book

போக்கிரி தேசம்

Minmini Dhesam

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மி. ராஜூ
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788189912963
Add to Cart

நாம் வாழும் உலகின் மாபெரும் யுத்தக் குற்றவாளியாகவும் பொருளாதாரக் குற்றவாளியாகவும் திகழும் அமெரிக்கா குறித்த விமர்சன நோக்கிலான ஒரு சித்திரத்தை அளிக்கிறது ராஜுவின் இந்த நூல். அமெரிக்க எதிர்ப்புணர்வு ஒரு அரசியல் கோட்பாடு மட்டுமல்ல மாறாக அது உலக மக்களின் தார்மீக வாழ்வுரிமைப் பிரச்சினை என்பதை இந்த நூல் அழுத்தமாக முன் வைக்கிறது