மகா அலெக்சாண்டர் - Maha Alexander

Maha Alexander - மகா அலெக்சாண்டர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183686372
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
M.R. ராதாயணம் விடுதலைப் புலிகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உலகத்தைத் தன் உள்ளங்கையில் குவித்த மாவீரனின் கதை இது. வெற்றி, வெற்றியைத் தவிர வேறு ஒன்றையும் கண்டதில்லை அலெக்சாண்டர். அலெக்சாண்டருக்கு முன்னும் பின்னும் சரித்திரத்தில் எத்தனையோ வீரர்கள் தோன்றியிருக்கிறார்கள். பல வீர, தீர பராக்கிரமங்கள் புரிந்திருக்கிறார்கள். ஆனால், உலகின் மிகச் சிறந்த ராணுவ கமாண்டர் என்று ஒருவரைச் சொல்லச் சொன்னால் அலெக்சாண்டரின் பெயரை மட்டுமே உச்சரிக்கிறது சரித்திரம். ஏன்?

  அலெக்சாண்டருக்கு உதிரி உதிரியாகக் கனவுகள் காணத் தெரியாது. அவர் கண்டது ஒரே கனவு. கொண்டது ஒரே லட்சியம். உலகம். அது போதும். தான் கலந்துகொண்ட எந்தவொரு போரிலும் தோல்வியடைந்ததில்லை அலெக்சாண்டர். யாரிடமும் எதற்கும் பயந்து பின்வாங்கியதில்லை. காரணம், வாளைக் காட்டிலும் தன் புத்தியைக் கூர்மையாக வைத்திருந்தவர் அவர்.

  தலைமைப் பண்புகள். திட்டமிடும் திறன். எதிரிகளை இனம் கண்டு வேரறுக்கும் பேராற்றல். சரியாகக் கனவு காணும் கலை. அந்தக் கனவை நினைவாக்க செயல்திட்டம் வகுக்கும் திறன். அலெக்சாண்டரிடம் இருந்து அள்ளிக்கொள்வதற்கு நிறைய பொக்கிஷங்கள் இருக்கின்றன.

  விறுவிறுவிறுவென்று குதிரைச் சவாரி மொழியில் அலெக்சாண்டரின் வாழ்க்கையை விவரித்திருக்கிறார் நூலாசிரியர் முத்துக்குமார். எடுத்தால், முடிக்காமல் வைக்கமாட்டீர்கள்!

 • This book Maha Alexander is written by R. Muthukumar and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் மகா அலெக்சாண்டர், ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maha Alexander, மகா அலெக்சாண்டர், ஆர். முத்துக்குமார், R. Muthukumar, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , R. Muthukumar Valkkai Varalaru,ஆர். முத்துக்குமார் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy R. Muthukumar books, buy Kizhakku Pathippagam books online, buy Maha Alexander tamil book.

ஆசிரியரின் (ஆர். முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்னை தெரசா - (ஒலிப் புத்தகம்) - Annai Teresa

எமர்ஜென்ஸி - Emergency

தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு - Thamizhaga Podhu Therdhalgal Varalaru

அம்பேத்கர் - Ambedkar

மாவீரன் அலெக்சாண்டர் - Maveeran Alexander

தமிழக அரசியல் வரலாறு பாகம் 2 - Tamilaga Arasiyal Varalaru - Part 2

எதிரி ஜாதகம் - Ethiri Jathagam

பராக் ஒபாமா - Obama

தி.மு.க - D.M.K

சாம்ராட் அசோகர் - Samrat Ashokar

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


சர் சி.வி. ராமன்

வீர சிவாஜி - Veera Shivaji

ஆல்பர்ட் ஐன்ஸ்டின் வாழ்வும் சிந்தனையும்

அமர்த்யா சென் சமூக நீதிப் போராளி - Amartya sen

புகழ்பெற்ற இந்தியப் பெண்மணிகள் - Pugalpetra Indiya Penmanigal

ஆண்டாள் - Andal

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 100 - Pattukodai Kalayanasundharam

ஸ்டீவ் ஜாப்ஸ் - Steve Jobs

தலாய் லாமா - Thalai Laama

அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நான் துணிந்தவள் - Himmat Hai

அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை - Amul: Oor Adhisaya Vetrikadhai

ETA - ஓர் அறிமுகம் - E.T.A:Oor Arimugam

அடடே - 4 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-4

காமராஜர் வாழ்வும் அரசியலும் - Kamarajar Vazhvum Arasiyalum

தொட்டதெல்லாம் பொன்னாகும் - Thottathellam Ponnagum

அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம் - Anu: Adhisayam - Arpudham - Abaayam

லண்டன் டயரி - London Diary

ஒரு மோதிரம் இரு கொலைகள் - Oru Mothiram Iru Kolaigal

மிஸ்டர் வேதாந்தம் - Mr.Vedantham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk