ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

Hello, Ungalaithaan Thedugirargal! - ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்!

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183684187
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
ஆபிரஹாம் லிங்கன் அடிமைகளின் சூரியன் ஆல்ஃபா தியானம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வேலை தேடுகிறீர்களா? அல்லது வேலை மாறவிரும்புகிறீர்களா? எம்மாதிரியான பணிகளுக்கு எப்படிப்பட்ட ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

  நிர்வாகவியலில், மனித வள மேம்பாடு என்கிற 'HR' ஒரு கடல். நீங்கள் இத்துறையில் நுழைய விரும்பினாலும் சரி, அதிலேயே இருக்கிறவரானாலும் சரி, அல்லது உங்களை இண்டர்வியூ செய்கிற HR அதிகாரிகளைக் கவர்ந்து, ஒரு சூப்பர் வேலையில் செட்டில் ஆகிவிட விரும்பினாலும் சரி. இந்தப் புத்தகம் உங்களுக்கு வழிகாட்டும்.

  பெரும் முதலீடும் புத்திசாலித்தனமான செயல்திட்டமும் இருந்தால் மட்டும் போதாது. ஒரு நிறுவனம் தொடர்ந்து லாபகரமாக இயங்கவேண்டுமானால் அங்கே பணிபுரிபவர்கள் அதிகபட்ச திறமையுடன் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் இயங்க வேண்டும். அதாவது, நீங்கள்.

  கார்ப்பரேட் ஏணியில் வேகமாக ஏறி உச்சத்தைத் தொட வேண்டும் என்னும் கனவு உங்களிடம் இருந்தால் மனித வள மேம்பாடு (Human Resource Development) பற்றிய அடிப்படைப் பாடங்களை உங்கள் மன நுனியில் வைத்திருக்கவேண்டும்.

  உங்கள் வேலையின் தன்மை என்ன? நீங்கள் பணிபுரியும் நிறுவனம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் விஷயங்கள் என்னென்ன? உங்கள் நிறுவனத்தின் இலக்குகள் என்னென்ன? அதை அடைவதில், உங்களுடைய பங்களிப்பு என்ன? உங்கள் மேலதிகாரியின் தேவைகளை எந்த அளவுக்கு நீங்கள் புரிந்துகொண்டு பூர்த்திசெய்கிறீர்கள்? ஊழியர்களின் தேவைகளை நிர்வாகம் எப்படி உடனுக்குடன் கண்டறிந்து நிறைவேற்றவேண்டும்?

  உங்களைப் பற்றி உங்கள் நிர்வாகம் தெரிந்துகொள்ளவண்டும். நீங்கள் உங்கள் நிர்வாகத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இந்நூல் உதவும்.

  பயனளிக்கும் நிர்வாகவியல் பாடங்களை ஏராளமான கதைகளுடன், நடைமுறை உதாரணங்களுடன் மிக எளிமையாக விவரிக்கும் இது.

 • This book Hello, Ungalaithaan Thedugirargal! is written by S.L.V.Moorthy and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்!, எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Hello, Ungalaithaan Thedugirargal!, ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்!, எஸ்.எல்.வி. மூர்த்தி, S.L.V.Moorthy, Pothu, பொது , S.L.V.Moorthy Pothu,எஸ்.எல்.வி. மூர்த்தி பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy S.L.V.Moorthy books, buy Kizhakku Pathippagam books online, buy Hello, Ungalaithaan Thedugirargal! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காலம் - Kaalam

நம்மால் முடியும் - Nammal Mudiyum

தாய் மரங்கள்

வேலை விதிகள் - The Rules of Work

அன்புள்ள சண்டைக்கோழியே... - Anbulla Sandaikozhiye

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் - Excellent! Seyyum Edhilum Unnadham

வெற்றிக்கான விதிகள் பாகம் 1

No. 1 சேல்ஸ்மேன் - No.1 Sales Man

இருவர் அசோகமித்திரன் குறுநாவல்கள் - Iruvar-II

சவாலே சமாளி! - Savale Samaali!

ஆசிரியரின் (எஸ்.எல்.வி. மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தொழில் முனைவோர் கையேடு - Thozhil Munaivor Kaiyedu

சவாலே சமாளி! - Savale Samaali!

ஹலோ உங்களைத்தான் தேடுகிறார்கள் - (ஒலிப் புத்தகம்) - Hello, Ungalaithaan Thedugirargal!

எகிப்திய நாகரிகம் - Egipthiya Naagarigam

ஜேம்ஸ் வாட் - James Watt

சுப்ரமணியன் சந்திரசேகர் - Subramanian Chandrasekar

வால்மார்ட் - Wal- Mart

ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி - I.I.M

James Watt

பண்டைய நாகரிகங்கள்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


மனிதக்குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்

திரைஉலகில் திருப்புமுனை

தூங்கும் மனமே துதிக்க நீ எழுவாய்..

தியாக பூமி திரைப்படமும் பேனா யுத்தமும்

ஆனந்த வாழ்க்கை

உறவுகள் மேம்பட

மேஜிக் மேட் ஈஸி

உலகம் போற்றும் மேதைகள்

நினைவில் தப்பிய முகம்

சாளரம் - Saalaram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அடுத்த விநாடி - Adutha Vinadi

திருநங்கைகள் உலகம் - Thirunangaigal Ulagam

சிந்து பைரவி - SindhuBairavi

உறுதி மட்டுமே வேண்டும் - Urudhi Mattume Vendum

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-2 - Indira Parthasarathy Sirukathaigal-2

இரண்டாம் நிலை காவலர் தேர்வு 2012 - Irandam Nilai Kaavalar Thervu - 2012

நாவல் கோட்பாடு - Novel (Kotpadu)

முடிவில் ஒரு திருப்பம் - Mudivil Oru Thiruppam

6961

உஷார் உள்ளே பார் - Ushaar! Ullae Paar!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91