ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா - Gora - 1

Gora - 1 - ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: குறிஞ்சிவேலன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381975695
Pages : 352
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கோபுர தீபம் கோரா - 2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழில்: குறிஞ்சிவேலன் கணிதமும் கற்பனை புனைவாற்றலும் வரலாறும் அரசியலும் துல்லியமாக ஹைபேஷ்யன் புனித கணக்கில் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோராவில் இணைகிறது. மலையாள நாவல் வரலாற்றில் பிரத்யேகமான கட்டுடப்பை உருவாக்கும் படைப்புதான் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா, - பி.கே.ஸ்ரீகுமார் - மாத்ருபூமி வார இதழ் மலையாள நாவல் இலக்கியம் கேரளத்தின் கிராமங்களிலேயே சுற்றிக் கொண்டிருக்காமல் உலகமயமாவதின் குறிப்பைத்தான் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா அளிக்கிறது. - வி.கே.ஸ்ரீராமன் - மலையாள மனோரமா காளிதாசனின் கற்பனைகள் முதல் ஜார்ஜ்வர்கீஸ் ஜோசப்பின் கணிதவியல் வரலாறு வரையில், ஹைபேஷ்யன் அறிவியல் தத்துவங்கள் முதல் பெரூவியன் துர்மந்திரவாதம் வரையில், நாஸிக்யம்புகள் முதல் கொண்டனாமோ வரையில் இடம் காலங்களையும் நாகரிகங்களையும் கடந்து செல்லும் வரலாற்று மண்டலங்களின் மயில்தோகையாட்டம்தான் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோராவில் உள்ளது. - ஷாஜி ஜேக்கப்-மலையாளம் வார இதழ் வழக்கமின்மையிலிருந்து இட்டிக்கோரா உருவாக்கும் வழக்கம் பின் நவீனத்துவ மலையாள நாவலுக்கு தசை பலம் அளிக்கிறது, - பி.கே. ராஜசேகரன்-இந்தியா டுடே ஓ.வி.விஜயனின் ‘தர்ம புராண’த்திற்கும் என்.எஸ். மாதவனின் ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியாக்களு’க்கும் பின் சோதனை முறையிலான மலையாள நாவல் பிரிவில் தேடல் பூர்வமான ஒரு புதிய உணர்வை உருவாக்க இந்த நூல் உதவுகிறது.

  • This book Gora - 1 is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா, குறிஞ்சிவேலன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gora - 1, ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா, குறிஞ்சிவேலன், , Novel, நாவல் , Novel,குறிஞ்சிவேலன் நாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Gora - 1 tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அமரர் கல்கியின் ஏட்டிக்குப் போட்டி

விழியே உனக்கு உயிரானேன் - Vizhiye Unakku Uyiranen

எல்லை பிடாரி

ரோமாபுரி ராணிகள் - Anaiya Peru Neruppu (Sekuvera)

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - Intha Kulathil Kallerinthavargal

மணிக்கொடி - Manikodi

கல்யாண ராகம் - Kalyana Raagam

அன்பு மொழி கேட்டுவிட்டால் - Anbu Mozhi Kettuvittaal

நீர்த்துளி - Neerththuli

முற்றுகை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாப்லோ நெரூதா கவிதைகள் - Paplo NErutha Kavithaikal

வெயில் தின்ற மழை

சாராயக்கடை - Sarayakkadai

லா.சா.ராமாமிருதம் கதைகள் மூன்றாம் தொகுதி - La.Sa.Ramamirtham Mundram Thoguthi

நினைவுக்கு வராத காரணங்கள் - NInaivukku Varatha Karanangkal

இந்தியா எனும் ஐதீகம் - Naalaiya Manidhargal

ஜோதி சுஜாதா குறுநாவல் வரிசை 3

காந்தளூர் வசந்தகுமாரன் கதை - KanThalur VasanThakumaran Kathai

சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் - Silappathikaram Or Eliya Arimukam

கன்யாவனங்கள் - Kanyavanangkal(Malaiyala NAval)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91