இந்திரா - Indira

Indira - இந்திரா

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183688673
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், கட்சி, பெண்ணியம்
மால்கம் எக்ஸ் தங்கக் கோட்டை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நேருவின் மகள் என்னும் சாந்தமான அடையாளத்துடன் அறிமுகமானவர் இந்திரா. நாளடைவில் அவர் ஆளுமை சிறிது சிறிதாக வெளிப்பட்டபோது ஆச்சரியத்துடன் சேர்ந்து பதற்றமும் பயமும் கட்சியினரைத் தொற்றிக்கொண்டது. லட்சத்தில் ஒருவராக கட்சிக்குள் அவர் கரைந்துவிடுவார் என்று கணித்த விமரிசகர்கள் இந்திராவின் பிரம்மாண்டத்தைக் கண்டு பதுங்கிப் பின்வாங்கினார்கள்.

  ஒரே வீச்சில் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் உள்ளங்கைக்குள் இந்திரா குவித்துக்கொண்டபோது அழுத்தம் தாளாமல் சிதறியோடியவர்கள் இறுதிவரை மீளவேயில்லை.

  ஆக்ரோஷத்துடனும் ஆவேசத்துடனும் இந்திரா விஸ்வரூபம் எடுத்தபோது ஒட்டுமொத்த தேசமும் கிடுகிடுத்தது. போதும் இனி நீங்கள் வேண்டாம் என்று காலம் தீர்மானித்தபோது ஒரு நெருப்புப் பிழம்பாக மாறி எமர்ஜென்சியைத் திணித்தார். இந்தியச் சரித்திரத்தில் அது ஒரு கறுப்பு அத்தியாயம். ஒவ்வொரு தடுமாற்றத்தையும் ஒவ்வொரு தோல்வியையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்ததால்தான் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்திராவால் மீண்டும் ஜொலிக்க முடிந்தது. தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்று தீர்மானமாக முடிவு செய்துகொண்டு ஜெயித்துக்காட்டியவர் அவர்.

  பொது வாழ்க்கையில் மட்டுமல்ல தனி வாழ்க்கையிலும் இந்திரா சர்ச்சைக்குரியவரே. இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தியின் இரும்பு வாழ்க்கை விறுவிறுப்பான நடையில்.

 • This book Indira is written by R. Muthukumar and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் இந்திரா, ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Indira, இந்திரா, ஆர். முத்துக்குமார், R. Muthukumar, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , R. Muthukumar Valkkai Varalaru,ஆர். முத்துக்குமார் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy R. Muthukumar books, buy Kizhakku Pathippagam books online, buy Indira tamil book.

ஆசிரியரின் (ஆர். முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அகம் புறம் ஐ.பி.எல் - Agam Puram I.P.L

உல்ஃபா ஓர் அறிமுகம் - ULFA: Oor Arimugam

எமர்ஜென்ஸி - Emergency

பராக் ஒபாமா - Obama, Paraak!

அன்னை தெரசா - Annai Teresa

திராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 2

இந்திய தேர்தல் வரலாறு - Indiya Therthal Varalaaru

எதிரி ஜாதகம் - Ethiri Jathagam

விவேகானந்தர் - Vivekanandar

26/11 மும்பை தாக்குதல் - 26/11: Mumbai Thakkuthal

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


நேசத் தலைவர் ராஜீவ் காந்தி - Nesa Thalaivar Rajiv Gandhi

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ராஜாஜி

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ரமண மகரிஷி

காலத்தை வென்ற அப்துல் கலாம்

எழுத்தாளர் கல்கி

ஸி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு - Janu (Biography)

அ.ச. ஞா பற்றிய நினைவலைகள்

என் தந்தை பாரதி - En Thanthai Bharathi

அண்ணல் மகாத்மா காந்தியின் வாழ்வில் அரிய நிகழ்ச்சிகள் - Annal Mahathma Gandhiyin Vaazhvil Ariya Nigazhchchigal

ஸ்டீபன் ஹாக்கிங்: வாழ்வும் பணியும் - Stephen Hawking - Vazhvum Paniyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடல் கொண்ட நிலம் - Kadal Konda Nilam

வீர் சாவர்க்கர் - Veer Savarkar

கல்யாணி - Kalyani

விளம்பர மாயாஜாலம் - Vilambara Maayajaalam

முகேஷ் அம்பானி - Mukesh Ambani

பொன்னியின் செல்வன் - பாகம் 3 - Ponniyen Selvan - Part III

குருபிரசாதின் கடைசி தினம் - Guruprasadin Kadaisi Thinam

தீண்டும் இன்பம் - Theendum Inbam

வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை - Vaadhyar:MGR Vazhkkai

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு - Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk