book

காலச்சிற்பியின் கைகளில்

Kaalachirpiyin Kaigalil

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி.சு. சதாசிவம்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183686297
குறிச்சொற்கள் :தகவல்கள், நிஜம், கட்சி
Out of Stock
Add to Alert List

மலையாளத்தில் "வார்ஷிக ரேக' என்ற இந்த நாவல் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் நினைவு நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. பல்வேறு அரசியல் காரணங்களால் குறிப்பிட்ட சமூகம் எத்தனை விதமான இன்னல்களுக்கு ஆளாகிறது என்பதை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்ட நாவல்.

மலையாளத்தில் மிகவும் பரவலான வாசிப்பைப் பெற்ற இந்நாவலை தமிழுக்கு மொழிபெயர்த்திருப்பவர் தி.சு. சதாசிவம். 1997-ம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.