வீர் சாவர்க்கர் - Veer Savarkar

Veer Savarkar - வீர் சாவர்க்கர்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183689113
Pages : 166
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வீரர், சரித்திரம், தலைவர்கள், வழக்கு
ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ் கோக் : ஜிவ்வென்று ஒரு ஜில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய விடுதலைப் போரில் சாவர்க்கரைப் போல சர்ச்சைகளுக்கு ஆளான தந்தரப் போராட்ட வீரர் வேறு யாரும் இருக்க முடியாது. இங்கிலாந்து பத்திரிகைகள் இவருடைய ஒவ்வொரு அசைவையும் வரிந்துகட்டிக்கொண்டு செய்தியாக்கிக் கொண்டிருக்க, இந்தியாவில் இவரை சாமானியராகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆங்கில அரசு இவருக்கு ஐம்பதாண்டுச் சிறை தண்டனை விதித்தபோதுதான் இவர்மேல் ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் குவிந்தது.

    போராளி. படைப்பாளி. காவிய நாயகன். சாவர்க்கரின் ஆளுமை பன்முகப்பட்டது. சரித்திரம் பதிவு செய்திருப்பது அவற்றில் ஒரு பகுதியைத்தான். இந்துத்வாவை சாவர்க்கர் உயர்த்திப் பிடிக்கக் காரணம் என்ன? இங்கிலாந்தில் அவர் மீது கல்லெறிந்தால் இந்தியாவில் அவருக்காகக் கோட்டையையே சாய்க்க இளைஞர்கள் தயாராக இருந்தார்கள், எப்படி? காந்திக்கும் சாவர்க்கருக்கும் ஒத்துப் போகாதது ஏன்? இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் காந்தியின் பக்கம் சாய்ந்து நிற்க, சாவர்க்கர் மட்டும் பாலகங்காதர திலகரின் பின்னால் அணிவகுக்கக் காரணம் என்ன?

    பள்ளி நாள்களில் தொடங்கி, இறுதிக் காலம் வரை போராட்டம். அதிலும் அந்தமான் சிறையில் அவர்பட்ட சித்திரவதைகளும் அனுபவித்த கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. ஆயிரம் இன்னல்களுக்கு இடையிலும் போராட்ட குணம் கொஞ்சமும் குறையாமல் வாழ்ந்த மகத்தான வீரர் சாவர்க்கர். இலந்தை சு. இராமசாமியின் விரல்கள் வீர் சாவர்க்கரை நம்மோடு உலவவும் உரையாடவும் விட்டிருக்கின்றன

  • This book Veer Savarkar is written by Ilanthai Su Ramasamy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் வீர் சாவர்க்கர், இலந்தை.சு. இராமசாமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Veer Savarkar, வீர் சாவர்க்கர், இலந்தை.சு. இராமசாமி, Ilanthai Su Ramasamy, Varalaru, வரலாறு , Ilanthai Su Ramasamy Varalaru,இலந்தை.சு. இராமசாமி வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Ilanthai Su Ramasamy books, buy Kizhakku Pathippagam books online, buy Veer Savarkar tamil book.

ஆசிரியரின் (இலந்தை.சு. இராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அலெக்சான்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் - Edison : Kandupidippugalin Kathanayagan

ஐயர் - The Great - Iyer: The Great

எடிசன் - Edison

ஹென்றி ஃபோர்ட் - (ஒலிப் புத்தகம்) - Henry Ford: Oru Car Oru Oor Oru Per

பனி கண்டேன் பரமன் கண்டேன்! - Pani Kanden, Paraman Kanden!

கீத கோவிந்தம் - Geetha Govindam

ஹென்றி ஃ போர்ட் - Henry Ford

அலாஸ்கா அழகின் சிலிர்ப்பு - Alaska : azhagin silirppu

அலெக்சாண்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


சாதனை படைத்த சிந்தனையாளர்கள் - Sathanai Padaitha Sinthanaiyalargal

பஞ்சக் கும்மிகள்

100 தலைவர்கள் 100 தகவல்கள் - 100 Thalaivarkal 100 Thagavalkal

காலனியம் - Kaalaniyam

வ.உ. சிதம்பரனார் சிந்தனைகளும் வரலாறும்

கவிக்குயில் சரோஜினி தேவி - Kavikuyil Sarojini Devi

பல்லவர் பாண்டியர் அதியர் குடவரைகள் - Pallavar Pandiayar Athiyar Kudavarigal

சிந்துபாத்தின் கடல் பயணங்கள்

தமிழக வரலாறு

அரிஸ்டாட்டில் சிந்தனைகளும் வரலாறும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் - Edison : Kandupidippugalin Kathanayagan

மெரினா - Marina

6 சிக்மா - Six Sigma

எமர்ஜென்ஸி : ஜே.பி.யின் ஜெயில் வாசம் - Indira Vs J.P. :Emergency Jail Ninaivugal

ரூட்ட மாத்து - Roota Maathu

அன்புள்ள ஜீவா - Anbulla Jeeva

ஸ்ரீமத் பாகவதம் - Srimath Bagavatham

புயலின் பெயர் சூ கீ - Puyalin Peyar Suu Kyi

கைலாஷில் ஒரு கொலையாளி - Kailashil Oru Kolaiyaali

ஆகாயத்தாமரை - Aagaya Thamarai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91