ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம் - Aum Shinrikyo : Oor Arimugam

Aum Shinrikyo : Oor Arimugam - ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Ragavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183684545
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: புரட்சி, இயக்கம், சரித்திரம், பிரச்சினை
குஷி .100 பகத் சிங்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கொள்கைத் தீவிரர்கள் பலர் சேர்ந்து ஆரம்பித்த இயக்கம் இல்லை இது. ஒரே நபர். ஒரே இலக்கு. ஒரே கனவு. ஜப்பானை ஆளவேண்டும்! இந்தக் கனவுக்காக எத்தனை உயிர்களை பலிகொடுத்திருக்கிறார்கள் தெரியுமா?

  ஷோகோ அசஹாரா ஒரு சாதாரண ஜப்பானியப் பிரஜை. ஏழைமையில் வாடிய குடும்பம். தவிரவும் ஒரு கண்பார்வை கிடையாது. அதனாலென்ன? தனது புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி, புதிதாக ஒரு மதத்தையே ஸ்தாபித்து, மக்களை மயக்கி வசப்படுத்தி, சம்பாதித்து, சம்பாதித்த அனைத்தையும் ஆயுதங்களாக மாற்றி, ஜப்பானில் ஒரு மாபெரும் புரட்சிக்கு வித்திட்டவர்.

  மேற்கு நாடுகளெல்லாம் அணு ஆயுதம் குறித்து யோசித்துக்கொண்டிருந்த வேளையில் ஷோகோவின் 'ஓம் ஷின்ரிக்கியோ', ரசாயன உயிரியல் ஆயுதங்களைத் தயாரித்து மிகப்பெரிய அழிவுகளை உண்டாக்கியிருக்கிறது.

  ஜப்பானில் மட்டுமல்லாமல் ரஷ்யா முதல் ஆஸ்திரேலியா வரை, அமெரிக்கா முதல் பிலிப்பைன்ஸ் வரை தனது கிளைகளை விஸ்தரித்து, ஆன்மிகப் போர்வையில் இவர்கள் நிகழ்த்திஇருக்கும் அட்டகாசங்கள் கொஞ்சநஞ்சமல்ல!

  ஷோகோ அசஹாரா என்கிற ஒரு தனி மனிதனின் கனவுக்காக, ஜப்பான் நூற்றுக்கணக்கான உயிர்களை பலிகொடுக்க வேண்டிஇருந்தது! மதத் தீவிரவாதம் என்பது எத்தனை அபாயகரமானது என்பதை முதல் முதலில் உலகுக்கு அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொன்ன இயக்கம் ஓம் ஷின்ரிக்கியோ.

  எடுத்தால், வைக்கமுடியாத அளவுக்கு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது.

 • This book Aum Shinrikyo : Oor Arimugam is written by Pa. Ragavan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம், பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aum Shinrikyo : Oor Arimugam, ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம், பா. ராகவன், Pa. Ragavan, Aanmeegam, ஆன்மீகம் , Pa. Ragavan Aanmeegam,பா. ராகவன் ஆன்மீகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pa. Ragavan books, buy Kizhakku Pathippagam books online, buy Aum Shinrikyo : Oor Arimugam tamil book.

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாலிபன் - Taliban

பிரபாகரன் வாழ்வும் மரணமும்

கொசு - Kosu

என் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar

24 கேரட் - 24 Carat

ஜமா இஸ்லாமியா - Jemaah Islamiya: Orr Arimugam

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் - Excellent! Seyyum Edhilum Unnadham

ISI . நிழல் அரசின் நிஜ முகம் - ISI: Nizhal Arasin Mugam

அன்சைஸ் - Ansize

உணவின் வரலாறு - Voo - Unavin Varalaru

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஆதிசங்கரர்

குமார சம்பவம் - Kumara Sambavam

மாணிக்கத் தேன்

நாலாயிர திவ்வியப் பிரபந்தம்(பாகம்-1&2)சேர்த்து - 4000 Divya Prabanjam

சுந்தர காண்டம் - Sundhara kaandam

திருமூலர் அருளிய திருமந்திர சாரம் - Thirumoolar Arulia Thirumanthira Saaram

ஶ்ரீ இராமகிருஷ்ணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

வேதாந்த சத்குரு சுவாமி விவேகானந்தர்

நாலாயிர திவ்ய பிரபந்தம். 4

லிப்கோ இந்தி ஆசிரியன் - Hindi Aasiriyan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மேற்கே ஒரு குற்றம் - Maerke Oru Kuttram

கேண்டீட் - Candide

யார் நீ? - Yaar Nee ?

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - Helicoptergal Keezhe Irangivittana

மேலும் ஒரு குற்றம் - Maelum Oru Kuttram

பிரபல கொலை வழக்குகள் - Prabhala Kolai Vazhakkugal

தோல்விகளைத் துரத்தி அடி! - Tholvigalai Thurathi Adi!

தேடாதே - Thedathey

TQM தர நிர்வாகம் - TQM - Thara Nirvaagam : Orr Arimugam

சிக்கன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் - Chicken Samayal 100 Asaiva samayal Kurippugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk