அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

Arutprakasha Vallalar - அருட்பிரகாச வள்ளலார்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பா.சு. ரமணன் (P.S. Ramanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760248
Pages : 128
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள் இளமையே இனிமை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வள்ளலார் என்றவுடன் அவருடைய ஜீவ காருண்யமே நினைவுக்கு வரும். வாடிய பயிரைக் கண்டு வாடிய கருணை உள்ளம் மிக்க உத்தமர். கருணைக்காகவே வாழ்ந்த வள்ளலாரின் சீரிய வாழ்க்கை வரலாற்றை விவரிப்பதுதான் இந்த நூல். குழந்தையாக இருந்தபோதே ஆன்ம முதிர்ச்சியைக் காட்டியிருக்கிறார். ஆசான் ஒருவரிடம் சென்று நன்கு கற்று அதன் பிறகு ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றிய அவருடைய அண்ணனைப் போல் இல்லாமல், எங்கும் சென்று கற்காமலேயே சிறப்பான சொற்பொழிவை நிகழ்த்தி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். இறைவன் தனக்கு அளித்த அருட்கடாட்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதைப் போன்ற பல நிகழ்ச்சிகளை நூலாசிரியர் பா.சு.ரமணன் இந்த நூலில் சுவையாக வெளிப்படுத்தி இருக்கிறார். துன்பங்களையும் புன்முறுவலுடன் சந்தித்தவர் என்பதோடு அதற்காக எவரையும் குறை கூறாத உத்தமராகவும் வாழ்ந்தவர் வள்ளலார். ஆனாலும் அவரை சிலர் தவறாக எடைபோட்டு சோதித்த சம்பவங்களும் உண்டு. ஒருமுறை புலமைமிக்க தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் சங்க காலப் பாடல்களைப் போல, தானே கடினமான புலமை வாய்ந்த சில பாடல்களை இயற்றி அதை சங்க காலப் பாடல் என்று கூறி அவற்றின் அர்த்தத்தை விளக்கும்படி கூறினாராம். அது சங்க காலப் பாடல் அல்ல என்று வள்ளலார் கண்டுபிடித்து மறுத்ததோடு, அவை இலக்கணம் தெரியாத யாராலேயோ எழுதப்பட்டிருக்கின்றன என்று அவர் மனம் புண்படாதவாறும், அதேநேரம் தன் கருத்தில் சற்றும் மாறாமலும் பணிவுடன் கூறினார். இதைப்போன்ற பல சம்பவங்களை நூலாசிரியர் அழகாக எடுத்துரைக்கிறார். சமரச சன்மார்க்க நெறியைக் கண்ட வள்ளலார் வாழ்க்கை நம் வாழ்வுக்கு நிச்சயம் நம்பிக்கை ஊட்டும்.

  • This book Arutprakasha Vallalar is written by P.S. Ramanan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அருட்பிரகாச வள்ளலார், பா.சு. ரமணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arutprakasha Vallalar, அருட்பிரகாச வள்ளலார், பா.சு. ரமணன், P.S. Ramanan, Aanmeegam, ஆன்மீகம் , P.S. Ramanan Aanmeegam,பா.சு. ரமணன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.S. Ramanan books, buy Vikatan Prasuram books online, buy Arutprakasha Vallalar tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

சுந்தர காண்டம் - Sundara Kaandam

ஸ்ரீமத் பாகவதம் - Shri Math Baghavatham

சத்திய வாக்கு - Sathya Vaaku

திக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1) - Nimmathi Tharum Sannithi (part 1)

ஆலயம் தேடுவோம் (பாகம் 1) - Aalayam theduvom(part 1)

கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் - Arulmalai pozhiyum arputha aalayangal

ஸ்ரீ லலிதா - Shri Lalitha

ஆசிரியரின் (பா.சு. ரமணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாம்பன் சுவாமிகள் - Pamban Swamigal

கிரிவலம் - Girivalam

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

குரு தரிசனம் - Guru tharisanam

சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் - Sathguru seshathri swamigal

வரம் தரும் அன்னை - Varam tharum annai

மகாயோகி அரவிந்தர் - Mahayogi Aravindhar

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


அருட்செல்வரின் ஆன்மீகச் சிந்தனைகள் - Arutselvarin aanmika sinthanaikal

In Search of Spiritual Values

அர்த்தமுள்ள ரஜனீஷ் - Arthamulla Rajneesh

ஶ்ரீஇராமானுஜர் அருளிய வேதார்த்த ஸங்க்ரஹம் எனும் வேதப் பொருள் சுருக்கம்

அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் - Arulmalai pozhiyum arputha aalayangal

சேக்கிழார் அடிச்சுவட்டில் - Sekkizhar adisuvaddil

ஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஏழாம் பாகம்) - Sri Raghavendhira Mahimai (Part 7)

முருகன் தமிழிசைக் கீர்த்தனைகள்

பகவத் கீதை விளக்க உரை - Swami Rama Bhagawat Geethai

இஸ்லாமும் இங்கிதமும் - Ishlamum Ingidhamum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நில்... கவனி... விபத்தை தவிர்! - Nil…Kavani…Vibathai Thavir!

விகடன் ஜோக்ஸ் 2008 - Vikatan Jokes 2008

ஏடாகூட கதைகள் - Yedakuda Kathaigal

செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas

ஏழுதலை நகரம் - Alu Thalai Nagaram

முதலாம் இராசராச சோழன் - Muthalam Rajaraja Cholan

விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி! - Vivasayathil Poochigalin Puratchi1

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்

கண் பாதுகாப்பும் உணவு முறைகளும் - Kan Pathukaapu Unavu Muraigalum

எந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk