பெண்களின் அந்தரங்கம் - Pengalin Andharangam

Pengalin Andharangam - பெண்களின் அந்தரங்கம்

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: நப்பின்னை
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183689915
Pages : 50
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: மகப்பேறு, கருத்தரிப்பு, அந்தரங்கம், பெண்ணியம்
CMM: ஃபைவ் ஸ்டார் தரம் அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஆணில் பாதியாக விளங்கும் பெண்ணைப் பற்றி எல்லாமும் சொல்லிக்கொடுக்கும் சிநேகிதி இந்தப் புத்தகம். ஒவ்வொரு ஆணும் படித்தே தீர வேண்டிய வாழ்க்கை வழிகாட்டி.

  அய்யய்யோ இந்த பொம்பளைங்களே பேஜாருப்பா. எதுக்கெடுத்தாலும் அழுவாங்க. எந்த நேரத்துல எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னே புரிஞ்சுக்க முடியல பாஸ்! பொண்ணுங்க காதலிக்கறப்பதான் பட்டாம்பூச்சி மாதிரி இருப்பாங்க, கல்யாணத்துக்கு அப்புறம் ராட்சஸிங்க. எல்லாம் ஆண்களின் விதவிதமான கருத்துக்கள். தாயாக, சகோதரியாக, மனைவியாக, உறவாக, தோழியாக வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் பங்குபெறும் சகமனுஷியைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் அதை ஆண்களின் தோல்வியாக மட்டுமே சொல்லவேண்டும். பெண்களின் இயல்பைப் புரிந்துகொள்ள ஒரு ஆண் தவறும்போதுதான் எல்லாமே பிரச்னைக்குரியதாகிறது. தவறாகப் புரிந்துகொள்வதைப் போலவே, குறைவாகப் புரிந்துகொள்வதும் சங்கடத்தைத்தான் விளைவிக்கும்.

  ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும். ஓர் ஆணின் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் அவன் எதிர்கொள்ளும் எல்லாப் பெண்களின் இயல்புகளையும் உள்ளது உள்ளவாறு படம் பிடித்துக் காட்டுகிறது இப்புத்தகம். தாய்ப்பாசம் முதல் தாம்பத்யம் வரை அனைத்திலும் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வும் கொடுக்கிறது. ஒரு பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பது உண்மையோ இல்லையோ, இந்தப் புத்தகம் இருந்தால் எந்தப் பெண்ணின் மனமும் ஆண்களுக்குப் புரியும்.

 • This book Pengalin Andharangam is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் பெண்களின் அந்தரங்கம், நப்பின்னை அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pengalin Andharangam, பெண்களின் அந்தரங்கம், நப்பின்னை, , Pengal, பெண்கள் , Pengal,நப்பின்னை பெண்கள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Pengalin Andharangam tamil book.

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


பழகிய பொருள்... அழகிய முகம்! - Pazhagiya porul…Azhagiya mugam!

எளிய இனிய சமையல்

மென்ஸஸ் தொல்லைகள்

சமையல் கலை. 3

சித்திரத் தையல் வரைபடங்கள்

அழகழகான கோலங்கள்

அழகை அதிகரிக்க அரிய ஆலோசனைகள் - Azhagai Athigarikka Ariya Aalosanaigal

பெண்மை எங்கும் வாழ்க - Penmai Engum Vaalga

அழகுபடுத்தும் ப்யூட்டி பார்லர் ஒப்பனை முறைகள் - Azhagupaduthum Beauty Parlour Oppanai Muraigal

பாரதத்தில் முத்திரை பதித்த பெண்மணிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கேள்விகளால் ஒரு வேள்வி

திருக்குறள் எளிய உரை - Thirukural: Palli Manavargalukkana Eliya Urai

கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு - Christhavam: Oru Muzhumayana Varalaru

மகாவம்சம் - Maga Vamsam

நேரு உள்ளும் புறமும் - Nehru- Ullum Puramum

விவேகானந்தர் இந்திய மறுமலர்ச்சி நாயகன் - Vivekanandar Indhiya Marumalarchi Nayagan

காலம் உங்கள் காலடியில் - Kaalam Ungal Kaaladiyil

இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் - Iraq Plus Saddam Minus Saddam

அள்ள அள்ளப் பணம் - 3 - Alla Alla Panam-3: Futures and Options

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு - Nabigal NaayagamVazhkkai Varalaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91