ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ் - All In All General Insurance

All In All General Insurance - ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஏ.ஆர். குமார் (A.R. Kumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183689106
Pages : 104
பதிப்பு : nil
Published Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வியபாரம், நிறுவனம், தொழில், இன்சூரன்ஸ்
சுபாஷ் சந்திரா வீர் சாவர்க்கர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நீங்கள் கஷ்டப்பட்டு வாங்கிய கார் அல்லது பைக் அல்லது தங்க நகைகள் திடீரென ஒருநாள் காணாமல் போனால்...?

  உங்கள் உடல்நிலை திடீரென பாதிப்படைந்து, பல ஆயிரம் ரூபாய்க்கு மருத்துவ செலவு வந்து தொலைத்தால்...?

  படாத பாடுபட்டு கட்டிய வீடு திடீரென ஒருநாள் இயற்கைச் சீரழிவினால் பாதிப்படைந்தால்...? இது என்ன விபரீதமான கற்பனை என்று கேட்காதீர்கள். அப்படி ஏதும் நேர்ந்தால் எப்படிச் சமாளிப்பது? அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன என்பதைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

  நீங்கள் பாடுபட்டு சம்பாதித்த அத்தனை சொத்துகளுக்கும் அளவற்ற பாதுகாப்பு அளிக்கும் ஜெனரல் இன்சூரன்ஸ் பாலிசி பற்றிய அனைத்து விஷயங்களையும் உங்களுக்கு எளிமையாக எடுத்துச் சொல்கிறது.

  ஜெனரல் இன்சூரன்ஸ் பாலிசிகளை எங்கே வாங்குவது? எவ்வளவுக்கு வாங்குவது? இந்த பாலிசிகளை வாங்கினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? வரிச் சலுகை ஏதும் உண்டா? ஒரு முறை பணம் கட்டினால் திரும்பக் கிடைக்காது என்கிறார்களே! அது எப்படி? இப்படி உங்களுக்கு எழும் அத்தனை சந்தேகங்களுக்கும் விடை இந்தப் புத்தகத்தில். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வழி காட்டும் இந்தப் புத்தகம், உங்கள் புத்தக அலமாரியில் அவசியம் இருக்க வேண்டும்.

 • This book All In All General Insurance is written by A.R. Kumar and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ், ஏ.ஆர். குமார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, All In All General Insurance, ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ், ஏ.ஆர். குமார், A.R. Kumar, Pothu, பொது , A.R. Kumar Pothu,ஏ.ஆர். குமார் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy A.R. Kumar books, buy Kizhakku Pathippagam books online, buy All In All General Insurance tamil book.

ஆசிரியரின் (ஏ.ஆர். குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நோபல் பரிசு - Nobel Parisu

பெட்ரோல் - Petrol-Oor Arimugam

ரயிலின் கதை - Railin Kathai

ஒலிம்பிக் - Olympic

All in All ஆயுள் காப்பீடு - All in All Ayul Kappeedu

ரத்தம் - Raththam

தங்கம் - Thangam

சிம்பிளா தோட்டம் போடு! - Simpila Thottam Podu

மற்ற பொது வகை புத்தகங்கள் :


கார்த்திகை தீபம் உலகப் பெருவிழா

மலைக்கள்ளன் - Malaikkallan

ஆங்கிலத்தில் பிழை இன்றி பேச எழுத சிறந்த வழிகாட்டி

கம்பன் பற்றி ஆயிரம் செய்திகள்

சூறாவளியாய் தாக்கும் உலக நிதிமூலதனம்

நம்பிக்கைதான் வாழ்க்கை - Nambikkaithaan Vaazhkkai

மாமணியின் சாதனை முகங்கள்

Nomadic Tales From Greek

திரை இசைப் பாடல்கள்

தமிழில் முடியும் - Tamilil Mudiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வசந்த கால குற்றங்கள் - Vasantha Kaala Kutrangal

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1 - Indira Parthasarathy Sirukathaigal - 1

கே.பி.டி. சிரிப்புராஜ சோழன் - K.P.T Sirippu Raja Chozhan

ஆகாசத் தாமரை - Aagasa Thamarai

நினைத்தேன் ஜெயித்தேன்! - Ninaithen, Jeyithen

எல்லாமே OK - Ellamae Okay

24 ரூபாய் தீவு - 24 Roobaai Theevu

இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்

லாஜிஸ்டிக்ஸ் ஓர் அறிமுகம் - Logistics: Orr Arimugam

ஆகஸ்ட் தியாகி அப்புசாமி - August Thiyagi Appusamy

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk