அலெக்சாண்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

Alexander Graham Bell - அலெக்சாண்டர் கிரஹாம் பெல்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183685894
Pages : 158
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: விண்ஞானம், கண்டுபிடிப்பு, சரித்திரம்
பர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல் அடடே - 1 (கார்ட்டூன் நகைச்சுவை)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தொலைபேசியைக் கண்டுபிடித்தவரா?ஹார்மானிக் டெலிகிராஃபியைக் கண்டுபிடித்தவரா?விமானத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டவரா? காதுகேளாதவர்களுக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியரா?

    ஒரு வட்டத்துக்குள் சிக்காத மாமேதை, கிரஹாம் பெல்.மேதைகளின் வாழ்வில் சுவாரசியத்துக்கா பஞ்சம்? தன் வாழ்நாளில் முழுநேரக் காதலராகவும் பகுதிநேரக் கண்டுபிடிப்பாளாராகவும் இருந்தவர் அவர்.பகுதி நேரமே இத்தனை பிரமாதம் என்றால், மனிதர் எப்படி இயங்கியிருப்பர் என்று யோசித்துப் பாருங்கள்!

    கிரஹாம் பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்தபோது எழுந்த சர்ச்சைகள் கொஞ்சநஞ்சமல்ல.அவர்மீதும் அவருடைய கண்டுபிடிப்புகளின் மீதும் நூற்றுக்கணக்கான வழ்க்குகள் தொடரப்பட்டன.காதலித்து,கண்டு பிடித்தது போக, மிச்சமிருந்த பொழுதுகளை வழக்குகளுக்காகவே செலவழித்தார்!

    ஆனால், பிரச்னைகள் திரும்பத் திரும்ப எழுந்த போதெல்லாம், அவற்றை சட்டையில் ஒட்டிய தூசியைத் தட்டுவதுபோலத் தட்டிவிட்டு, தன்னை ஒரு புதிய மனிதராகப் புதுப்பித்துக் கொண்டவர் கிரஹாம் பெல்.

    படித்துப் பாருங்கள்! இந்தச் சாதனையாளரின் வாழ்க்கை உங்களைச் சிலிர்த்துக் கொண்டு எழவைக்கும்!

  • This book Alexander Graham Bell is written by Ilanthai Su Ramasamy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் அலெக்சாண்டர் கிரஹாம் பெல், இலந்தை.சு. இராமசாமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Alexander Graham Bell, அலெக்சாண்டர் கிரஹாம் பெல், இலந்தை.சு. இராமசாமி, Ilanthai Su Ramasamy, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Ilanthai Su Ramasamy Valkkai Varalaru,இலந்தை.சு. இராமசாமி வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Ilanthai Su Ramasamy books, buy Kizhakku Pathippagam books online, buy Alexander Graham Bell tamil book.

ஆசிரியரின் (இலந்தை.சு. இராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அலெக்சான்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

ஹென்றி ஃ போர்ட் - Henry Ford

எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் - Edison : Kandupidippugalin Kathanayagan

கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எடிசன் - (ஒலி புத்தகம்) - Edison

மைக்கேல் ஃபாரடே - Michael Faraday

மகாகவி பாரதியார் - Mahakavi Bharathi

அலாஸ்கா அழகின் சிலிர்ப்பு - Alaska : azhagin silirppu

எடிசன் - Edison

வீர் சாவர்க்கர் - Veer Savarkar

பனி கண்டேன் பரமன் கண்டேன்! - Pani Kanden, Paraman Kanden!

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


சுப்பிரமணிய சிவா, பாரதியார் - Subramaniya siva, Bharathiyar

ராக் ஃபெல்லர் - Rock Feller

வள்ளலார் வாழ்க்கை வரலாறு - Vallalaar Vaalkai Varalaaru

சுஜாதாவின் கதை ஶ்ரீரங்கம் to சிவாஜி

மேதைகளின் கருத்து களஞ்சியம் - Maedhaigalin Karuththu Kalanjiyam

உயிரோடு புதைக்கப்பட்டவன் - Uyirodu Pudhaikkappattavan

அன்னை இந்திரா காந்தி

பஞ்சாப் சிங்கம் பகத்சிங் - Punjab singam Bhagatsingh

அன்னை தெரசா என்றொரு தேவதை - Annai Therasa Endroru Dhevadhai

பராக் ஒபாமா - Obama

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


போபால் அழிவின் அரசியல் - Bhopal: Azhivin Arasiyal

எதையும் ஒருமுறை - Eathaiyum Oru Murai

பகவத்கீதை - Bagavat Gitai

கம்ப்யூட்டர் கையேடு - Computer Kaiyedu

வண்ணநிலவன் கதைகள் - Vannanilavan Kathigal

லாலு - Laloo

தங்க முடிச்சு - Thanga Mudichu

மௌனத்தின் அலறல் - Mounathin Alaral

அன்புள்ள சண்டைக்கோழியே... - Anbulla Sandaikozhiye

அமைதிப்புயல் ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் - Amaidhippuyal : Eswara Chandra Vidyasagar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91