அனுபிஸ் மர்மம் - Anubis Marmam

Anubis Marmam - அனுபிஸ் மர்மம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சத்யஜித் ரே (Satyajit Ray)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183688185
Pages : 48
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திரைப்படம், நிஜம், சிந்தனைக்கதைகள், முயற்சி
கைலாஷ் செளதுரியின் ரத்தினக்கல் கேங்டாக்கில் வந்த கஷ்டம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட மேதை சத்யஜித் ரேவை ஓர் எழுத்தாளராகத் தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகப்படுத்துகிறது. கலைப்பட இயக்குநராக நாமறிந்த ரேயின் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பரிமாணம். இதில் துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து, பல புதிய சாத்தியங்களை உருவாக்குகிறார் சத்யஜித் ரே. இந்தக் கதைகளில் வெளிப்படும் அவருடைய எழுத்தின் வேகமும் சீற்றமும் பிரமிப்பூட்டக்கூடியவை.

  1965 தொடங்கி 1992 வரை சத்யஜித் ரே எழுதிய, ஃபெலுடா வீரசாகசக் கதைகள் வங்காளத்திலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. இந்தக் கதைகளின் நாயகன் ஃபெலுடா, வங்காள இலக்கியத்தின் ஷெர்லக் ஹோம்ஸ் என அழைக்கப்படுபவர்.

  முதல் முறையாக, சத்யஜித் ரேயின் படைப்புகள் காலவரிசைப்படுத்தப்பட்டு, தமிழில் வெளிவருகின்றன.

  ஃபெலுடா வீரசாகசக் கதைகளில் ‘அனுபிஸ் மர்மம்’ நான்காவது புத்தகம். நீலமணி சன்யால் சேகரித்து வைத்திருந்த புராதன எகிப்தியர்களின் மரண தேவனான அனுபிஸ் சிலை காணாமல் போகிறது. அடுத்த சில நாள்களில் ப்ரதுல் தத்தாவின் வீட்டில் இருந்த மதிப்புமிக்க பழைய புராதன பொருள்கள், அழகிய கலைப் பொருள்கள் பலவும் காணாமல் போகின்றன. யார் அந்தக் கலைப்பொருள் திருடன்? ஃபெலுடா துப்பறியத் தொடங்குகிறார். கலைப்பொருள் திருடனை ஃபெலுடா கண்டுபிடித்தாரா?

 • This book Anubis Marmam is written by Satyajit Ray and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் அனுபிஸ் மர்மம், சத்யஜித் ரே அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anubis Marmam, அனுபிஸ் மர்மம், சத்யஜித் ரே, Satyajit Ray, Kathaigal - Tamil story, கதைகள் , Satyajit Ray Kathaigal - Tamil story,சத்யஜித் ரே கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Satyajit Ray books, buy Kizhakku Pathippagam books online, buy Anubis Marmam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கைலாஷ் செளதுரியின் ரத்தினக்கல் - Kailash Choudriyin Rathinakkal

கேங்டாக்கில் வந்த கஷ்டம் - Gangtokil Vandha Kashtam

மகாராஜாவின் மோதிரம் - Maharajavin Modhiram

ஆசிரியரின் (சத்யஜித் ரே) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மகாராஜாவின் மோதிரம் - Maharajavin Modhiram

கேங்டாக்கில் வந்த கஷ்டம் - Gangtokil Vandha Kashtam

சாவி - Saavi

கைலாஷ் செளதுரியின் ரத்தினக்கல் - Kailash Choudriyin Rathinakkal

கைலாஷில் ஒரு கொலையாளி - Kailashil Oru Kolaiyaali

கல்கா மெயிலில் நடந்த சம்பவம் - Kalka mailil Nadandha Sambavam

தங்கக் கோட்டை - Thanga Koattai

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


ஒரு கிராமத்து மணம்

குறள்நெறி இலக்கியக் கதைகள் - Kural Neri Ilakkiya Kathaigal

ஊர் கலைஞ்சு போச்சு - Oor Kalainju Pochu

Tantric Tales Of Birbal

சரித்திரக் கதைகள் தொகுதி 1 - Sariththira Kadhaigal Part 1

நடைவண்டி

கிராமத்து பண்ணையார் - Giramaththu Pannaiyar

சேக்சுபியர் நாடக வரலாற்று நாடக கதை - Shakespeare Naadaga Varalaatru Naadaga kadhai

மழைக்கு ஒரு மடல்

பரதன் சில புதிர்கள் - Bharathan Sila Puthirgal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தப்பித்தால் தப்பில்லை - Thappiththal Thappillai

பொன்னியின் செல்வன் - பாகம் 2 - Ponniyen Selvan - Part II

ஆதவன் சிறுகதைகள் - Aadhavan Sirukathaigal

கரையெல்லாம் செண்பகப்பூ - Karaiyellam Senbagappoo

மைசூர் மகாராஜா - Mysore Maharaja!

புத்தம் சரணம் - Buddhham Charanam

காயத்ரி - Gayathri

சொல்லாத சொல் - Solladha Soll

இனி இது சேரி இல்லை - Ini Idhu Cheri Illai

அக்பர் - Akbar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91