நாட்டுப்புறப் பாடல்கள் - Naatupura Padalgal

Naatupura Padalgal - நாட்டுப்புறப் பாடல்கள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: முனைவர்.இரா.மனோகரன்
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.1100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நாட்டுப்புறத் தெய்வங்கள், களஞ்சியம் நாட்டுப்புறப்பாடல்களில் பழக்கவழக்கங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தாலாட்டுப்பாடல் தொடங்கி, ஒப்பாரிப்பாடல்கள் வரையிலான வாழ்க்கையின் எல்லாச் சூழல்களிலும் பாடப்படும் அனைத்து நாட்டுப்புற பாடல்களின் தொகுப்பு நூல். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் கம்பம் பள்ளத்தாக்கு மக்களிடையே வழங்கி வருவனவாகும்.வேளாண் மக்களால் வேளாண் தொழில் நிகழ்கின்ற பொழுது நூலாசிரியர் முனைவர் இரா. மனோகரனால் ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டு நூலாக்கப்பட்டுள்ளது. பாடல்களைப் பாடிய பாட்டாளிகளில் பெண்களே அதிகமாக உள்ளனர்.ஆண்கள் எண்ணிக்கையில் குறைவு. பாடல் பாடியவரின் பெயர், வயது, ஊர் எனக் கொடுக்கப்பட்டிருப்பது முறையான கள ஆய்வின் நெறியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 1128 பக்கங்கள் கொண்ட இந்தப் பெருநூல், தமிழ் உலகத்தின் பண்பாட்டு ஆய்வுக்கும், சமூக ஆய்வுக்கும் பெரிதும் பயன்படும்.

  • This book Naatupura Padalgal is written by and published by Kavya Pathippagam.
    இந்த நூல் நாட்டுப்புறப் பாடல்கள், முனைவர்.இரா.மனோகரன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naatupura Padalgal, நாட்டுப்புறப் பாடல்கள், முனைவர்.இரா.மனோகரன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,முனைவர்.இரா.மனோகரன் கவிதைகள்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy books, buy Kavya Pathippagam books online, buy Naatupura Padalgal tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கவிதை உலகம் - Kavithai Ulagam

மகாகவி பாரதியார் கவிதைகள்

அன்பிற் சிறந்த தவமில்லை.....

பூனை எழுதிய அறை - Poonai Ezhuthiya Arai

கவிதைச் சோலை

வைகை மீன்கள் - Vaigai Meengal

கடவுளுக்கு இடங்கேட்ட கவிஞன் - Kadavulukku Idangkaetta Kavingnan

ஈழத்தில் கண்ணீர் சாலை - Eezhaththil Kanneer Saalai

பாரதிதாசன் கவிதைகள் - Bharathidhasan Kavidhaigal

யாரோ ஒருவன் இடம்மாறி இறங்குகிறான்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மீனாட்சி கவிதைகள் - Meenatchi Kavidhaigal

ஊஞ்சல் - Voonjal

வாழும் செம்மொழி இலக்கியங்கள் - Vaazhum Semmozhi Ilakkiyangal

முனுசாமி பேரன் - Munusaami Paeran

மழைப்பூத்த முந்தானை - Malaippooththa Mundhaanai

இலக்கியத்தின் இருப்பியலும் திறனாய்வின் இயங்கியலும் - Ilakkiyathin Iruppiyalum Thiranaaivin Iyangiyalum

மதிலுகள் (மலையாளம்) - Madhilugal (Malayalam)

பறத்தல் அதன் சுதந்திரம் - Paraththal Adhan Suthanthiram

தமிழ்நாடன் கட்டுரைகள் - Thamizhnaadan katturaigal

குமரிநாட்டுப்புறத் தெய்வங்கள் - Kumarinaattuppura Dheivangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
support