என் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar

En Peyar Escobar - என் பெயர் எஸ்கோபர்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Ragavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183685795
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், வழக்கு, நிஜம்
நான் வித்யா நினைத்தேன் ஜெயித்தேன்!
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • போதைக் கடத்தல்காரர்களின் தலைமையகம் கொலம்பியா: குலதெய்வம் பாப்லோ எஸ்கோபர்.

  சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி சரக்குகளை வாங்கி விற்கும் சாதாரண கடத்தல்காரன் இல்லை இவன். வேண்டிய இடத்தில், வேண்டிய நேரத்தில் மிக அநாயசமாகத் துளைகளைப் போட்டுக்கொண்டு முன்னேறிய இரும்பு எலி. நம்பமுடியாத அளவுக்கு மாபெரும் சாம்ராஜ்ஜியம் ஒன்றை உருவாக்கி வாழ்ந்தவன்.

  ஓர் அரசாங்கத்திடம் இருப்பதைக் காட்டிலும் அதிகமான பணம். அசைக்க முடியாத செல்வாக்கு. மேலாக, அசாதாரணமான காரியங்களைச் கச்சிதமாகச் சாதித்துமுடிக்கும் செய்நேர்த்தி. அமெரிக்காவின் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டியெடுத்தவன். உலகம் முழுதும் இன்று பரவியிருக்கும் போதை நெட் ஒர்க் என்பது எஸ்கோபர் போட்டுக்கொடுத்த வரைபடங்களின் அடிப்படையில் உருவானதுதான். போதை விற்ற காசைக் கொண்டு பல புரட்சி இயக்கங்களுக்கும் உதவிய விசித்திரப் பிறவி. மிகப்பெரிய கிரிமினல் என்று கொலம்பிய அரசும் பல தேச அரசாங்கங்களும் கூவிக் கதறியபிறகும் கொலம்பிய மக்கள் மட்டும் ஏன் எஸ்கோபரை ஒரு நடமாடும் தெய்வமாகப் பார்த்தார்கள்?

  கிள்ளிக்கொடுக்கவும் மனம் வராத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் அவன் அள்ளிக்கொடுத்ததாலா? கொலம்பிய போலீசாரிடம் அவன் சிக்கிக்கொள்ள இருந்த சமயம் ஒரு நகரமே அவனைச் சுற்றி அரண் போலிருந்து அடைகாத்ததெல்லாம் சரித்திரத்தில் வேறெப்போதும், எங்கேயும் நடந்திராதவை. சர்வதேச போதைக் கடத்தல் நெட்ஒர்க் குறித்த முழுமையான புரிதல் இந்த நூலின்மூலம் சாத்தியமாகும்.

 • This book En Peyar Escobar is written by Pa. Ragavan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் என் பெயர் எஸ்கோபர், பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, En Peyar Escobar, என் பெயர் எஸ்கோபர், பா. ராகவன், Pa. Ragavan, Pothu, பொது , Pa. Ragavan Pothu,பா. ராகவன் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pa. Ragavan books, buy Kizhakku Pathippagam books online, buy En Peyar Escobar tamil book.

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


9/11 சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி - 9/11: Soozhchi Veezhchi Meetchi

பாகிஸ்தான் உளவுத் துறை ISI நிழல் அரசின் நிஜ முகம் - ISI Nizhal Arasin Nija Mugam

அன்சைஸ் - Ansize

ஜைன மதம் - Jain Matham

பர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல் - Pervez Musharraf

ஹிட்லர் - Hitler

ஆர்.எஸ்.எஸ் - R.S.S.: Madham, Madham Matrum Madham

ISI . நிழல் அரசின் நிஜ முகம் - ISI: Nizhal Arasin Mugam

இஸ்லாமிய மதம் - Islamia Matham

காஷ்மீர் அரசியல் ஆயுத வரலாறு

மற்ற பொது வகை புத்தகங்கள் :


இறைச்சிக்காடு - Iraichikaadu

நவீன தூரிகை - Naveena Thurikai

சிந்தனையாளர் டால்ஸ்டாய்

பத்மா சுப்ரமண்யம் ஒரு சகாப்தம்

சிந்தனையாளர் பிளேட்டோ

படிப்புகளும் பணி வாய்ப்புகளும்

Raobahadur rettaimalai srinivasan

நாடகவடிவில் நளவெண்பா

தூக்கம் வராதபோது சிந்தித்தவை.... - Thookkam Varaathapothu Sinthithavai…

ஆசான்களின் ஆசான் டி.டி. கோசாம்பி வாழ்வும் பிழிவும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கரையெல்லாம் செண்பகப்பூ - Karaiyellam Senbagappoo

ஃபேஸ்புக் வெற்றிக் கதை - Facebook Vetri Kadhai

1857 சிப்பாய் புரட்சி - 1857: Chippai Puratchi

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு - Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu

மார்க்கெட்டிங் யுத்தங்கள் - Marketing Yuththangal

ஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை - Sivaji : Sindhanai Mudhal Celluloid Varai

தொட்டதெல்லாம் பொன்னாகும் - Thottathellam Ponnagum

ஜாலியா தமிழ் இலக்கணம் - Jollya Tamizh Ilakkanam

எதிரி என்சைக்ளோபீடியா - Ethiri Encyclopaedia

பெரியார் - Periyar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91