ISO 9001 - தரமாக வாழுங்கள் - ISO 9001 : Tharamaga Vaazhungal!

ISO 9001 : Tharamaga  Vaazhungal! - ISO 9001 - தரமாக வாழுங்கள்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183684781
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தொழில், பங்குச்சந்தை, வியபாரம், நிறுவனம்
CIA அடாவடிக் கோட்டை உங்கள் மாமியாரை சமாளிப்பது எப்படி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காற்றாடிக்கு நூல் அவசியம். நூலால் கட்டப்படாத காற்றாடியால் அதிக தூரம் பறக்கமுடியும். ஆனால், குறிப்பிட்ட இலக்கைச் சென்றடையமுடியாது. உலகின் பொது அறிவியல் விதி இது. விதிகளுக்குக் கட்டுப்படாதவர்கள் அலைக்கழிக்கப்படுவார்கள்.

    உலகிலுள்ள டாப் கார்ப்பரேட் நிறுவனங்கள் விரும்பிக் கடைப்பிடிக்கும் வெற்றி ஃபார்கலா ISO 9001. ஒழுங்கு, நேர்த்தி, தரம். வியாபாரத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் இந்த மூன்று முக்கிய அம்சங்களை முறைப்படி அறிககம் செய்துவைக்கிறது ISO 9001.

    குறிப்பிட்ட தரத்தை நோக்கி நம்மை, நம் நிறுவனத்தைப் படிப்படியாக எப்படி நகர்த்திச் செல்வது? ISO சான்றிதழ் பெறுவது எப்படி? அதன் மூலம் நல்ல பெயரையும் லாபத்தையும் சம்பாதிப்பது எப்படி? போட்டி நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களைத் தாரை வார்க்காமல் தக்கவைத்துக் கொள்வது எப்படி?

    ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கோ சேவைக்கோ மட்டுமே பொருந்தக்கூடியதாக இல்லாமல் அனைத்துக்குமான தர விதியாக நிலைத்து நிற்கிறது ISO 9001.

    எனவேதான், தனி மனிதர்களும் ஐ.எஸ்.ஓ.வின் தரக்கட்டுப்பாட்டைத் தம் வாழ்வில் கடைப்பிடிக்க முயன்றால், மகத்தான சாதனையாளராக மலரமுடியும் என்று அடித்துச் சொல்கிறது இந்நூல்.

  • This book ISO 9001 : Tharamaga Vaazhungal! is written by SALAMAN SIBI K and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ISO 9001 - தரமாக வாழுங்கள், சிபி.கே. சாலமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, ISO 9001 : Tharamaga Vaazhungal!, ISO 9001 - தரமாக வாழுங்கள், சிபி.கே. சாலமன், SALAMAN SIBI K , Varthagam, வர்த்தகம் , SALAMAN SIBI K Varthagam,சிபி.கே. சாலமன் வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy SALAMAN SIBI K books, buy Kizhakku Pathippagam books online, buy ISO 9001 : Tharamaga Vaazhungal! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஹென்றி ஃபோர்ட் - Henry Ford: Oru Car Oru Oor Oru Per

இழக்காதே! - Izhakkathey!

பணம் பண்ணலாம். பணம் பணம்! - Panam Pannalam, Panam Panam!

தொட்டதெல்லாம் பொன்னாகும் - Thottathellam Ponnagum

மியூச்சுவல் ஃபண்ட் - Mutual Fund

Infosys நாராயணமூர்த்தி - Infosys Narayana Murthy

தண்ணியா செலவழி! - Thanniya Selavazhi!

அள்ள அள்ளப் பணம் - 2 - Alla Alla Panam2

அள்ள அள்ளப் பணம் - 1 - Alla Alla Panam Part 1

ஆசிரியரின் (சிபி.கே. சாலமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நோ ப்ராப்ளம் - (ஒலிப் புத்தகம்) - No Problem!

என்ன பெட் - (ஒலிப் புத்தகம்) - Enna Bet ?

பிறரை புரிந்துகொள்வோமா - Pirarai Purindhukolvoma?

நோ ப்ராப்ளம்! - No Problem!

நீங்கள்தான் நம்பர் 1 என்ன பெட்? - Enna Bet ?

உடம்பை கவனிங்க சார்! - Udambai Gavaninga Sir!

நெருக்கடிக்கு குட்பை - Nerukkadikku Goodbye!

துள்ளிக் குதி! - Thulli Gudhi!

இன்றே இங்கே இப்பொழுதே - Indre! Inghe! Ippozhuthey!

CMM: ஃபைவ் ஸ்டார் தரம் - CMM: Five Star Tharam

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


காசேதான் காதலிடா - Kasethaan kathalida

சோற்றுக்கு மட்டுமல்ல வியாபாரச் சிறப்பியல்புகளும் நிர்வாக நீதி நெறிகளும்

விளம்பர உலகம்

தங்கக் கடிகாரம்

விற்பனை தந்திரங்கள் - The Secrets of Selling: How to Win in Any Sales Situation

ஆளப்பிறந்தவர் நீங்கள் - Aalapiranthavar Neengal

அள்ள அள்ளப் பணம் - 4 - Alla Alla Panam-4: Portfolio Muthaleedugal

கதைக் கணக்குகள் - Kathai Kanakkugal

பங்குச் சந்தையில் பணம் குவிக்கலாம் வாங்க - Pangu Sandhaiyil Panam Kuvikkalaam Vaanga

தங்கச் சுரங்கம் (மியூச்சுவல் பண்டுகள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என்றும் நன்மைகள் - Endrum Nanmaigal

இதுவரை நான்

கூகிள் பயன்படுத்துவது எப்படி - Google Payanpaduthuvathu Eppadi

மூன்று நாள் சொர்க்கம் - Munru Nal Sorkam

சுபாஷ் சந்திரா - Subash Chandra

லெனின் முதல் காம்ரேட் - Mudhal Comrade

பனி மனிதன் - Pani Manithan

கஸ்தூரி திலகம் - Kasthuri Thilagam

இருவர் அசோகமித்திரன் குறுநாவல்கள் - Iruvar-II

ஒரே ஒரு துரோகம் - Ore Oru Throgam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support