book

மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம்

Maruvaasippil Thamizh Ilakkiyam

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஞானி
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :170
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தைப் புதிய, புதிய முறைகளில் ஞானி வாசித்து வருகிறார். மார்க்சியம் என்னும் தளத்தில் உறுதியாக நின்றுகொண்டே, பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம் நவீனத்துவம், பின்-நவீனத்துவம் என்ற அணுகுமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்துத் தமிழ் இலக்கியத்திற்குப் புதிய வளம் சேர்த்து வருகிறார். சமத்துவம், சமதர்மம் ஆகியவற்றைத் தனக்குள் நீரோட்டமாகக் கொண்டுள்ள தமிழ் மரபுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் அழிவு இல்லை என்று உறுதியாக இந்நூல் மூலம் உறுதிப்படுத்துகிறார்.