BPO : ஓர் அறிமுகம் - BPO: Orr Arimugam

BPO: Orr Arimugam - BPO : ஓர் அறிமுகம்

வகை: உழைப்பு (Ulaippu)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183688451
Pages : 185
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
ஜார்ஜ் வாஷிங்டன் ஏர்டெல் மிட்டல் பேசு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மினுமினுப்பும் பளபளப்புமாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறது பி.பி.ஓ. துறை. டாக்டர், என்ஜினியர், கலெக்டர் வரிசையில் இன்று அதிகம் பேரை ஈர்த்துக்கொண்டிருக்கும் துறையும் இதுவே.

  நினைத்து பார்த்திருப்போமா? எடுத்த எடுப்பில் எகிற வைக்கும் சம்பளம். அறுசுவை உணவு. அருந்த வேளாவேளைக்குப் பழச்சாறு. ஒன்ஸ்மோர் போகலாமா நண்பா என்று கேட்டு கையைப் பிடித்து இழுத்து ஊர் சுற்றிக் காட்டுகிறார்கள். அத்தனை கரிசனம். அத்தனை கனிவு.

  எல்லாம் சரிதான். ஆனால் இதற்கு நாம் கொடுக்கும் விலை கொஞ்சம் கூடுதலோ? அமெரிக்கா விழித்திருக்கவேண்டும் என்னும் ஒரே காரணத்துக்காக நாம் நம் உறக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோமா? அறுசுவை உணவுதான் என்றாலும் அகால நேரங்களில் அளிக்கப்படும்போது அதை உடல் ஏற்றுக்கொள்ளுமா?

  நிஜத்தில் இது எப்படிப்பட்ட துறை? பளபளப்பையும் மினுமினுப்பையும் தாண்டி இதில் என்ன இருக்கிறது? பெண்கள் அதிக அளவில் இத்துறையில் காலடி எடுத்து வைத்திருப்பது ஏன்? பி.பி.ஓ. வரமா சாபமா? பி.பி.ஓ. என்னும் துறையின் ஆன்மாவை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

 • This book BPO: Orr Arimugam is written by S.L.V.Moorthy and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் BPO : ஓர் அறிமுகம், எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, BPO: Orr Arimugam, BPO : ஓர் அறிமுகம், எஸ்.எல்.வி. மூர்த்தி, S.L.V.Moorthy, Ulaippu, உழைப்பு , S.L.V.Moorthy Ulaippu,எஸ்.எல்.வி. மூர்த்தி உழைப்பு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy S.L.V.Moorthy books, buy Kizhakku Pathippagam books online, buy BPO: Orr Arimugam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வெற்றிக்கான விதிகள் பாகம் 1

திருப்பிப் போடு - Thiruppi Podu!

செல்வச் சுரங்கத்தின் திறவுகோல்

வானமே நம் எல்லை - Vaaname Nam Ellai

தள்ளு - Thallu: Motivation

சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள் - Siruvargalukana Sudoku Puthirgal

இளைஞர்களுக்கான சூப்பர் ஒருவரிப் பொன்மொழிகள் - Ilaignargalukana Super Oruvari Ponmoligal

முகேஷ் அம்பானி - Mukesh Ambani

உங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama? Mayiliraga?

பொது அறிவுச் (சோ)சாதனை - Pothu Arivi (so)Sathanai

ஆசிரியரின் (எஸ்.எல்.வி. மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிபிஓ - ஓர் அறிமுகம் - BPO - Orr Arimugam

பண்டைய நாகரிகங்கள்

James Watt

ஹலோ உங்களைத்தான் தேடுகிறார்கள் - (ஒலிப் புத்தகம்) - Hello, Ungalaithaan Thedugirargal!

நான் எம்.பி.ஏ ஆவேன் - Naan M.B.A. Aaven!

சவாலே சமாளி! - Savale Samaali!

ஈ-காமர்ஸ் ஓர் அறிமுகம் - E - Commerce :Orr Arimugam

மார்க்கெட்டிங் யுத்தங்கள் - Marketing Yuththangal

ஜேம்ஸ் வாட் - James Watt

லால் பகதூர் சாஸ்திரி

மற்ற உழைப்பு வகை புத்தகங்கள் :


சேற்றில் மனிதர்கள் ( பாரதீய பாஷாபரிஷத் இலக்கிய சிந்தனை பரிசு)

சாண எரிவாயு தயாரித்துப் பயன்படுத்துவது எப்படி?

இதோ சிறுதொழில்கள்(நீங்களும் சம்பாதிக்கலாம்)

கைவினைப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படும் டிசைன்கள்

படம் வரையுங்கள் பணம் சம்பாதியுங்கள்!

மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ஏற்ற சிறுதொழில்கள் 100

பேக்கரித் தொழில்கள்

கோடீஸ்வரர் ஆக்கும் சிறுதொழில்கள் (100 தொழில்கள்)

செல்வந்தராக்கும் தோட்டக்கலை

குறைந்த செலவில் கைவினைப் பொருள்கள் தயாரிப்பு பாகம் 4

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹஜ் - Haj : Paadhayum Payanamum

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - Helicoptergal Keezhe Irangivittana

சங்க காலம் தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு

ஜாலியா தமிழ் இலக்கணம் - Jollya Tamizh Ilakkanam

இதன் பெயரும் கொலை - Idhan Peyarum Kolai

கோபிகைகளும் ஜாங்கிரிகளும் - Gopigaikalum Jaangirigalum

முகலாயர்கள் - Mugalayargal

சதுரங்கச் சிப்பாய்கள் - Sadhuranga chippaaigal

சொல்லில் இருந்து மெளனத்துக்கு - Sollil Irundhu Mounathukku

சுதந்தர பூமி - Sudhandhara Bhoomi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk