book

VAT - மதிப்புக் கூடுதல் வரி கையேடு

VAT - Mathippu Kooduthal Vari Kaiyedu

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சௌரி. வரதராஜன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :264
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183685047
குறிச்சொற்கள் :தொழில், வியபாரம், நிறுவனம்
Out of Stock
Add to Alert List

'வாட்' வரிச் சட்டத்தின் அத்தனை அம்சங்களையும் சின்னக் குழந்தைக்கும் புரிகிற சிறு குழப்பம்கூட இல்லாமல் விளக்கமாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

வாட் (VAT) சட்டம் அமலுக்கு வந்து ஏறக்குறைய ஓர் ஆண்டு ஆகிவிட்டது. ஆனால், இன்னமும்கூட அந்தச் சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றிய தெளிவு நம்மில் பலருக்கும் இல்லை. அது என்ன, மதிப்புக் கூடுதல் வரி? என்று கேட்கிற நிலைமைதான் பரவலாக இருக்கிறது.

இனி இந்தப் பிரச்னை இருக்காது. வாட் இஸ் வாட்? என்று யாராவது உங்களிடம் கேட்டால், உட்காரவைத்து நீங்களே ஒரு பாடம் எடுத்துவிடலாம். அத்தனை லட்டு!

புதிதாக ஒரு தொழிலை ஆரம்பிப்பது, உலப் பொருள்களை வாங்குவது, உற்பத்தி செய்வது, விற்பனை உள்பட அத்தனை சமாசாரங்கள் பற்றியும் வாட் சட்டம் என்ன சொல்கிறது என்பதை ஒரு குழந்தைக்கு எடுத்துச் சொல்கிற மாதிரி சின்னச் சின்ன உதாரணங்களுடன் விளக்குகிறார் நூலாசிரியர் சௌரி வரதராஜன். புரிந்து கொள்வதற்குக் கடினமான ஒரு விஷயத்தை படு சிம்பிளாகப் புரியவைக்கிற முயற்சி.