ஹாய் மதன் (பாகம் 2) - Hai Madhan(part 2)

Hai Madhan(part 2) - ஹாய் மதன் (பாகம் 2)

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: மதன் (Madhan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760200
Pages : 208
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், காதல, பொக்கிஷம், புராணம்
வாஷிங்டனில் திருமணம் நரேந்திரா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆனந்த விகடனில் 1995ல் ஹாய் மதன் என்ற தலைப்பில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஆரம்பித்தார் மதன். ஒவ்வொரு வாரமும் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் பகுதியாக இது ஹிட் ஆனது! இதுவரை 7000 கேள்விகளுக்கு மேல் இந்தப் பகுதியில் பதிலளித்திருக்கிறார் மதன். இது ஒரு சாதனையே! ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மலை போல் குவிய, அதிலிருந்து பொறுமையாகக் கேள்விகளைத் தேர்வு செய்து ஆதாரபூர்வமாக அவற்றுக்குப் பதில் எழுதி வருகிறார். புராணம், வரலாறு, விஞ்ஞானம்... என்று எது குறித்துக் கேள்விகள் கேட்டாலும் பதில் கிடைக்கும் மதனிடம். அதேபோல், விலங்குகள், பறவைகள், புதிய கண்டுபிடிப்புகள்... என்று வாசகர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும். காதல் பற்றி, மனித உறவுகள் பற்றி, மனோதத்துவம் பற்றி... என்று வித்தியாசமான சப்ஜெக்ட்களையும் இந்தப் பகுதியில் லாகவ‌மாகக் கையாண்டிருக்கிறார். மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கும் அந்தத் துறை சார்ந்த நூல்களைப் படித்து, அலசி ஆராய்ந்து, ஆதாரங்களுடன் பதிலளித்திருக்கிறார். இந்தப் பதில்கள் எல்லாமே ஒரு முறை படித்துவிட்டு மறந்து விடக் கூடியதில்லை. கைவசம் அவை இருந்தால் எந்தச் சமயத்திலும் யாருக்கும் பயன்படக் கூடும். 2006 நவம்பரிலிருந்து 2007 நவம்பர் வரையில் விகடனில் வெளியான கேள்வி பதில்களின் தொகுப்பே இந்த லேட்டஸ்ட் ஹாய் மதன். பொது அறிவு விஷயங்களில் சந்தேகம் ஏற்படும் போதெல்லாம், ஒரு டிக்ச‌னரி மாதிரி இதைப் புரட்டிப் பார்த்து விடை தெரிந்துகொள்ள முடியும்.

  • This book Hai Madhan(part 2) is written by Madhan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஹாய் மதன் (பாகம் 2), மதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Hai Madhan(part 2), ஹாய் மதன் (பாகம் 2), மதன், Madhan, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , Madhan Kelvi-Pathilgal,மதன் கேள்வி-பதில்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Madhan books, buy Vikatan Prasuram books online, buy Hai Madhan(part 2) tamil book.

ஆசிரியரின் (மதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - manithanukkualae oru mirugam

கிமு கிபி - Ki.Mu.Ki.Pi

ஹாய் மதன் -3 - Hai Madhan! III

வந்தார்கள் வென்றார்கள் - (ஒலிப்புத்தகம்) - Vandargal… Vendrargal!

காதல் வாழ்க - Kathal Valga

கி.மு. கி.பி. - (ஒலிப் புத்தகம்) - Ki.Mu.Ki.Pi

மதன் ஜோக்ஸ் (பாகம் 3) - Madhan Jokes(part 3)

செக்ஸ் மருத்துவம் - Sex Maruthuvam

ஆதிசங்கரர் அருளிய காம சாஸ்திரம் - Aathisankarar Aruliya Kaamasaasthiram

மனிதனும் மர்மங்களும் - Manithanum Marmangalum

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


கி.வா.ஜ. பதில்கள் பாகம் 1

உலக விஞ்ஞானிகள் கேள்வி பதில்

கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள் - Karthikesu Sivathambiyin Nerkanalgal

அரசு பதில்கள் 1977

சுஜாதா பதில்கள் முதல் பாகம் - Sujatha Pathilkal (Muthal Pakam)

அறிந்ததும் அறியாததும் - Arinthathum Ariyathathum

திரைப்படத் தகவல்களில் வினாடி - வினா விடை

சுஜாதா பதில்கள் மூன்றாம் பாகம் - Sujatha Pathilkal(Munram Thokuthi)

விகடன் மேடை (வாசகர்களின் கேள்விகளுக்கு, பிரபலங்களின் பதில்கள்) - Vikatan Medai (Vasagargalin Kelvigalukku ,Prabalangalin Pathilgal)

பல்சுவைக் கேள்வியும் பதிலும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு! - Vanni Yutham Kalathil Nindra Kadasi Satchiyin Kanneer Pathivu !

தலைமைச் செயலகம் - Thaamai Seyalagam

அம்பேத்கர் - Ambedkar

யு.எஸ்.ஏ. - U.S.A.

மருந்து சாப்பிடுமுன் ஒரு நிமிஷம் - Marunthu Sapidummun Oru Nimisham

அணு ஆட்டம்! - Anu Aattam!

ஹாய் மதன் (பாகம் 8) - Hai Madhan (Part 8)

குறளும் கீதையும் - Kuralum Geethayum

அன்புராஜாவும் காற்றுக் குதிரையும் - Anburajavum katru kuthirayum

கட்டபொம்மு கதை - Kattapommu kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk