ஏர்டெல் மிட்டல் பேசு - Airtel Mittal: Pesu!

Airtel Mittal: Pesu! - ஏர்டெல் மிட்டல் பேசு

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183688642
Pages : 160
பதிப்பு : nil
Published Year : 2008
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தொழில், பங்குச்சந்தை, வியபாரம், நிறுவனம்,
BPO : ஓர் அறிமுகம் செங்கிஸ்கான்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நான் வழங்கும் மொபைல் சேவையைத்தான் எல்லோரும் பயன்படுத்தவேண்டும். நான் தயாரிக்கும் ஜெனரேட்டர்தான் எல்லோர் வீட்டிலும் இயங்கவேண்டும். இந்தியாவின் ஒவ்வோர் அங்குலத்திலும் என்னுடைய பெயர் அழுத்தம்திருத்தமாகப் பதியவேண்டும். பார்தி - ஏர்டெல் நிறுவனத்தின் பிதாமகனான சுனில் மிட்டலுக்கு வந்த கனவுகள் ஒவ்வொன்றும் பிரமாண்டமானவை. அத்தனையும் நிஜ வாழ்க்கையில் சாத்தியமா என்று எப்போதுமே தயங்கி நின்றதில்லை அவர்.

  குளுகுளு அறையில் உட்கார்ந்துகொண்டு, கடைநிலை வாடிக்கையாளரைக் கவர்வது சாத்தியமில்லை. தரையில் இறங்கி அவர்களை நெருங்கவேண்டும். உளப்பூர்வமாகத் தொட்டுப் பார்க்கவேண்டும். இந்த அணுகுமுறைதான், சுனில் மிட்டலை இந்தியத் தொலைத் தொடர்புத்துறையின் தவிர்க்கமுடியாத சக்தியாக உருமாற்றிய தாரக மந்திரம்.

  ஏர்டெல் என்ற அதிபிரமாண்டமான சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த சுனில் பார்தி மிட்டல் எடுத்து வைத்த ஒவ்வோர் அடியும் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் பெருமைக்குரிய பதிவுகள்!

 • This book Airtel Mittal: Pesu! is written by N. Chokan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ஏர்டெல் மிட்டல் பேசு, என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Airtel Mittal: Pesu!, ஏர்டெல் மிட்டல் பேசு, என். சொக்கன், N. Chokan, Varthagam, வர்த்தகம் , N. Chokan Varthagam,என். சொக்கன் வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N. Chokan books, buy Kizhakku Pathippagam books online, buy Airtel Mittal: Pesu! tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மைக்கேல் ஜாக்சன் - Michael Jackson

ரஷ்ய உளவுத் துறை KGB - KGB Russia Ulavuthurai

ஷேக்ஸ்பியர் - Shakespeare

ஃபத்வா முதல் பத்மா வரை - Salman Rushdie

அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை - Amul: Oor Adhisaya Vetrikadhai

இஸ்ரேலிய உளவுத் துறை மொஸாட் - Mossad - Israeliya Ulavu Thurai

அம்பானி - ஒரு வெற்றிக் கதை (ஒலி புத்தகம்) - Ambani

நோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா - Nokia : Kollai Kollum Mafia

சார்லி சாப்ளின் கதைகள் - Charlie Chaplin Kadhai

முகேஷ் அம்பானி - Mukesh Ambani

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


ராசியான பிஸ்னஸ் ரகசியங்கள் - Raasiyaana Business Ragasiyangal

உங்கள் தயாரிப்புகளை எற்றுமதி செய்வதற்கான வழிகள்

இப்பொழுது - Ipoluzthu

தங்கக் கடிகாரம்

நெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி

நீங்கள் ஒரு நிறுவனம் - Neengal oru niruvanam

பிஸினஸ் வெற்றிக் கதைகள்

வருமானம் பெருக்க சிறு தொழில்கள்

விற்பனை செய்ய ஆரம்பியுங்கள் - Virpanai seiya arampiyungal

மல்டி லெவல் மார்க்கெட்டிங் - Multi Level Marketing

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நவீன இந்தியாவின் சிற்பிகள்

அடியாள் (அரசியல் அடியாளின் வாக்குமூலம்) - Adiyaal

சிறந்த ப்ராஜக்ட் மேனேஜர் ஆவது எப்படி?

மார்க்ஸ் எனும் மனிதர் - Marx Enum Manidhar

ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் - Project Management

இது காந்தி - Idhu, Gandhi!

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

உடம்பை கவனிங்க சார்! - Udambai Gavaninga Sir!

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு - Ulagakkoppai Cricket Varalaru

மும்பை குற்றத் தலைநகரம் - Mumbai: Kuttra Thalainagaram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91