பிராணாயாமக் கலை - Pranayamak Kalai

Pranayamak Kalai - பிராணாயாமக் கலை

வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: ஸ்வாமி (Swami)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760293
Pages : 184
பதிப்பு : 14
Published Year : 2009
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தியானம், முயற்சி, அமைதி.யோசனங்கள், தகவல்கள்
திருக்குறளில் மேலாண்மை சூரிய நமஸ்காரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாம் சுவாசிக்கும் பிராணவாயு இல்லாவிட்டால் உடல் இயக்கமற்று, உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு இல்லாமல் போய்விடும். இப்படி நாம் உயிர்வாழ்வதற்கு முக்கியமானதாகத் தேவைப்படும் பிராணவாயு, ஒழுங்கற்ற முறையில் நம் நாசிகளின் வழியே சென்று நுரையீரலை அடைந்து உடலுக்கு உயிர்ச்சத்தை உருவாக்குகிறது. இப்படி ஒழுங்கற்ற வகையில் நம் உடலுக்குள் சென்றுவரும் பிராண வாயுவை ஒழுங்குபடுத்தி, சீரான வகையில் சென்றுவர வழிவகுத்தால், அது சுவாச உறுப்புகளுக்கு வலிமையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். இது முன்னோரின் அனுபவம். அதனாலேயே பிராணாயாமக் கலை, மிகவும் உன்னதமாகப் போற்றப்படுகிறது. மூச்சை ஒழுங்குபடுத்தி சீராக சுவாசிப்பதால், மூளைக்கு பலம் கிடைக்கிறது என்பதோடு, நினைவாற்றலும் வளர்கிறதாம். மேலும், சுவாசம் தொடர்பான நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது என்பதும் இந்தக் கலையின் பயன்களில் ஒன்று. இன்றைக்கும் அலர்ஜி, மூக்கில் நீர் கட்டுவது போன்ற சுவாச நோய்களுக்கும் பிராணாயாமக் கலை மருந்தில்லா நிவாரணி என்பது அனுபவ ரீதியாகக் கண்ட உண்மை. இதனால்தான் இந்தக் கலை வெளிநாடுகளிலும் பெரிய வரவேற்பு பெற்றுத் திகழ்கிறது. சிறப்புகள் வாய்ந்த இந்தக் கலையை நூலாசிரியர் ஸ்வாமி எல்லோருக்கும் புரியும் வகையில் விளக்கியுள்ளார். யோகம், வேதாந்தம் போன்றவற்றோடு, மனக்கட்டுப்பாட்டை வளர்க்கும் விதத்திலும் யோசனைகள் தரப்பட்டுள்ளன. இன்றைய அவசர யுகத்தில் மனத்தை அமைதிப்படுத்தவும், உடலை சீர்படுத்தவும் உதவும் வகையில் பிராணாயாமத்துக்கான செய்முறைகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.

  • This book Pranayamak Kalai is written by Swami and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பிராணாயாமக் கலை, ஸ்வாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pranayamak Kalai, பிராணாயாமக் கலை, ஸ்வாமி, Swami, Yoga, யோகா , Swami Yoga,ஸ்வாமி யோகா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Swami books, buy Vikatan Prasuram books online, buy Pranayamak Kalai tamil book.

ஆசிரியரின் (ஸ்வாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆறு தத்துவங்கள்

திருப்பாவை - Thiruppavai

கற்றலில் கேட்டல் நன்று - Kattralil Kaettal Nandru

சிந்திக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Sindhikka Therindhu Kollungal

தத்தாத்திரேயர் தத்துவம் - Thaththaathireyar Thaththuvam

சிரிக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Sirikka Therindhu Kollungal

வேதாந்தக் கதைகள் - Vedantha Kathaigal

அற்புத ஆற்றல்கள்

யோக மனோதத்துவக் கலை - Yoga Manothathuva Kalai

பீஷ்மர் கதை - Bheeshmar Kadhai

மற்ற யோகா வகை புத்தகங்கள் :


நல்வாழ்விற்கான யோகாசனங்கள்

மாணவர்கள் வெற்றிக்கான யோகாசன தியான முறைகள் - Maanavargal Vettrikkaana Yogasana Dhiyana Vazhimuraigal

ஸந்த்யா காயத்ரி ஜெப யோகம்

வாழ்வியல் நெறிமுறைகள் - Vaalviyal nerimuraigal

ஜென் தியான முறைகள் - Jen thiyana muraikal

வர்மக் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள் - Varma Kalaiyai Katru Kollungal

மூச்சு ரகசியங்களும் பயிற்சிகளும் - Moochchu Ragasiyangalum Payirchigalum

Memories of A loving soul

மகா குண்டலினி

தேக சித்தியும் யோக சித்தியும் - Dhega Sidhdhiyum, Yoga Sidhdhiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்)

கந்தன் கதை கேளுங்கள் - Kanthan Kathai Kelungal

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

உடல் இயந்திரம் - Udal Eyanthiram

புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள் - Punniyam Nalgum Punitha Thalangal

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta

தினம் தினம் திருநாளே! - Thinam thinam Thirunale!

உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Udalae relax please

மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் - Manthralya Mahaan Sri Ragavendrar

காதல் படிக்கட்டுகள் - Kadhal padikattugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91