அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள் - Arintha Aalayam Apoorva Thagavalgal

Arintha Aalayam Apoorva Thagavalgal - அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: விகடன் பிரசுரம் (vikatan prasuram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760231
Pages : 232
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.145
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், தகவல்கள்
நரேந்திரா அருட்பிரகாச வள்ளலார்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு கோயில் என்று எடுத்துக் கொண்டால், உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் அங்கே கிடைக்கும். ஆலயங்களில் புதைந்துள்ள அற்புதங்களும், அவை சொல்லும் அதிசயங்களும் ஏராளம். ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒவ்வொரு புராணம் இருக்கிறது. சிறப்பு இருக்கிறது. மகத்துவம் இருக்கிறது. அவற்றை எல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பலன் பெற வேண்டும். ஓர் ஆலயத்தைத் தரிசிக்கச் செல்லும் முன் அந்த ஆலயம் பற்றிய முழு விவரங்களையும் நம் விரல் நுனியில் வைத்திருந்தால், விளக்கங்கள் கேட்டு எவரிடமும் செல்ல வேண்டாம். அறிந்த ஆலயங்கள், அபூர்வ தகவல்கள் என்ற இந்தப் புத்தகம் ஓர் உன்னதமான தொகுப்பு. பிரபலமான ஒவ்வொரு ஆலயத்தைப் பற்றியும் வாசகர்கள் எழுதி அனுப்பிய செய்திகளை, அலசி ஆராய்ந்து அதை அழகான கட்டுரையாகத் தொகுத்து சக்தி விகடன் இதழ் தொடர்ந்து வெளியிட்டது. அந்த‌க் க‌ட்டுரைக‌ள் தொகுக்க‌ப்ப‌ட்டு, நூலாக‌ வெளிவ‌ந்துள்ள‌து. இந்த‌ நூலில், அந்தந்த‌ ஆலய‌ங்க‌ள் ப‌ற்றிய‌ அபூர்வ‌த் த‌கவ‌ல்க‌ளோடு, வ‌ண்ண‌ப் ப‌ட‌ங்க‌ளும் த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து. செல்லும் வ‌ழி, த‌ங்கும் இட‌ம், எங்கே இருக்கிற‌து, கோயிலின் சிற‌ப்புதின‌ங்க‌ள் என்ன‌, எப்போது திற‌ந்திருக்கும் போன்ற‌ கோள்விக‌ளுக்கு விடை சொல்லி, முழு த‌க‌வ‌ல் கையேடாக‌த் திக‌ழ்கிற‌து.

  • This book Arintha Aalayam Apoorva Thagavalgal is written by vikatan prasuram and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள், விகடன் பிரசுரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arintha Aalayam Apoorva Thagavalgal, அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள், விகடன் பிரசுரம், vikatan prasuram, Aanmeegam, ஆன்மீகம் , vikatan prasuram Aanmeegam,விகடன் பிரசுரம் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy vikatan prasuram books, buy Vikatan Prasuram books online, buy Arintha Aalayam Apoorva Thagavalgal tamil book.

ஆசிரியரின் (விகடன் பிரசுரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம் - Maram Valarpoam Panam Peruvoam

101 ஒரு நிமிடக் கதைகள் - 101 Oru Nimida Kathaigal

நானே கேள்வி... நானே பதில்! - Nane Kelvi..Nane Pathil!

தமிழ் சி.இ.ஓ. - Tamil C.E.O.

ரஜினி முதல் பிரபாகரன் - Rajini Muthal Prabakaran

சின்ன வயதினிலே - Chinna vayathinilae

விகடன் ஜோக்ஸ் 2007 - Vikatan Jokes 2007

காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

108 ஒரு நிமிடக் கதைகள் - 108 Oru Nimida Kathaigal

கம்பனில் ராமன் எத்தனை ராமன் - Kambanil Raman Ethanai Raman

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2 - Kannadhasanin Arthamulla Indhu Madham - 2

ஓஷோ ஓர் ஒப்பற்ற ஞானி

வடதேச யாத்திரையும் பன்னிரு ஜோதிர்லிங்க தரிசனமும் - Vadadhesa Yaaththiraiyum Panniru Jodhirlingamum

மனசே மருந்து

தந்திர யோகம் பாகம் 1 - Thanthira Yogam

சூரிய நமஸ்காரம் - Sooriya Namaskaram

ஸ்ரீ நடராசத் தத்துவம்

சிதம்பரம் - Chidhambaram

மகான் இராமானுஜர் அருளிய ஶ்ரீபாஷ்யம் (பிரம்மசூத்திர விளக்கம்)

ஸகல தேவதா காயத்திரி மந்திரங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அத்தனைக்கும் ஆசைப்படு - Athanaikum aasaipadu

உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 2) - Uchi Mudhal Ullangaal Varai (part 2)

விகடன் மேடை (வாசகர்களின் கேள்விகளுக்கு, பிரபலங்களின் பதில்கள்) - Vikatan Medai (Vasagargalin Kelvigalukku ,Prabalangalin Pathilgal)

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் - Varalatrin Veluchathil Aurangsheb

உழைக்க உழைக்க சிரிப்பு வருது... - Ulakka ulakka Sirippu Varathu..

நில்... கவனி... அபாயம்! - Nil…Kavani…Abaayam!

நுகர்வோர் ராஜாங்கம் சட்ட நூல் வரிசை 4 - Nugarvoar rajaangam

இனி எல்லாம் சுகப்பிரசவமே! - Ini Ellam Sugaprasavame!

ஃபீல்டு மார்ஷல் மானெக்சா - Field Marshall Maaneksha

இயற்கை தரும் இளமை வரம் - Iyarkai Tharum Ilamai Varam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91