உறுதி மட்டுமே வேண்டும் - Urudhi Mattume Vendum

Urudhi Mattume Vendum - உறுதி மட்டுமே வேண்டும்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183687850
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
TQM தர நிர்வாகம் ஆபிஸ் கெய்டு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக்கொண்டுஇருக்கமுடியாது. ஒவ்வொரு பந்தையும் விளாசவேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமுற்றாகப் பயன்படுத்திக்கொண்டாகவேண்டும். அதற்கு முதலில் தேவை, கமிட்மெண்ட். எடுத்துக்கொண்ட வேலையை வெற்றிகரமாகச் செய்துமுடிக்கும்வரை ஓயமாட்டேன் என்னும் கர்மசிரத்தை. எந்த சஞ்சலத்துக்கும் சலசலப்புக்கும் இடம் கொடுக்காத மனக்கட்டுப்பாடு.

  வேறு வழியே இல்லை. ஒரு தவமாக எடுத்துக்கொண்டு செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இலக்கை நிர்ணயித்துக்கொண்டால் மட்டுமே வெற்றி கிடைத்துவிடாது. மனத்தை ஒருமுகப்படுத்திக்கொண்டு அதை நோக்கி நாம் பயணம் செய்தாகவேண்டும். அர்ஜுனனின் கண்களுக்குப் பறவையின் கண் மட்டுமே தெரிந்தது. மரமோ அதன் கிளைகளோ அல்ல. உறுதி மட்டுமே வேண்டும். செய்துமுடிப்பேன் என்னும் மனஉறுதி. அந்த உறுதியை நீங்கள் பெறுவதற்கு இந்தப் புத்தகம் ஓர் உந்துசக்தி. உங்கள் கனவுகளை விரிவாக்குவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அந்தக் கனவுகளை நிறைவேற்றுவதற்கான சூட்சுமங்களையும் கற்றுக்கொடுக்கிறது இந்நூல்.

 • This book Urudhi Mattume Vendum is written by Soma. Valliappan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் உறுதி மட்டுமே வேண்டும், சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Urudhi Mattume Vendum, உறுதி மட்டுமே வேண்டும், சோம. வள்ளியப்பன், Soma. Valliappan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Soma. Valliappan Suya Munnetram,சோம. வள்ளியப்பன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Soma. Valliappan books, buy Kizhakku Pathippagam books online, buy Urudhi Mattume Vendum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சிகரம் நோக்கி - Sigaram Nokki

+2 டிப்ஸ் - +2 Tips

லஷ்மி மிட்டல் இரும்புக்கை மாயாவி - Irumbu Kai Maayavi

ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

விளையாட்டுக் கணக்குகள் - Vilayaatu Kanakuugal

சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள் - Siruvargalukana Sudoku Puthirgal

எனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma?

5s - 5S

செங்கோல் - Sengol

புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu

ஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனதோடு ஒரு சிட்டிங் - Manadhodu Oru Sitting

அள்ள அள்ளப் பணம் - 1 - Alla Alla Panam Part 1

அள்ள அள்ளப் பணம் - 5 - Alla Alla Panam-5: Trading

ஆளப்பிறந்தவர் நீங்கள் ! - Aalappiranthavar Neengal

தடையேதுமில்லை... - Thadaiyedhumillai

பணமே ஓடிவா - Panamey Odi Vaa

இட்லியாக இருங்கள் - Idlyaga Irungal!

உறவுகள் மேம்பட secrets of managing people

மகிழ்ச்சி எங்கே?

உறவுகள் மேம்பட - uravukal Membada

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


முன்னேற மூன்றே சொற்கள்

அன்புள்ள சண்டைக்கோழியே... - Anbulla Sandaikozhiye

Personality Development through Human Excellence

வாழும் வழி

இன்று புதிதாய்ப் பிறந்தேன்... - Indru Puthithai Piranthen

தினம் ஒரு சுயமுன்னேற்ற சிந்தனைத் தேன்

வெற்றி உன் கையில்

வெற்றிக்கு வேண்டும் விடாமுயற்சி

தினசரித் தீர்மானங்கள்

நினைவாற்றலுடன் வாழ்க்கையில் முன்னேற

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஓரிரவில் ஒரு ரயிலில் - Orriravil Oru Rayilil

திசை கண்டேன் வான் கண்டேன் - Thisai Kanden Vaan Kanden

அன்புள்ள ஜீவா - Anbulla Jeeva

மாயமில்லே மந்திரமில்லே - Gabriel Garcia Marquez

உங்கள் மாமியாரை சமாளிப்பது எப்படி? - Ungal Maamiyarai Samaalippathu Eppadi ?

சி.ஐ.டி சந்துரு - C.I.D.Chandru

குண சித்தர்கள் - Guna Siddhargal

தண்ணீர் தேசம்

குஜராத் 2002 கலவரம் - Gujarat 2002 Kalavaram

நேற்றுப் போட்ட கோலம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk