்பர மாயாஜாலம் - Vilambara Maayajaalam

துள்ளிக் குதி! - Thulli Gudhi!

அள்ள அள்ளப் பணம் - 5 - Alla Alla Panam-5: Trading

BPO : ஓர் அறிமுகம் - BPO: Orr Arimugam

நீதியே வெல்லும் - Neethiyae Vellum

மனிதர்களை நிர்வகிக்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Manithargalai Nirvagikka Success Formula

சென்னை மறுகண்டுபிடிப்பு - Chennai Maru Kandupidippu

பொதுத்துறை ஆட்சியியல்

செல்வம் சேர்க்கும் விதிகள் - The Rules of Wealth

சிறந்த பேச்சாளராக சக்ஸ்ஸ் ஃபார்முலா - Sirantha Pechalaraga Success Formula

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டாலர் தேசம் - Dollar desam

ISI . நிழல் அரசின் நிஜ முகம் - ISI: Nizhal Arasin Mugam

ஹிட்லர் - Hitler

பாகிஸ்தான் அரசியல் வரலாறு - Pak. Oru Puthirin Saridham

24 கேரட் - 24 Carat

பாகிஸ்தான் அரசியல் வரலாறு - Pakistan Arasiyal Varalaru

அன்சைஸ் - Ansize

மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும்

குற்றியலுலகம் தேர்ந்தெடுத்த ட்விட்டர் குறிப்புகளின் தொகுப்பு

மொஸார்ட் - Mozart

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


உறுதியான மனம்

காலம் உங்கள் காலடியில் - (ஒலிப் புத்தகம்) - Kaalam Ungal Kaaladiyil

உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம் - Unnai Arindhal

மூத்தோர் சொல்லமிர்தமும் இளைஞர் நல்வாழ்வும் - Moothor Sollamirthamum Elaignar Nalvaazhvum

பிறருக்கு உதவ விரும்புபவர்களுக்கான பிசினஸ் ஸ்கூல் இரண்டாம் பதிப்பு - The Business School

உலகம் உன் வசம் - (ஒலிப் புத்தகம்) - Ulagam Un Vasam!

ஐம்புலன்களை அறிதலும் வெற்றி பெறுதலும் - Aimpulangalai Arithalum Vetriperuthalum

எப்போதும் இன்புற்றிருக்க... - Eppothum Inbutrirukka..

Values.The Key to a meaningful life

தடைக்கு விடை கொடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Group IV பொது அறிவு பொதுத் தமிழ்

கிருஷ்ணதேவராயர்

பரமஹம்சர் - Paramahamsar : Pozhiyum Karunai Mazhai

ஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு - Afghanisthan

சேவாக் - Sehwag : Mr. Thannambikkai

பொன்னியின் செல்வன் - பாகம் 5 - Ponniyen Selvan - Part V

மாயமில்லே மந்திரமில்லே - Gabriel Garcia Marquez

+2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? - +2vukku Piragu Enna Padikkalam?

அனிதாவின் காதல்கள் - Anithavin Kaathalgal

சொர்க்கத் தீவு - Sorga Theevu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk