book

நெல்லைக் கோயில்கள்

Nellai Koyilgal

₹1000
எழுத்தாளர் :முத்தாலங்குறிச்சி காமராசு
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :975
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

ஏற்கனவே இவர் எழுதிய ‘நெல்லை வைணவக்கோயில்கள்’, ‘நெல்லை சைவக்கோயில்கள்’, ‘தென்னகக் கோயில்கள்’ என்ற நூல்கள் வரிசையில் தற்போது ‘நெல்லைக்கோயில்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். இதில் நெல்லை கோயில்கள் மட்டுமல்லாமல் நெல்லை மக்களுடன் தொடர்புடைய கன்னியாகுமரி மாவட்டம் திற்ப்பரப்பு மகாதேவர் ஆலயம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேவதானம் கோயில் வரை சேர்த்துள்ளார். இதில் மொத்தம் 21 கோயில்கள் வரலாறு வெளியிடப்பட்டுள்ளது. களக்காடு, பாபநாசம், ஆராய்ச்சி பட்டி, ஓமநல்லூர், கரிசூழ்ந்தமங்கலம், கயத்தாறு, கீழகல்லூர், கோவில்பட்டி, மாறந்தை, பிரம்மதேசம், ராஜவல்லிபுரம், சொக்கம்பட்டி, வசவப்பபுரம், திற்பரப்பு, வாசுதேவநல்லூர், சங்கரன்கோயில், தாருகாபுரம்,கரிவலம் வந்த நல்லூர், தென்மலை, தேவதானம் ஊரில் உள்ள கோயில்கள் இதில் அடங்கும்.