அபிதா - Abitha

Abitha - அபிதா

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: லா.ச. ராமாமிருதம் (La. Fri. Ramamirtam)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183689014
Pages : 120
பதிப்பு : nil
Published Year : 2008
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: அனுபவம், பாலியல், காதல்
சாவி அடியாள் (அரசியல் அடியாளின் வாக்குமூலம்)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • "மணிக்கொடி" இலக்கியப் பாரம்பரியம் தமிழுக்குத் தந்த மாபெரும் ஆகிருதிகளில் ஒருவர் லா.ச.ராமாமிருதம். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டைக் கடந்துவிட்ட பிறகு, இன்றும் அவரது படைப்புகள் புத்தம் புதியதாக வாசகர்களைக் கவர்கின்றன. அவர் கட்டமைக்கும் மாய உலகம் புதிய வாசகர்களையும் உள்ளிழுத்துக் கொள்கிறது.

  அவரது படைப்புகள் தரும் வாழ்க்கை தரிசனங்களும் சொற்கள் இணைவின் தாலயமும் மொழியின் கவித்துவ அனுபவமும் அவர்களை வசீகரிக்கின்றன. லா.ச.ரா.வின் பிரசித்தமான நாவல்களில் ஒன்று "அபிதா". க.நா.சு. தொடங்கி இன்றைய விமரிசகர்கள் வரை அனைவரின் சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலிலும் தவறாமல் இடம்பெறும் படைப்பு.

  வாழ்வின் பல வண்ணங்கள் கலந்த ஒரு ஓவியம் "அபிதா". ஆன்மிகம், அதீத அனுபவம், பாலியல், காதல் அனைத்தையும் உள்ளடக்கிய உணர்வுகளின் வடிகாலாக திகழ்கிறது இந்நாவல். இதன் அதீத அனுபவங்கள், இயற்கைக்கு அப்பாற்பட்ட, சராசரி மனிதர்களுக்கு ஏற்படாத அனுபவங்களாகத் தோன்றும். ஆனால், எந்த ஒருவருக்கும் எந்த நேரத்திலும் எந்த விஷயத்திலும் அகப்புலன்களின் வழியே உய்த்துணரப்படும் மெய்யனுவமே அபிதா என்பதை ஆழமான வாசிப்பில் உணர முடியும்.

  "அபிதா" தரும் பரவச அனுபவம் முற்றிலும் புதுமை-யானது. எந்த இஸத்துக்குள்ளும் அடங்காத தத்துவ தரிசனம், சொல்லைத் துறந்து தன் சுயத்தில் இயங்கும் ஆன்மீகம், நாவல் முழுக்க இழையோடும் உறவின் கவிதா சோகம் மீண்டும் மீண்டும் படிக்கப் படிக்க "அபிதா" புது முகம் காட்டும். இசையைக் கேட்பது போல், ஓவியங்களைப் பார்ப்பது போல், லா.ச.ராவைப் படிப்பதும் படிப்பதில் இழைவதுமே ஒரு அனுபவம். அந்த அனுபவமே "அபிதா"வின் பலம்.

 • This book Abitha is written by La. Fri. Ramamirtam and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் அபிதா, லா.ச. ராமாமிருதம் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Abitha, அபிதா, லா.ச. ராமாமிருதம், La. Fri. Ramamirtam, Kathaigal - Tamil story, கதைகள் , La. Fri. Ramamirtam Kathaigal - Tamil story,லா.ச. ராமாமிருதம் கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy La. Fri. Ramamirtam books, buy Kizhakku Pathippagam books online, buy Abitha tamil book.

ஆசிரியரின் (லா.ச. ராமாமிருதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிராயச்சித்தம்

கல் சிரிக்கிறது

பிராயச்சித்தம் - Prayachchitham

சிந்தா நதி - Sindha Nadhi

அபிதா - Abitha

அபிதா

கல் சிரிக்கிறது - Kal Sirikkiradu

புத்ர - Puthra

பாற்கடல் - Paarkadal

ஜனனி - Janani

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


எம். முல்லக்கோயாவின் லட்சத்தீவின் ராக்கதைகள்

பொன்ஊஞ்சல்

விநாயக புராணக் கதைகள் - Vinayaga Purana Kadhaigal

டால்ஸ்டாய் கதைகள்

காத்தவராயன் கதை (பாரம்பரியக் கதைகள் வரிசை)

தெனாலிராமன் - Raman of Tenali (Amar Chitra Katha)

விதியின் விளையாட்டு

ரயிலின் கதை

வென்று வா பரத் (பரத் சுசிலா வரிசை.2)

அப்பா பிள்ளை அம்மா பிள்ளை - Appa Pillai Amma Pillai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1 - Indira Parthasarathy Sirukathaigal - 1

நேரு உள்ளும் புறமும் - Nehru- Ullum Puramum

ஆர்.எஸ்.எஸ் கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் - RSS- Kadanthuvanda Paathaiyum Seiyavendiya Maatrangalum

ஆஸ்டின் இல்லம் - Austin Illam

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி? - Sirandha Nirvagi Aavadhu Eppadi

மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King

சுப்ரமணிய ராஜூ கதைகள் - Subramanya Raju Kathaigal

புயலின் பெயர் சூ கீ - Puyalin Peyar Suu Kyi

யார் நீ? - Yaar Nee ?

பண்டைய நாகரிகங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk