ஆண்ட்ரூ க்ரோவ் (Chip க்குள் முத்து) - Andrew Grove: Chippukkul Muthu

Andrew Grove: Chippukkul Muthu - ஆண்ட்ரூ க்ரோவ் (Chip க்குள் முத்து)

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183685306
Pages : 143
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: நிறுவனம், தொழில், முயற்சி, உழைப்பு
வெச்ச குறி தப்பாது விரட்டி அடி!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கம்ப்யூட்டர் உலகில் பில் கேட்ஸுக்கு நிகராக பிரமிப்புடன் உச்சரிக்கப்படுகிற இன்னொரு பெயர் ஆண்ட்ரூ க்ரோவ். உலகம் முழுதும் உபயோகிக்கப்படும் அத்தனை கம்ப்யூட்டர்களுக்குள்ளும் இருக்கும் Intel சிப் தெரியுமல்லவா? அந்நிறுவனத்தின் முதுகெலும்பு.

    ஆன்ட்ரூவின் பூர்வீகம் ஹங்கேரி. ஆனால் அவர் வளர்ந்து, வாழ்ந்து, சாதித்த இடம் அமெரிக்கா. சொன்னால் நம்புவீர்களா? ஓர் அகதியாக அமெரிக்காவுக்கு ஓடிவந்தவர் அவர்! கடும் உழைப்பினாலும் புத்திக்கூர்மையினாலும் அவர் கட்டிய கோட்டை ஒரு எட்டணா நாணயத்தைவிடச் சிறிதுதான். ஆனால் எட்டாத உயரத்துக்கு அவரைத் தூக்கிச் சென்று உட்காரவைத்தது! அதுதான் Chip!.

    பர்சனல் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு அதிகரித்தபிறகு அதன் லாபத்தை முழுமையாக அறுவடை செய்த நிறுவனம் Intel. தொடக்கத்தில் கம்ப்யூட்டருக்குத் தேவையான மெமரி டிவைஸ்களை மட்டுமே தயாரித்து வந்த இன்டெல் நிறுவனத்தை Chip தயாரிக்கும்படி வற்புறுத்தியவர் ஆன்ட்ருதான். அப்போது அவர் அந்நிறுவனத்தில் ஓர் ஊழியர் மட்டுமே. சிப் உற்பத்திதான் ஓடும் குதிரை. அதில் பயணிப்பது மட்டுமே லாபகரமானது என்று அவர் முடிவெடுத்தார். இந்த முடிவு இன்டெலை எத்தனை உயரத்துக்குக் கொண்டுபோய் நிறுத்தும் என்று அப்போது யாரும் எண்ணவில்லை.

    ஆன்ட்ரூவின் கணிப்பு நூறு சதவிகித சத்தியம் எனக் காலம் நிரூபித்தது. ஆன்ட்ரூ இன்டெலின் தலைவரானார். "சிப்' உலகில் ஆண்ட்ரூ க்ரோவ் சந்தேகமில்லாமல் ஒரு தாதா. மாபெரும் நிர்வாகி. மிகப்பெரிய அறிவுஜிவி.

    வாழ்க்கையைப் படித்துப் பாருங்கள்! சாதிக்கும் வெறி நரம்பெல்லாம் புடைக்கச் செய்துவிடும்.

  • This book Andrew Grove: Chippukkul Muthu is written by S.L.V.Moorthy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஆண்ட்ரூ க்ரோவ் (Chip க்குள் முத்து), எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Andrew Grove: Chippukkul Muthu, ஆண்ட்ரூ க்ரோவ் (Chip க்குள் முத்து), எஸ்.எல்.வி. மூர்த்தி, S.L.V.Moorthy, Computer, கம்ப்யூட்டர் , S.L.V.Moorthy Computer,எஸ்.எல்.வி. மூர்த்தி கம்ப்யூட்டர்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy S.L.V.Moorthy books, buy Kizhakku Pathippagam books online, buy Andrew Grove: Chippukkul Muthu tamil book.

ஆசிரியரின் (எஸ்.எல்.வி. மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜேம்ஸ் வாட் - James Watt

தொழில் முனைவோர் கையேடு - Thozhil Munaivor Kaiyedu

நம்மை நாமே அறியலாமா - Nammai Naame Ariyalama?

எகிப்திய நாகரிகம் - Egipthiya Naagarigam

சவாலே சமாளி - (ஒலிப் புத்தகம்) - Savale Samaali!

இண்டர்வியூ டிப்ஸ் - Interview Tips

விளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும் - Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum

மாயன் நாகரிகம் - Maayan Naagarigam

ஈ-காமர்ஸ் ஓர் அறிமுகம் - E - Commerce :Orr Arimugam

லால் பகதூர் சாஸ்திரி

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


கணிப்பொறி அகராதி - Kanippori Agaraadhi

விஷூவல் ஃபாக்ஸ்புரோவில் 86 புரோகிராம்கள்

A to Z செல்போன் - A to Z Cellphone

கோரல்டிரா 12 - Coreldraw 12

விண்டோஸ் பற்றிய அடிப்படையான விஷயங்கள் - Windows Patriya Adipadaiyaana Vishayangal

விண்டோஸ் 2000; ஆசிரியர்

எம் எஸ் வேர்ட் 2000 - Ms Word 2000

கணினிக் கலைச்சொற்கள் - Kanini Kalaisorkal

தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு உதவும் இன்டர்நெட் - Thozhil Matrum Velai Vaaippugalukku Uthavum Internet

விண்டோஸ் 95 & 98 டிப்ஸ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar

ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

பெண்களின் அந்தரங்கம் - Pengalin Andharangam

குஷி .100 - Kushi100

கிருஷ்ணா கிருஷ்ணா! - Krishna Krishna

மகா அலெக்சாண்டர் - Maha Alexander

தந்திர பூமி - Thanthira Bhoomi

பேய் - Paei: Anubavangal, Amaanushyangal, Ariviyal

ஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு - Afghanisthan

GROUP IV மாதிரி வினா விடை - பொது அறிவு பொதுத் தமிழ் - TNPSC Group - 4

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91