விரட்டி அடி! - Viratti Adi

வகை: சுய முன்னேற்றம்
எழுத்தாளர்: சிபி.கே. சாலமன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
ISBN : 9788183685313
Pages : 125
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for alert mail

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
ஆண்ட்ரூ க்ரோவ் இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள்
இப்புத்தகத்தை பற்றி

சாதிப்பதற்கு என்னென்ன வேண்டும்? இதற்கு விடை சொல்வது கடினம். ஆனால் சாதிக்கத் துடிப்பவரிடம் என்னவெல்லாம் இருக்கக்கூடாது என்று சொல்லிவிடமுடியும்.

மந்தையைவிட்டு எப்போது ஓர் ஆடு விலகிச் செல்கிறதோ அந்த நிமிடத்தில் இருந்து அந்த ஆடு ஆடாக இருப்பதில்லை.

தனக்கென்று ஒரு புதிய வழித்தடம். தெளிவான ஒரு லட்சியம். அந்த லட்சியத்தை அடைவதற்கான ஒரு செயல்திட்டம். எல்லாவற்றுக்கும் மேலாக, துணிந்து ஒரு ஆட்டம் ஆடிப்பார்க்கும் துணிச்சல். உச்சத்தைத் தொட்ட சாதனையாளர்களின் அடிப்படை ஃபார்முலா இது.

வெட்கம்,பயம்.,கூச்சம்,தயக்கம்,உங்களுக்குள்ளே பதுங்கியிருக்கும் இந்த நான்கு எதிரிகளையும் ஒழித்துக்கட்டினால் மட்டுமே உங்களுக்கு இந்த வெற்றி சாத்தியம். தமிழ் சினிமா ஹீரோ போல் ஓவர் ஷாட்டில் இதைச் சாதிக்க முடியாது. படிப்படியாகத்தான் முன்னேறியாகவேண்டும்.

உங்கள் தடுமாற்றங்களை, தயக்கங்களை, அச்சங்களை ஒவ்வொன்றாக வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்நூல் அவற்றை ஒழிப்பதற்கான வழிமுறைகளையும் எளிமையாகச் சொல்லிக்கொடுக்கிறது.

உங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை ஒவ்வொன்றாக உடைத்து எறியுங்கள். இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், பெறுவதற்கோ ஏராளம் உள்ளது. நீங்கள் தயாரா?

Keywords : Buy tamil book Viratti Adi

தொடர்புடைய புத்தகங்கள் :


கைத்தொழில் கற்போம்

ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி

யுத்தம் செய்யும் கலை

மிஸ்டர் பாப்புலர்!

I.T. துறையில் இருக்கிறீர்களா?

சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா

திருஅருட்பா (old book - rare)

என் நிலைக்கண்ணாடியில் உன் முகம்

எனது சிந்தனைக் களமும் காலமும்

விளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள்

ஆசிரியரின் (சிபி.கே. சாலமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


CMM: ஃபைவ் ஸ்டார் தரம்

TQM தர நிர்வாகம்

ஒண்டிக்கட்டை உலகம்

ஒரே வழிதான்! ரிஸ்க் எடு தலைவா!

எல்லாமே OK - (ஒலிப் புத்தகம்)

குஷி .100

5'S - (ஒலிப் புத்தகம்)

மிஸ்டர் பாப்புலர்! - (ஒலிப் புத்தகம்)

மாறுபட்டு சிந்திக்கலாமா

என்ன பெட் - (ஒலிப் புத்தகம்)

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


சின்ன சின்ன வெளிச்சங்கள் (ஒலிப்புத்தகம்)

உளிகள் நிறைந்த உலகமிது

பணம் பணம் பணம்

தன்னை அறிதல்; இன்னொரு வாழ்க்கை

முன்னேறு மேலே மேலே

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ்

வெற்றியைத் தரும் ஆளுமை ஆற்றல்கள்

வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

கவலைகளுக்கு விடைகொடுங்கள்

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வியாச முனிவரின் மகாபாரதம்

பட்டினத்தார் ஒரு பார்வை

விண்வெளி

நீயா நானா? இந்திய - சீன வல்லரசுப் போட்டி

மிட்டாய் கதைகள்

என்றும் நன்மைகள்

பெரிய பிரச்னை சின்ன தீர்வு

ஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை

குழந்தை வளர்ப்பு அறிவியல்

விவாகரத்து

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil