book

கைலாஷில் ஒரு கொலையாளி

Kailashil Oru Kolaiyaali

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சத்யஜித் ரே
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :nil
Published on :2008
ISBN :9788183689311
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், நிஜம், சரித்திரம்
Out of Stock
Add to Alert List

ஃபெலுடா வீரசாகசக் கதைகளில் "கைலாஷில் ஒரு கொலையாளி" எட்டாவது புத்தகம். என்ன ஒரு மோசமான நாள் இது. ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படத்தக்க நம் மகத்தான கடந்த காலத்தை பழங்கால கோயில் சிற்பங்களில்தான் பார்க்க முடியும். பல அரசர்கள் நம் கோயில்களில் பலவற்றையும் அழித்திருக்கிறார்கள். காலாபஹார் மட்டுமே வங்காளத்தில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கோயில்களை அழித்திருக்கிறார். இன்று பல புதிய காலாபஹார்கள் தோன்றியிருக்கிறார்கள்!

நம் கலைகள், நம் பாரம்பரியம் அனைத்தும் பணக்கார அமெரிக்கர்களை சென்றடைகிறது. இன்று புவனேஸ்வர் ராஜா ராணி கோயிலைச் சேர்ந்த யக்க்ஷியின் தலையை ஒரு அமெரிக்க சுற்றுலா பயணியிடம் பார்த்தேன். இந்தச் சிலைத் திருட்டை ஃபெலுடா தடுக்க வேண்டும் என்கிறார் சித்து சித்தப்பா.

சிலையை மீட்டாரா, ஃபெலுடா?