இது காந்தி - Idhu, Gandhi!

Idhu, Gandhi! - இது காந்தி

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: நித்யா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183684804
Pages : 72
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், பெருந்தலைவர், இயக்கம்
உங்கள் மாமியாரை சமாளிப்பது எப்படி? TNPSC GROUP -1
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மகாத்மா காந்தி அமரராகி 58 ஆண்டுகள் சென்றுவிட்டன. ஆனால் இன்றும் உலகின் எல்லா நாடுகளிலும் காந்தியைப் பற்றி மக்கள் பேசுகின்றனர். காந்தியின் சிந்தனையைப் பற்றி நூல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. காந்தியின் கருத்துகளுக்கு இன்றைய மனித சமுதாயத்திடையே, குறிப்பாக இளைய சமுதாயத்திடம் பெரிய வரவேற்பு உள்ளது.

  கல்வி, கிராமப்பணி, தொழில்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இந்தியாவின் அரசியல், சமூக அமைப்பு, இந்திய நாகரிகம், நவீனத்துவம் போன்ற பல்வேறு விஷயங்களைப் பற்றி காந்திஜியின் எண்ணங்களும் கருத்துகளும் அவரது எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும், கடிதங்களிலும், குறிப்புகளிலும் சிதறிக்கிடக்கின்றன.

  அவற்றை எளிமையாகவும் தெளிவாகவும் இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்கூறுவதே இந்த நூலின் முக்கிய நோக்கமாகும்.

  காந்திஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சாதனைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த பல்வேறு அரிய புகைப்படங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

 • This book Idhu, Gandhi! is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் இது காந்தி, நித்யா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Idhu, Gandhi!, இது காந்தி, நித்யா, , Aarasiyal, அரசியல் , Aarasiyal,நித்யா அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Idhu, Gandhi! tamil book.

ஆசிரியரின் (நித்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Hello நான் ரிசீவர் பேசறேன்! - Hello Nan Receiver Pesaren!

தெவிட்டாத தெனாலிராமன் கதைகள்

வீரம் செறிந்த விக்கிரமாதித்தன் கதைகள்

Hello Receiver Speaking - Hello receiver speaking!

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


குடிஅரசு தொகுதி (13) - 1931 (2) - Kudiyarasu Thokudhi (13) - 1931 (2)

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

ஒரு சாமானியனின் நினைவுகள் - Oru Samaniyanin Ninaivugal

நன்றி! மீண்டும் வருக!

பா.ஜ.க - B.J.P

அ.தி.மு.க - A.D.M.K

சரிந்த சாம்ராஜ்யம் - Sarindha Saamraajyam

உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 1 - Kelvigalum Ungal Backiyaraj Bathilgal -1

இங்கே ஒரு ஹிட்லர் - Inge Oru Hitler

உலக சோஷலிஸத்தின் தாய்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மண்மகன் - Manmagan

வாத்து, எலி. வால்ட் டிஸ்னி! - Vaaththu, Eli, Walt Disney!

M.R. ராதாயணம் - M.R. Radhayanam

அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி - Anbennum Mazhaiyile

18வது அட்சக்கோடு - 18vadhu atchakkodu

அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம் - Andhaman Sirai Allathu Iruttu Ulagam

இரண்டாவது காதல் கதை - Irandavathu Kathal Kathai

அறியப்படாத அண்ணா ஹசாரே - Ariyappadatha Anna Hazare

இடி அமின் - Idi Amin

நீலம் (வெண்முரசு பாகவதம் நாவல் வடிவில்) - Neelam ( Venmurasu Bhagavadham Novel Vadivil)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91