வாரன் பஃபட் பணக் கடவுள் - Warren Buffett: Panak Kadavul

Warren Buffett: Panak Kadavul - வாரன் பஃபட் பணக் கடவுள்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: செல்லமுத்து குப்புசாமி (Chellamuthu Kuppusamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183683913
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஹோ சி மின் ஒரு போராளியின் கதை ETA - ஓர் அறிமுகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி ரகசியங்கள் மிகவும் வெளிப்படையானவை. உங்களை வாரிச் சுருட்டி பாக்கெட்டில் போட்டுக்கொள்ளப்போகிற வாழ்க்கை வரலாறு இது.

  ஷேர் மார்க்கெட்டா? அது சூதாட்டமாச்சே! என்று எல்லோரும் பிரசாரம் செய்து கொண்டிருந்த காலத்தில், இல்லை, அது ஒரு அறிவியல் பூர்வமான முதலீடு. யார் வேண்டுமானாலும் அதில் பணத்தைக் குவிக்க முடியும் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொன்னவர் வாரன் பஃபட்.

  சொன்னது மட்டுமல்ல, தன் வாழ்நாளில் அதைச் செய்தும் காட்டினார். வெறும் 100 டாலர் பணத்தோடு ஷேர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தார் வாரன். ஆனால், இன்று அவரிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு பல பில்லியன் டாலர்கள்.

  ஷேர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து நாலு காசு சம்பாதிக்க நமக்கு முதலில் என்ன தெரிய வேண்டும்? லாபம் தரும் கற்பகத் தரு மாதிரியான கம்பெனிகளின் ஷேர்களைக் கண்டுபிடிப்பது எப்படி? என்ன விலையில் ஒரு ஷேரை வாங்கலாம்? அல்லது விற்கலாம்? கையைக் கடிக்காமல் இருக்கும் கலையைக் கற்றுக் கொள்வது?

  பொருளாதாரச் சூத்திரங்களின் பின்னால் ஒளிந்து கொள்ளாமல், வரைபடம் வரைந்து தலையைச் சுற்ற வைக்காமல், பட்டியல் போட்டுச் சாகடிக்காமல், ஷேர் மார்க்கெட்டின் சிதம்பர ரகசியங்களை ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கிற மாதிரி கற்றுத் தரும் பங்குச் சந்தை சூப்பர் ஸ்டாரின் வெற்றிக் கதை இது.

   

  Do you know how to turn the 100 rupess you have into 100 crores? Study the life of Warren Buffet carefully. And you will be surprised to know that the techniques of heaping money gradually are created from you. The secret of success of this world famous rich man is open. And his life will be totally absorbing. When every one thought that share market was a kind of gambling, it was Warren Buffet who showed the world clearly that it is nothing but a scientific investment and any one can heap money from it. And he did what he said. He entered the share market with just 100 rupees. But today, the total value of the money he has runs to many billion dollars. What shoud we know if at all we want to earn some money from the share market? How to find out those companies which will give us always gainful dividends, like the celestial tree of abudnance? For what price should we buy or sell a share? How to learn the art of not running into losses? This is the succeess story of the share market super star which will not hide behind economical formulas, nor beat about the bush with maps, nor kill us with lists and statistics but will explain to us all as though we are kids.

 • This book Warren Buffett: Panak Kadavul is written by Chellamuthu Kuppusamy and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் வாரன் பஃபட் பணக் கடவுள், செல்லமுத்து குப்புசாமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Warren Buffett: Panak Kadavul, வாரன் பஃபட் பணக் கடவுள், செல்லமுத்து குப்புசாமி, Chellamuthu Kuppusamy, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Chellamuthu Kuppusamy Valkkai Varalaru,செல்லமுத்து குப்புசாமி வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Chellamuthu Kuppusamy books, buy Kizhakku Pathippagam books online, buy Warren Buffett: Panak Kadavul tamil book.

ஆசிரியரின் (செல்லமுத்து குப்புசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிரபாகரன்: ஒரு வாழ்க்கை - Prabhakaran: Oru Vaazhkai

வாரன் பஃபட் - (ஒலிப் புத்தகம்) - Warren Buffet

பிரபாகரன் ஒரு வாழ்க்கை - (ஒலிப் புத்தகம்) - Prabhakaran Oru Vazhkai

Prabhakaran - The Story of his struggle for Eelam - Prabhakaran

இழக்காதே (பணத்தை, நிம்மதியை, லாபத்தை) - Izhakkathey

இழக்காதே! - Izhakkathey!

பணத்தின் கதை - Panathin Kathai

குருத்தோலை - Guruththolai

இரவல் காதலி

கொட்டு மொழக்கு

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - (ஒலிப் புத்தகம்) - M.S. : Vaazhve Sangeedham

தமிழக முதல்வர் புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா - Thamizhaga Mudhalvar Puratchi Thalaivi J. Jeyalalitha

எல்லை காந்தி - Ellai Gandhi

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு

புரட்சிக் கவிஞர் பாப்லோ நெருடா - Puratchi Kavignar Paaplo Neruda

தேசியக் கவி தாகூர் 100 - Thesia Kavi Thakoor 100

கலைஞர் - Kalaignar

பில் கேட்ஸ் - Bill Gates

அ.ச. ஞா பற்றிய நினைவலைகள்

பேரறிஞர் அண்ணா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விவேகானந்தர் இந்திய மறுமலர்ச்சி நாயகன் - Vivekanandar Indhiya Marumalarchi Nayagan

அப்புசாமியும் 1001 இரவுகளும் - Appusamiyum 1001 Iravugalum

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் - Excellent! Seyyum Edhilum Unnadham

சிறுதானிய பாரம்பரிய டிபன் வகைகள் - Siruthaniya Parambariya Tiffin Vagaigal

உலகை மாற்றிய புரட்சியாளர்கள் - Ulagai Maatriya Puratchialargal

வீரப்பன் வாழ்வும் வதமும் - Veerappan Vaazhvum Vadhamum : Unmaigalum Uruthalgalum

தாவூத் ஒரு குற்ற சரித்திரம் - Dawood : Oru Kutra Sarithiram

ஏழாம் உலகம் - Ezham Ulagam

மூன்று நாள் சொர்க்கம் - Munru Nal Sorkam

அனிதாவின் காதல்கள் - Anithavin Kaathalgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk