மால்கம் எக்ஸ் - Malcolm X

Malcolm X - மால்கம் எக்ஸ்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Maruthan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183688666
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.155
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், தீண்டாமை
செங்கிஸ்கான் இந்திரா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருடியிருக்கிறார். காலணிகளுக்கு பாலீஷ் போட்டிருக்கிறார். தெருமுனையில் நின்று கஞ்சா விற்றிருக்கிறார். வீடு புகுந்து கொள்ளையடித்திருக்கிறார். துப்பாக்கிக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்திருக்கிறார். எதுவும் செய்யலாம். தவறில்லை. இதுதான் மால்கமின் ஆரம்ப காலக் கொள்கை.

    சுயலாபத்துக்காகச் செய்ததை ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் உரிமைக்காக மாற்றியபோது, மால்கம் எக்ஸ் ஒரு ஹீரோவானார். தலைவர் ஆனார். கோடிக்கணக்கான கறுப்பின மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஆனார்.

    மார்ட்டின் லூதர் கிங் சாத்வீகமாகப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் தன் முஷ்டியையும் குரலையும் உயர்த்தி வெள்ளையர்களுக்கு எதிராக ஆவேசத்துடன் போர்ப் பிரகடனம் செய்தார் மால்கம். அமெரிக்காவை உலுக்கிய மிக உக்கிரமான பிரகடனம் அது. மால்கம் நிகழ்த்திய தொடர் யுத்தம் வெள்ளையர்களைக் கிலி கொள்ளச் செய்தது. ஆயிரக்கணக்கான பக்கங்களை மால்கமுக்காக ஒதுக்கி குற்றச்சாட்டுப் பதிவு செய்தது அமெரிக்க உளவுத்துறை. தவிரவும், பகிரங்கமாகப் பல கொலை மிரட்டல்கள்.

    ‘எச்சரிக்கையுடன் இருங்கள்’ என்று அறிவுரை சொல்லப்பட்டபோது, கத்தியின் வீச்சுபோல் இருந்தது மால்கமின் முழக்கம். ‘ஒரு பெருச்சாளியைப்போல் கட்டிலுக்கு அடியில் நூறு ஆண்டுகள் பதுங்கிக் கிடப்பதற்குப் பதிலாக, சிறுத்தையைப்போல் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் பாய்ந்து வாழ்ந்து உயிரைக் கொடுப்பேன்’.

  • This book Malcolm X is written by Maruthan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் மால்கம் எக்ஸ், மருதன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Malcolm X, மால்கம் எக்ஸ், மருதன், Maruthan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Maruthan Valkkai Varalaru,மருதன் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Maruthan books, buy Kizhakku Pathippagam books online, buy Malcolm X tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நெல்சன் மண்டேலா - Nelson Mandela

ஆசிரியரின் (மருதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திப்பு சுல்தான் - Tipu Sultan

முகமது யூனுஸ் - Muhammad Yunus

இரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

லெனின் - Lenin

மா சே துங் - Ma Che Tung

குஜராத் இந்துத்துவம் மோடி - Gujarath-Hindhuthuvam-Modi

சர்வம் ஸ்டாலின் மயம் - Sarvam Stalin Mayam

முதல் காம்ரேட் லெனின் - (ஒலிப் புத்தகம்) - Mudhal Comrade : Lenin

லெனின் முதல் காம்ரேட் - Mudhal Comrade

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


மீரா - Meera

ஜோதிபாசு - Jyoti Basu

நரேந்திர மோடி - Narendra Modi

பெரியார் - Periyaar

பெருந்தலைவர் காமராசர் - Perunthalaivar Kamarasar

அரிஸ்டாட்டில் வாழ்க்கையும் தத்துவமும்

எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் - Edison : Kandupidippugalin Kathanayagan

தொண்டை மண்டல முதலியார்கள் வாழ்வும் வரலாறும் - Thondai mandala mudhaliyaargal vaazhvum varalarum

ஹிட்லர் - (ஒலி புத்தகம்) - Hitler

நாட்டுக்கு உழைத்த நல்லவர் சித்தரஞ்சன் தாஸ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹாய் மதன் -2 - Hai Madhan! II

கோக் : ஜிவ்வென்று ஒரு ஜில் - Coke : Jivvendru Oru Jil Varalaru

நேரு முதல் நேற்று வரை - Nehru muthal netru varai

கைலாஷ் செளதுரியின் ரத்தினக்கல் - Kailash Choudriyin Rathinakkal

சித்தர்கள் புரிந்த அற்புதங்கள் - Sithargal Purindha Arputhangal

ஒரே வழிதான்! ரிஸ்க் எடு தலைவா! - Risk Edu Thalaivaa

வால்மார்ட் - Wal- Mart

யானி - ஒரு கனவின் கதை - Yanni : Oru Kanavin Kadai

பில் கேட்ஸ் சாஃப்ட்வேர் சுல்தான் - Bill Gates: Software Sultan

கேஜிபி அடி, அல்லது அழி! - KGB : Adi, allathu Azhi!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk