திருக்குறளில் மேலாண்மை - Thirukuralil Melaanmai

Thirukuralil Melaanmai - திருக்குறளில் மேலாண்மை

வகை: முத்தமிழ் (Muthtamil)
எழுத்தாளர்: வி. ஸ்ரீனிவாசன் (V.Srinivasan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760286
Pages : 127
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திருக்குறள், காவியம், பொக்கிஷம், சரித்திரம், வெற்றி
இளமையே இனிமை பிராணாயாமக் கலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருக்குறளோ காலத்தால் பழைய நூல். மேலாண்மையோ நவீன யுகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மந்திரச்சொல். இவை இரண்டையும் புதிய கோணத்தில் பொருத்திப் பார்க்கிறார் நூலாசிரியர். தொழிலில் தன் மேலாண்மைத் திறமையின் வெற்றிக்குத் திருக்குறளே துணை என்று பெருமை கொள்கிறார். இந்நூலாசிரியர் வி.சீனிவாசன், ஐசிஐசிஐ வங்கியின் உயர்பொறுப்பில் இருந்தவர், தற்போது 3ஐ இன்போடெக் நிறுவனத்தில் உயர்பதவி வகிக்கிறார். ஒரு கம்பெனியை எவ்வாறு திறமையாக நிர்வகிக்கலாம் என்ற மேலாண்மைக் கல்வி, தற்காலத்தில் இளைய தலைமுறையினரை வசீகரித்துக் கட்டிப்போட்டுள்ள ஒரு கல்வி. ஆனால் கல்வி மட்டுமே போதுமா? ஒரு நிர்வாகிக்கு வேண்டிய குணங்களென்ன? அதை எந்தக் கல்விக்கூடத்தில் கற்பது? ஒரு கம்பெனியின் தலைவருக்கு என்னென்ன குணங்கள் இருந்தால் அவர் கம்பெனியைத் திறம்பட நிர்வகித்துப் பெயரும் புகழும் பெறமுடியும், மனித வளத்தை எந்தக் குணம் கொண்டு திறமையாக நிர்வகிப்பது போன்றவற்றை திருக்குறளிலிருந்து லாகவமாகப் பெறும் வித்தையை நூலாசிரியர் எளிமையாகச் சொல்லியிருக்கிறார். மேலாண்மை தொடர்பான கருத்துகள் மட்டுமே இந்த நூலின் மையமாக இருந்தாலும், தலைவர் என்ன எதிர்பார்க்கிறார், அவர் எப்படிப்பட்ட குணங்கள் கொண்டவர்; அவருடைய செயல் ஓட்டங்கள் எப்படிப்பட்டவை என்பதைப் புரிந்து கொண்டு பணியாளரும் அவர் வாழ்வில் வெற்றியடைய உதவும் கருத்துகளும் இந்த நூலில் விரவியுள்ளன. ஒரு தலைவனுக்குப் பொருத்தமான குணங்களைச் சொல்வதோடு, உயர்ந்த குணங்கள் கைவரப் பெற்று, ஒரு ஊழியன் தானும் சிறப்பாகப் பெயர் பெற வழி சொல்கிறது குறள். மேலும் அந்த ஊழியனே பின்னாளில் நல்ல தலைவன் ஆவதற்கும் வழிகாட்டுகிறது. இவற்றை நூலாசிரியர் தெளிவாகக் காட்டியிருப்பது, மேலாண்மையைப் புரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக உள்ளது. காலத்தை வென்ற திருக்குறள், இன்றும் எல்லோருக்கும் அரணாகத் திகழ்கிறது. மேலாண்மை நோக்கில் மட்டுமின்றி, அனைவருக்குமே இன்றைய நவீன வாழ்க்கைக்கு ஏற்றவாறு நெளிவுசுளிவுகளோடு வாழ்வை அணுகும் வித்தையையும் இந்த நூல் கற்றுத் தருகிறது.

  • This book Thirukuralil Melaanmai is written by V.Srinivasan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் திருக்குறளில் மேலாண்மை, வி. ஸ்ரீனிவாசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirukuralil Melaanmai, திருக்குறளில் மேலாண்மை, வி. ஸ்ரீனிவாசன், V.Srinivasan, Muthtamil, முத்தமிழ் , V.Srinivasan Muthtamil,வி. ஸ்ரீனிவாசன் முத்தமிழ்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy V.Srinivasan books, buy Vikatan Prasuram books online, buy Thirukuralil Melaanmai tamil book.

மற்ற முத்தமிழ் வகை புத்தகங்கள் :


தமிழ் அமைப்புகளின் தோற்றமும் வளர்ச்சியும் - Thamizh Amaippugalin Thotramum Valarchiyum

தென்மொழி

தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க!

திருக்குறள் (ஒலிப்பதிப்பு) 8 1/2 மணிநேரம் இடைவிடாது ஒலிக்கும் 1330 குறள் உரையுடன்

சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம்

கம்பரின் ஏரெழுபது மூலமும் உரையும்

சங்கச் சான்றோர் முதல் சிற்பி வரை

டாக்டர் அல்லி - Doctor Alli

தீந்தமிழ்ச் செல்வம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் - Pengalai paathukaakum sattangal

பழகிய பொருள்... அழகிய முகம்! - Pazhagiya porul…Azhagiya mugam!

மிஸ் ராதா - Miss radha

குற்றவாளிகள் ஜாக்கிரதை - Kutravaligal Jagirathae

மானாவாரியிலும் மகத்தான லாபம் - Maanavaariyulum Mahathana Labam

உலகத் தமிழ்க் கவிதைகள்

வந்தார்கள்... வென்றார்கள்! - Vandhargal Vendrargal

தைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal

நெருப்பு மலர்கள் - Neruppu Malargal

பணம் செய்ய விரும்பு - Panam seyya virumbu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91