விடுதலைப் புலிகள் - Viduthalai Puligal

Viduthalai Puligal - விடுதலைப் புலிகள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: மருதன் (Maruthan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183686389
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பிரபாகரன், விடுதலைப் புலிகள், ஈழம், போர்
மகா அலெக்சாண்டர் வைசாகன் சிறுகதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உலகின் ஒவ்வொரு கோடியிலும் விடுதலை வேட்கையுள்ள எத்தனையோ ஆயுதப் போராட்டக் குழுக்கள் பரவியுள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) மிகவும் வித்தியாசமானவர்கள். அவர்களிடம் கடற்படை உண்டு. விமானப்படைகூட உண்டு.

  உறுதியான தலைமை, ஒழுக்கம் மிகுந்த படையாளிகள், குறைந்த தளவாடங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தும் தன்மை. இதெல்லாம் விடுதலைப் புலிகளின் திறனுக்குச் சான்று. தங்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் ஓர் இறையாண்மை மிக்க அரசாங்கமாக அவர்கள் நடந்துகொள்வது ஆச்சரியமான விஷயம். தற்கொலைப்படை என்னும் ஆயுதத்தைக் கொண்டு இலங்கை, இந்திய அரசுகளின் முக்கியமான பல தலைவர்களை புலிகள் கொன்றுள்ளனர். பிற போராளி இயக்கங்கள் என்று எதுவுமே இருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு தீர்த்துக்கட்டியுள்ளனர். பல்வேறு தளங்களில் கொடூரமான கொலைகள், குழந்தைப் போராளிகளைப் படையில் வைத்திருப்பது, இலங்கை ராணுவத்துக்கு எதிரான தங்களது போரை நடத்த, புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து மிரட்டிப் பணம் வசூல் செய்வது போன்ற பல குற்றச்சாட்டுகள் இவர்கள்மீது.

  ஆனாலும் ஈழத் தமிழர்கள் பலரும் இன்று விடுதலைப் புலிகளை விட்டால் வேறு கதியில்லை என்ற நிலையில் உள்ளனர்.

  விடுதலைப் புலிகள் இயக்கம், அந்த இயக்கத்தை உருவாக்கி இன்றுவரை நடத்திவரும் பிரபாகரன் என்ற மனிதர், இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் மொழி/இனப் போரின் பின்னணி, இந்தியாவின் தலையீடு எனப் பலவற்றையும் தொகுத்து புரியும் வகையில் எளிமையாகத் தருகிறது இந்தப் புத்தகம்.

 • This book Viduthalai Puligal is written by Maruthan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் விடுதலைப் புலிகள், மருதன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Viduthalai Puligal, விடுதலைப் புலிகள், மருதன், Maruthan, Pothu, பொது , Maruthan Pothu,மருதன் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Maruthan books, buy Kizhakku Pathippagam books online, buy Viduthalai Puligal tamil book.

ஆசிரியரின் (மருதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மா சே துங் - Ma Che Tung

முதல் காம்ரேட் லெனின் - (ஒலிப் புத்தகம்) - Mudhal Comrade : Lenin

ஜப்பானை சுத்திப் பார்க்கப் போறேன்! - Japana Suththi Pakka Poren!

லியனார்டோ டா வின்ச்சி - Leonardo Da Vinci

துப்பாக்கிமொழி - Thuppakki Mozhi

மாவோ என் பின்னால் வா - Mao: En Pinnaal Vaa

இரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por

சர்வம் ஸ்டாலின் மயம் - (ஒலிப் புத்தகம்) - Sarvam Stalin Mayam

அசுரப்பிடியில் அழகுக்கொடி - Tibet : Asurap pidiyil Azhagu kodi

மால்கம் எக்ஸ் - Malcolm X

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வாங்கிய கடனை வட்டியோடு திருப்புவது எப்படி? - Vaangiya Kadanai Vattiyodu Thiruppuvathu Eppadi?

ஜிந்தாபாத் ஜிந்தாபாத்

இருளும் ஒளியும் - Irulum Oliyum

ஏழிளந்தமிழ்

உலகப் பகுத்தறிவாளர்கள்

மகிழ்ச்சியே வாழக்கை!

சிந்தனையாளர் சாக்ரடீஸ்

நன்னெறிக்கதைகள்

சாளரம் - Saalaram

மேலைநாட்டுப் பாணி வீடுகளுக்கான பிளான்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாற்கடல்

சிந்து பைரவி - SindhuBairavi

ராமகியன்: தாய்லாந்து ராமாயணம் - Ramakiyan: Thailand Ramayanam

குருபிரசாதின் கடைசி தினம் - Guruprasadin Kadaisi Thinam

தேகம் யாவும் - Dhegam Yaavum

வல்லினம் மெல்லினம் இடையினம் - Vallinam Mellinam Idaiyinam

மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் - Marketing Pancha Maapathagangal

உறவுகள் மேம்பட secrets of managing people

இழக்காதே! - Izhakkathey!

பிரபாகரன்: வாழ்வும் மரணமும் - Prabhakaran Vaazhvum Maranamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk