நேரு முதல் நேற்று வரை - Nehru muthal netru varai

Nehru muthal netru varai - நேரு முதல் நேற்று வரை

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: பி.எஸ். ராகவன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183689540
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.240
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், பிரச்சினை, தலைவர்கள், பெருந்தலைவர்
அயர்லாந்து அரசியல் வரலாறு ஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இந்திய அரசியல் அரங்கில் இருக்கும் ஒவ்வொருவரும் இப்படியொரு புத்தகத்தை எழுதினால் சமகாலச் சரித்திரம் பற்றிய நமது பார்வை மேலும் அகலமாகும்; ஆழமாகும். கிட்டத்தட்ட ஒரு கண்ணாடியாகவே மாறி தன் கால அரசியல் நிகழ்வுகளை இந்நூலில் படம் பிடித்துக்காட்டியிருக்கிறார் ப.ஸ்ரீ. இராகவன்.

  மத்திய அளவிலும் மாநில அளவிலும் பல முக்கியப் பொறுப்புகளை வகித்த இராகவனின் பணிக்காலம் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது. டிப் டாப்பான உடை. தலைமேல் சிவப்பு விளக்கு சுழல பவனி வரும் அரசு கார். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் டவாலிப் பணியாளர். ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் ஒவ்வொருவருக்கும் எழும் பிம்பம் இதுதான். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டும் இல்லையென்றால் அரசு என்கிற இயந்திரம் சீராகச் சுழல முடியுமா என்பதே மிகப் பெரிய கேள்விக் குறி.

  உண்மையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் கடமை என்ன? அவர் என்ன வேலை பார்க்கிறார்? அவருடைய பொறுப்புகள் என்ன என்பதையெல்லாம் யாரும் யோசிப்பதுகூடக் கிடையாது. இந்நூலில் இந்திய ஆட்சிப் பணியில் இருப்பவர்களுக்கு நேரும் சிக்கல்களை, பிரச்னைகளை மிக அழகாகத் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் மூலமாகச் சுட்டிக் காட்டுகிறார் இராகவன். இந்நூல் நேருவையும், லால் பகதூர் சாஸ்திரியையும், இந்திரா காந்தியையும் முற்றிலும் புதிய கோணத்தில் படம் பிடித்துக் காட்டுகிறது.

 • This book Nehru muthal netru varai is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் நேரு முதல் நேற்று வரை, பி.எஸ். ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nehru muthal netru varai, நேரு முதல் நேற்று வரை, பி.எஸ். ராகவன், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,பி.எஸ். ராகவன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Nehru muthal netru varai tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


தீரன் சின்னமலை - Theeran chinnamlai

டாக்டர் அம்பேத்கரும் இந்திய வெளியுறவுக் கொள்கையும்

மன்மோகன் சிங் - Manmohan Singh

பயங்கரவாதம் நேற்று இன்று நாளை - Bayangaravadham: Netru-Indru-Naalai

ஆட்சியைக் கவிழ்த்த ஆன்மீக குருமார்கள் - Aatchiyai Kavizhtha Aanmeega..

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு) - Kriyavin Tarkalat Tamil Akarati

சங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர் - Sangeetha Sankarar Kanji Maha Periyar

மன்மோகன் சிங் - Manmohan Singh

சிக்கன் சமையல் - Chicken Samaiyal

தமிழகத்தில் சாதி சமத்துவ போராட்டக் கருத்துக்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பட்டைய கிளப்பு (ப்ராண்ட் பற்றிய க்ராண்ட் அறிமுகம்) - Pattaiya Kilappu (Brand Patriya Grand Arimugam)

நீதியின் கொலை: ராஜன் பிள்ளையின் கதை - Needhiyin Kolai: Rajan Pillaiyin Kathai

உறவுகள் மேம்பட secrets of managing people

எக்ஸைல் - Exile

சிம்பிளா தோட்டம் போடு! - Simpila Thottam Podu

கமிஷனருக்குக் கடிதம் - Kamishnarukku Kaditham

மிஸ்டர் பாப்புலர்! - Mr.Popular!

உமர் செங்கோல் இல்லாமல் கிரீடம் - Umar: Sengol Illamal Kreedam Illamal

குண சித்தர்கள் - Guna Siddhargal

அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை - Amul: Oor Adhisaya Vetrikadhai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk