book

தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி

₹800
எழுத்தாளர் :பேரா.சு. சண்முகசுந்தரம்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :தமிழ் அகராதி
பக்கங்கள் :786
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789393358073
Out of Stock
Add to Alert List

பின்னர், தமிழகத்திலேயே சில குறிப்பிட்ட வட்டாரங்களுக்கே உரியதான வழக்குச் சொல் அகராதிகளும் வரத் தொடங்கின. இவற்றைத் தொகுப்பது என்பதே பெரும் உழைப்பையும் நேரத்தையும் வேண்டுகிற மிகுந்த அக்கறையுடன் கூடிய பணி. தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி என்ற இந்த நூலில் நாஞ்சில் நாடு, நெல்லை, செட்டிநாடு, நடுநாடு, தஞ்சை, கொங்கு, மதுரை, முகவை, பரதவர் பகுதிகள், நீலகிரி, பழங்குடிகள், இலங்கை எனத் தமிழர் வாழுமிடங்களைச் சார்ந்த நாட்டுப்புறவியல் சொற்களைத் தொகுத்துள்ளார்; சு. சண்முகசுந்தரம். இந்த அகராதியில் வட்டாரங்களைத் தாண்டிய பல பகுதிகளிலும் புழங்கும் வழக்காற்றுச் சொற்களும் நாட்டுப்புறவியல் கலைச் சொற்களும் சேர்க்கப்பட்டுள்ளன.