பெண்ணால் மட்டும் முடியும் - Pennaal Mattumae Mudiyum!

Pennaal Mattumae Mudiyum! - பெண்ணால் மட்டும் முடியும்

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: உஷா ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183684446
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பெண்ணியம், பெண்ணுரிமை, பிரச்னைகள்
உல்ஃபா ஓர் அறிமுகம் குஷி .100
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மீந்து போன இட்லி மாவை என்ன செய்வது? தேர்க்கோலத்துக்கு எத்தனை நேர் புள்ளி, எத்தனை சந்து புள்ளி? வெஜிடபிள் புலவில் எத்தனை டீ ஸ்பூன் உப்பு தூவ வேண்டும்? டிவி சீரியல் நாயகி இறுதியில் என்ன ஆவார்? nஎதையாவது பூசி ஏழு நாளில் சருமத்தை மினுமினுப்பாக்க முடியுமா?

  'பெண்களுக்காக' ஊடகங்கள் அலசும் முக்கியப் பிரச்னைகள் இவைதான். இவையெல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டால் பெண்கள் எல்லோரும் சுபிட்சமாக இருப்பார்கள் என்று சத்தியம் செய்கின்றன.

  விளைவு? வாஷிங் மெஷின், டிவி, கிரைண்டர், கணவர், குழந்தைகள். இந்த வட்டத்தைத் தாண்டி பெரும்பாலான பெண்கள் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. ஒரு perfect housewife ஆக மாறினாலே போதும் என்னும் மனநிலை பலருக்கும் வந்துவிடுகிறது.

  நிறைய சவால்களை, நிறைய தடைகளை, நிறைய பிரச்னைகளைக் கடந்து ஜெயிக்க வேண்டிய கட்டாயமும் அவசியமும் முன்னெப்போதையும் விட இன்றைய பெண்களுக்கு நிச்சயம் உண்டு.

  பெண்களின் உண்மையான பிரச்னைகள் தொடர்பாக ஆழமான அலசல்களை, விவேகமான விவாதங்களை, சாமர்த்தியமான தீர்வுகளை முன்வைக்கும் இந்நூல் பெண்ணை ஓர் உணர்ச்சிப் பொட்டலமாக அணுகாமல், ஆரோக்கியமான மாற்றங்களை கொண்டு வரப்போகும் மகத்தான சக்தியாக மாற்றப்போகிறது.

  பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. நீங்கள் அதிகம் நேசிக்கும் பெண்மணியின் வளமான எதிர்காலத்தில் உங்களுக்கு அக்கறை உண்டு அல்லவா?

 • This book Pennaal Mattumae Mudiyum! is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் பெண்ணால் மட்டும் முடியும், உஷா ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pennaal Mattumae Mudiyum!, பெண்ணால் மட்டும் முடியும், உஷா ராமகிருஷ்ணன், , Pengal, பெண்கள் , Pengal,உஷா ராமகிருஷ்ணன் பெண்கள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Pennaal Mattumae Mudiyum! tamil book.

ஆசிரியரின் (உஷா ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாதா பிதா குரு தெய்வம் - Matha Pitha Guru Theivam

மங்கையர் கையேடு

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


பெண்களுக்கான வீட்டுக்குள்ளே ஒரு பியூட்டி பார்லர் - Pengalukkaana - Veettukkulle Oru Beauty Parlour

அழகு ஆரோக்கியம் தமிழச்சி முதல் அமலா பால் வரை - பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம்! - Azhagu Aarokyam Tamilatchi Muthal Amla Paal Varai-Prabalangalin Fitness Ragasiyam!

காலம் தோறும் பெண்

குழந்தை வளர்ப்பு

வீட்டுப் பராமரிப்பும் வீட்டுப் பிரச்னை சமாளிப்பும்

நாடு... இணைப்பை நாடு . பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

வெற்றி சமையல் 9 ஊறுகாய்கள்

பாரதம் போற்றும் பெண்மணிகள்

மாதர்குல திலகங்கள் (old book rare)

மாண்புடைய மங்கையரும் பேரின்ப வாழ்வினரும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மிஸ்டர் கிச்சா - Mr. Kicha

ஹாலிவுட் அழைக்கிறது! - Hollywood Azhaikiradhu

ஜோதி - Jothi

சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை - Silukku: Oru Pennin Kadhai

ஆரோக்கியம் தரும் சிறுதானிய சமையல்

ஜெயிப்பது நிஜம் எனக்கு Sight இல்லை ஆனால் Vision இருக்கிறது - Jaipathu Nijam

ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

தென்னாப்பிரிக்காவில் காந்தி

இந்தியன் ஆவது எப்படி - Indhiyan Avathu Eppadi?

சரியாக முடிவெடுக்க - Ennangalai Thelivaga Velipadutha Success Formula

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91