ஐயர் - The Great - Iyer: The Great

Iyer: The Great - ஐயர் - The Great

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183684569
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், நிஜம்
பகத் சிங் அன்னை தெரசா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இந்திய விடுதலைப் போராட்ட வரலாறில் வ.வே.சு. ஐயர் தனியொரு அத்தியாயம். காந்தியின் அமைதிப் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்த காலத்தில்தான், ஐயர் துப்பாக்கிகளின் தோழன் ஆனார். சாகசங்களின் செல்லப்பிள்ளை ஆனார். இன்றைக்குச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட வாஞ்சிநாதனுக்கு, அன்றைக்குக் குறிபார்த்துச் சுடுவதற்குச் சொல்லிக்கொடுத்து ஆஷ் கொலைக்கு அஸ்திவாரம் அமைத்தார்.

  ஆளைப் பார்த்தால் நம்பவே முடியாது. அப்படியொரு ஆசாரசீலர். அமைதி தவழும் முகம். பார்வையில் தீட்சண்யம். கட்டுக் குடுமியும் கை நிறையப் புத்தகங்களும் ஒற்றை வேட்டியும் உருவிய தாடியுமாக ஐயர் நடந்துவந்தால் காவி மட்டுமே மிஸ்ஸிங்; மற்றபடி துறவியேதான் என்று சொல்லிவிடலாம். ஆனால் இந்தியாவின் சுதந்தரத்துக்கு ஆயுதப் புரட்சி ஒன்றே தீர்வு என்பதில் அவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. லண்டனில் படிக்கப் போன காலத்தில் வீர சாவர்க்கர் உருவாக்கி, உருவேற்றி வைத்த நம்பிக்கை அது.

  சாவர்க்கர் கைதானபிறகு, ஐயர் லண்டனிலிருந்து தப்பித்து இந்தியாவுக்கு வந்து சேர்ந்த விதம், கற்பனைகூடச் செய்யமுடியாதது. சாகசம் என்கிற சொல்லுக்கு அர்த்தம் சொல்லும் சரித்திரம் அது. ஐயரின் இன்னொரு முகம் இலக்கியம் சார்ந்தது. தமிழுக்குச் சிறுகதை என்கிற வடிவத்தை அறிமுகப்படுத்தியவர் அவர். கம்பரில் தோய்ந்தவர், பின்னாளில் தம் தீவிரப் பாதையை விடுத்து, காந்தியத்திலும் தோய்ந்தது ஓர் அழகிய மாற்றம். ஒரு காட்டாற்று வெள்ளம்போல் புறப்பட்ட ஐயரை, அவரது சாகசங்களைத் திறம்படப் படம்பிடிக்கும் இந்நூல், அவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தது வரை விவரிக்கிறது. பிரசித்தி பெற்ற ஐயரின் 'குருகுல' சர்ச்சைகளையும் நடுநலைமையுடன் அலசி ஆராய்கிறது.

 • This book Iyer: The Great is written by Ilanthai Su Ramasamy and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ஐயர் - The Great, இலந்தை.சு. இராமசாமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iyer: The Great, ஐயர் - The Great, இலந்தை.சு. இராமசாமி, Ilanthai Su Ramasamy, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Ilanthai Su Ramasamy Valkkai Varalaru,இலந்தை.சு. இராமசாமி வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Ilanthai Su Ramasamy books, buy Kizhakku Pathippagam books online, buy Iyer: The Great tamil book.

ஆசிரியரின் (இலந்தை.சு. இராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மகாகவி பாரதியார் - Mahakavi Bharathi

கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எடிசன் - (ஒலி புத்தகம்) - Edison

எடிசன் - Edison

ஹென்றி ஃ போர்ட் - Henry Ford

அலாஸ்கா - Alaska

அலெக்சாண்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

அலாஸ்கா அழகின் சிலிர்ப்பு - Alaska : azhagin silirppu

கீத கோவிந்தம் - Geetha Govindam

மைக்கேல் ஃபாரடே - Michael Faraday

வீர் சாவர்க்கர் - Veer Savarkar

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


இரவில் கனவில் வானவில்

புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை போதிப்பது என்ன?

குடும்ப நலனில் தலைவியின் பங்கு - Kudumba Nalanil Thalaiviyin Pangu

சாதனை படைக்கும் சிந்தனைகள்

காமஞ்சரி

எஸ். இர்பான் ஹபீபின் பகத்சிங் விடு‌தலைப்போரில் புரட்சி இயக்கம்

பட்டினப்பாலை - Patinapaalai

உள்ளமே உலகம் - Ullame ulakam

மகாத்மா காந்தியின் மகத்தான சீடர் - Mahatma Gandhiyin Mahathaana Seedar

மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மொபெட்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உடையும் இந்தியா? - Udaiyum India?

ஜன்னல் மலர் - Jannal Malar

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்

பரமஹம்சர் - Paramahamsar : Pozhiyum Karunai Mazhai

சிலப்பதிகாரம் - Silappathikaram

போட்டுத் தள்ளு தொழிலில் விற்பனையில் போட்டியை வெல்லும் கலை - Pottu Thallu

Group II 2014 பொது அறிவு பொதுத் தமிழ் - TNPSC Group 2

சார்லி சாப்ளின் கதைகள் - Charlie Chaplin Kadhai

ஹாய் மதன் -3 - Hai Madhan! III

ஶ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா - Sri. Vaishnavam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk