யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - Yuvan Chandrasekar Sirukathaigal

Yuvan Chandrasekar Sirukathaigal - யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekhar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183686259
Pages : 744
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.625
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சரித்திரம்
அடடே - 6 (கார்ட்டூன் நகைச்சுவை) தேடி தேடி...
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • யுவனைப் போல் கதை சொல்லத் தெரிந்தவர்கள் இரண்டு பேர். நூற்றுக்கிழவி அல்லது சிறு குழந்தை. தமிழில் இப்படியான எழுத்து வெகு ஆபூர்வமாக மட்டுமே நிகழ்கிறது.

  வழக்கமாகக் கதை சொல்லும் பாணிகளை முற்றிலும் நிராகரித்துவிடுகிறார் யுவன். வாழ்வின் அழகையும் அவலங்களையும் அவரது மொழியே இரண்டாகப் பிரித்துவிடுகிறது. அவரது நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைக் களைந்துவிட்டுப் பார்த்தாலும் இக்கதைகளின் ஜிவத் துடிதுடிப்பு பழுதுறுவதில்லை.

  இந்தக் கதைகளின் மிக முக்கியமான அம்சம், வாசகனின் பரந்துபட்ட பார்வையை, அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டவையாக இவை இருப்பதுதான். சமூகம், உளவியல், தத்துவம் என்று பல்வேறு தளங்களில் இக்கதைகள் இயங்கினாலும் பூரணமான கலை அமைதியைப் பெற்றிருக்கின்றன். யுவன் சந்திரசேகரின் இதுவரையிலான 37 சிறுகதைகளின் முழுத் தொகுப்பு இது.

 • This book Yuvan Chandrasekar Sirukathaigal is written by Yuvan Chandrasekhar and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள், யுவன் சந்திரசேகர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yuvan Chandrasekar Sirukathaigal, யுவன் சந்திரசேகர் சிறுகதைகள், யுவன் சந்திரசேகர், Yuvan Chandrasekhar, Sirukathaigal, சிறுகதைகள் , Yuvan Chandrasekhar Sirukathaigal,யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Yuvan Chandrasekhar books, buy Kizhakku Pathippagam books online, buy Yuvan Chandrasekar Sirukathaigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


18வது அட்சக்கோடு - 18vadhu atchakkodu

ரமண சரிதம் - Ramana Charitam

ஔரங்கசீப் - Aurangazeb

ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் - Oru Manithanukku Evalavu Nilam Thevai?

அனுமன் வார்ப்பும் வனப்பும் - Anuman : Vaarppum Vanappum

மாயமான் வேட்டை - Maayamaan Vaettai

வைசாகன் சிறுகதைகள் - Vaisagan Sirukathaigal

கேண்டீட் - Candide

தங்க முடிச்சு - Thanga Mudichu

ஆசிரியரின் (யுவன் சந்திரசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குள்ளச் சித்தன் சரித்திரம் - Kulla Chithan Charithiram

குதிரை வேட்டை பெர் பெதர்சன்

ஒளிவிலகல் - Oli Vilagal (Short Stories)

கானல் நதி - Kanal NAthi

நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள் - Nagulan (Modern Tamil Classic Poetry)

கானல் நதி - Kaanal Nadhi

கடல் கொண்ட நிலம் - Kadal Konda Nilam

ஏற்கனவே - Erkanave

மணற்கேணி - Manarkeni

பகடையாட்டம் - Pagadai Aattam

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


படிப்பினைக் கதைகள் - Padippinai Kadhaigal

நானும் நந்தகுமாரும்

ஒரு துண்டு ஆகாயம்

இறந்தவன் பேச முடியுமா?

வாழ்வின் ராகங்கள் - Vaazhvin Raagangal

நகைச்சுவையான முல்லாவின் கதைகள் - Nagaichuvaiyaana Mullaavin Kadhaigal

Who is Who?

ராணியின் கனவு - Raniyin kanavu

கனாக் காணும் உள்ளம் (old book rare)

உண்மை வென்றது

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரஜினி சப்தமா? சகாப்தமா? - Rajini: Sapthama? Sagaapthama?

அனுமதி - Anumathi

டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு - Doctor Narendiranin Vinotha Vazhakku

மக்களோடு நான் (குன்னம் தொகுதி எம்.எல்.ஏவின் உணர்வும் பகிர்வும்)

அடடே - 4 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-4

கைலாஷில் ஒரு கொலையாளி - Kailashil Oru Kolaiyaali

நேரு முதல் நேற்று வரை - Nehru muthal netru varai

ப்ரியா - Priya

நாலு மூலை - Naalu Moolai

வால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk