யாஹூ காலம் - Yahoo Kalam

Yahoo Kalam - யாஹூ காலம்

வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: ஜே.எஸ். ராகவன் (J.S. Ragavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183685061
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நகைச்சுவை, சிரிப்பு, சிந்தனைக்கதைகள்
6 சிக்மா உங்கள் வாழ்க்கை மத்தளமா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஆயுதபூஜைக்கு ஐபிஎம் கம்ப்யூட்டரைத் துடைத்து சந்தனம் வைத்து, அதன் மீதொரு குங்குமப்பொட்டும் வைக்காத அன்னைத் தமிழர்கள் எத்தனை பேர்? மௌஸின் முதுகில் உள்ளங்கையளவு மல்லிகைப்பூ சாத்துவது கொஞ்சம் ஓவரே என்றாலும் செய்ய ஆள் இருக்கவேசெய்கிறார்கள்.

  டெஸ்க்டாப்பில் குமரக் கோட்டம் கந்தப் பெருமான் கனகவேலோடு அருள்பாலிப்பார். என்னதான் ஆன்ட்டிவைரஸ் சாப்ஃட்வேர் போட்டிருந்தாலும் காக்க காக்க கனகவேல் காக்க என்று அந்தராத்மா அலறாமல் இராது. சாமி முதலில். சாஃப்ட்வேர் அப்புறம்.

  விஞ்ஞானத்தோடு மெய்ஞானகம் பிரிக்கவே முடியாமல் பின்னிப் பிணைந்துவிட்ட ராகு.. ம்ஹூம், யாஹூ காலம் இது! இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் மாடர்ன் உலகில் நாம் செய்யும் அசட்டுத்தனங்களை அச்சு அசலாக வெளிப்படுத்துகின்றன. படிக்கப் படிக்கக் கோபமல்ல, குபீர் சிரிப்பு உத்தரவாதம்.

  ஜே.எஸ். ராகவனின் ஐந்தாவது நகைச்சுவைத் தொகுப்பு இது. வழக்கம்போல் ரிகேஸ்ட்ரோ எண்டாலரிஸ்டுகளுக்கு வாழ்வளிக்கப்போகிற புத்தகம்!

 • This book Yahoo Kalam is written by J.S. Ragavan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் யாஹூ காலம், ஜே.எஸ். ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yahoo Kalam, யாஹூ காலம், ஜே.எஸ். ராகவன், J.S. Ragavan, Jokes, ஜோக்ஸ் , J.S. Ragavan Jokes,ஜே.எஸ். ராகவன் ஜோக்ஸ்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy J.S. Ragavan books, buy Kizhakku Pathippagam books online, buy Yahoo Kalam tamil book.

ஆசிரியரின் (ஜே.எஸ். ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தத்தக்கா புத்தக்கா - Thathakka Puthakka

பூகோள ரம்பை - Boogola Rambai

கிச்சு கிச்சு - Kichu Kichu

P for நீங்கள் - P for Neengal!

மாவடு ராமுடு - Maavadu Raamudu

வரி வரியாகச் சிரி - Vari Variyagach Chiri

டமால் டுமீல் 500 வாலா - Damaal Dumeel

கோபிகைகளும் ஜாங்கிரிகளும் - Gopigaikalum Jaangirigalum

கண்ணா மேங்கோ தின்ன ஆசையா - Kanna Mango Thinna Aasaiya

சிவசாமியின் சபதம் - Sivasaamiyin Sabadham

மற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :


வாங்க சிரிக்கலாம்

சூ...ப்பர் ஜோக்ஸ்

குஷ்வந்த் சிங் ஜோக்ஸ்

தத்தக்கா புத்தக்கா - Thathakka Puthakka

ராஜு ஜோக்ஸ் - Raju jokes

சிரிக்க சிந்திக்க சில சம்பவங்கள் - Sirikka Sindikka Sila Sambavangal

விகடன் ஜோக்ஸ் 2008 - Vikatan Jokes 2008

ரசித்துச் சிரிக்க சினிமா பற்றிய சிரிப்புகள்!

விகடன் ஜோக்ஸ் 2007 - Vikatan Jokes 2007

மதன் ஜோக்ஸ் (பாகம் 3) - Madhan Jokes(part 3)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரே வழிதான்! ரிஸ்க் எடு தலைவா! - Risk Edu Thalaivaa

செட்டிநாட்டு சைவ சமையல் 100 வகையான சைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Saiva Samayal

சினிமா வியாபாரம் - Cinema Vyabaram

கேஜிபி அடி, அல்லது அழி! - KGB : Adi, allathu Azhi!

அலாஸ்கா அழகின் சிலிர்ப்பு - Alaska : azhagin silirppu

சவாலே சமாளி! - Savale Samaali!

குழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal

முகமது யூனுஸ் - Muhammad Yunus

சைபர் க்ரைம் - Cyber Crime

தள்ளு - Thallu: Motivation

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91